Tamil Christians Songs

Neer Ennai Paarkkum Deivamae song lyrics – நீர் என்னை பார்க்கும் தெய்வமே

Neer Ennai Paarkkum Deivamae song lyrics – நீர் என்னை பார்க்கும் தெய்வமே நீர் என்னை பார்க்கும் தெய்வமே – உந்தன்பார்வையில் என்றும் நான் உள்ளேன்உம்மை விட்டு எங்கே சென்றாலும் – எனக்கதுநிம்மதி தந்திடுமோ‌ -(2) 1.என் இஷ்டம் இதுவே என்றுவாழ்ந்தேனே பல நாட்கள்அது உமக்கு வேதனை என்றுநினையாமல் வாழ்ந்தேன் -(2) காலங்கள் சென்றதேகண்கள் திறக்கவில்லையேகல்லூரி வாழ்க்கையினால்‌ உலகம் என்றிருந்தேன் -(2) மனம் போன போக்கில் வாழ்ந்தேன்‌‌உம்மை அறிந்தும் தேடவில்லைஇந்த உலகம் காட்டும் வழியேபெரிதென்று வாழ்ந்து […]

Neer Ennai Paarkkum Deivamae song lyrics – நீர் என்னை பார்க்கும் தெய்வமே Read More »

Nibanthanai Illamal Anbu vaithu song lyrics – நிபந்தனை இல்லாமல் அன்பு

Nibanthanai Illamal Anbu vaithu song lyrics – நிபந்தனை இல்லாமல் அன்பு நிபந்தனை இல்லாமல் அன்பு வைத்துஅளவே இல்லாமல் என்னை நேசித்துசிலுவையில் எனக்காக மரித்தெழுந்துநாள்தோறும் நடத்துகின்றீர் உடனிருந்து உம் அன்பொன்றே போதும் இயேசய்யாஎனக்கு வேறொன்றும் வேண்டாமய்யாஉம் அன்பொன்றே போதும் இயேசய்யாஅதற்கு இணையேதும் இல்லை ஐயா நித்திய அன்பினால் எனை நேசிக்கின்றநீர் மாத்ரம் போதும் இயேசய்யாநிரந்தர அன்பினால் எனை நேசிக்கின்றநீர் மாத்ரம் போதும் இயேசய்யா 1.நான் திரும்பும் திசைகளெல்லாம்நல்லவராகவே இருக்கின்றீர்எப்பக்கமும் நெருக்கப்பட்டாலும்ஒடுங்கியே போகாமல் காக்கின்றீர் 2.நான் பெற்ற

Nibanthanai Illamal Anbu vaithu song lyrics – நிபந்தனை இல்லாமல் அன்பு Read More »

Neerae En Nokkam En Aathma Natha song lyrics – நீரே என் நோக்கம்

Neerae En Nokkam En Aathma Natha song lyrics – நீரே என் நோக்கம் நீரே என் நோக்கம்; என் ஆத்ம நாதாநீர் மாத்திரம் போதும் மற்றொன்றும் வேண்டேன்நாளெல்லாம் நீர் என் நல் தியானமாமேநாதா உம் பிரசன்னம் வெளிச்சமே நீரே என் ஞானம்; மெய் வசனமும்நான் என்றும் உம்மோடு நீர் என்னோடும்நீரே என் தந்தை நான் உந்தன் பிள்ளைநீர் என்னில் தங்கும் நான் உம்மில் வாழ்வேன் செல்வமும் வேண்டாம்; வீண் புகழ்ச்சியும்நீரே என்றென்றும் என் சுதந்தரம்நீர்

Neerae En Nokkam En Aathma Natha song lyrics – நீரே என் நோக்கம் Read More »

Poiyaana Ulagamidhu song lyrics – பொய்யான உலகமிது

Poiyaana Ulagamidhu song lyrics – பொய்யான உலகமிது பொய்யான உலகமிதுபொய்யான உடலுமிதுபொய்யான வாழ்க்கையிதுபுகையைப்போல் மறைந்திடுது பொக்கிஷத்தை குவியலாய்சேர்த்து வைச்சாலும்பணத்தை கோடி கோடியாய்பதுக்கி வைச்சாலும்ஒத்த காச கூட நீயும்கொண்டு போக முடியாதேஒத்துக் கொண்டு நீயும் வாழ்ந்தாபுத்திசாலி இப்போதே போகும் போது ஒன்றுமே உந்தன் கூட வராதுசேர்த்த செல்வம் சொத்துக்கள் சொட்டு கண்ணீர் விடாதுமாளிகைகள் ஆயிரம் மனிதா உனக்கு இருந்தாலும்மண்ணுக்குள் மாளிகை மட்டும் நிரந்தரமே எந்நாளும் – பொக்கிஷத்தை மரணத்துக்கு அப்பால வாழ்க்கை ஒன்னும் இருக்குதுமத்தின் கெட்ட குணங்கள்

Poiyaana Ulagamidhu song lyrics – பொய்யான உலகமிது Read More »

Alavillaa Un Anbinaal song lyrics – அளவில்லா உன் அன்பினால்

Alavillaa Un Anbinaal song lyrics – அளவில்லா உன் அன்பினால் அளவில்லா உன் அன்பினால் என்னில் எழுந்து வா என் உயிரின் ஊற்றே தெய்வமே உயிரில் கலந்து வா -2என் ஆற்றல் நீயே என் அருளும் நீயே என் உயிரும் நீயே உயிர் மூச்சும் நீயே என் வாழ்வும் நீயே என் வழியும் நீயே என் ஒளியும் நீயே எனக்கெல்லாம் நீயே ( அளவில்லா ) நிலவாக நீயும் என்னுள்ளம் வந்தால் என் வாழ்வில் இருளெல்லாம்

Alavillaa Un Anbinaal song lyrics – அளவில்லா உன் அன்பினால் Read More »

Nirpadum Unga Kiruba song lyrics – நிற்பதும் உங்க கிருபை

Nirpadum Unga Kiruba song lyrics – நிற்பதும் உங்க கிருபை Nirpadum Unga KirubaNaan Nadapadum Unga KirubaNaan Vaazhvadum Unga KirubaJeevan Irupadum Unga kiruba. (2) Unga kiruba.Appa Unga kiruba.. – (2)Maaradha yesuvin kinuba –Endrum Maaradha yesuvin kiruba…

Nirpadum Unga Kiruba song lyrics – நிற்பதும் உங்க கிருபை Read More »

Nano Alinthu pogiravan song lyrics – நானோ அழிந்து போகிறவன்

Nano Alinthu pogiravan song lyrics – நானோ அழிந்து போகிறவன் நானோ அழிந்து போகிறவன் நிரோ நித்தியமானவரே உமக்கு நிகர் நீரே என்றென்றும் ஆள்பவரே -2 அ… அல்பா ஒ… ஒமேகா –2 1.நானோ ஒரு மண்ணாவேன் என் வருடங்கள் எழுபது எண்பதாமே பதினாயிரங்களில் சிறந்தோர் நீர் என்றென்றும் இருப்பவரே -2 (அ… அல்பா ஒ… ஒமேகா -2) 2.நாரைக்கு ஒப்பாவேன் பாழ் இடங்களில் தங்கும் ஆந்தையாவேன் அகிலமும் ஆள்பவரே என்னை ஆட்சி செய்பவரே (அ…

Nano Alinthu pogiravan song lyrics – நானோ அழிந்து போகிறவன் Read More »

Sitham Sitham Um sitham song lyrics – சித்தம் உம் சித்தம்

Sitham Sitham Um sitham song lyrics – சித்தம் உம் சித்தம் சித்தம் உம் சித்தம் அது ஒருபோதும்மாறாது மாற்றமே இல்லை அதுமாறுவதில்லைசத்தம் உம் சத்தம் உம் சித்தத்தை நினைப்பூட்டமறப்பதே இல்லை அது மறந்ததே இல்லை -2 நான் போகும் பாதைகள் முரண்பாடாய் இருந்தாலும்இலக்கிற்கு தடையே இல்லைதிட்டத்தின் மையத்தில் நீர் என்னைவைத்ததால் சருக்கில்லை முன்னே செல்ல சித்தம் உம் சித்தம் அது ஒருபோதும் மாறாதுமாற்றமே இல்லை அது மாறுவதில்லைசத்தம் உன் சத்தம் உம் சித்தத்தை நினைப்பூட்டமறப்பதே

Sitham Sitham Um sitham song lyrics – சித்தம் உம் சித்தம் Read More »

Avar kirubai song lyrics – அவர் கிருபை

Avar kirubai song lyrics – அவர் கிருபை தலைமுறை தாங்கும் அவர் கிருபைதாங்கிடும் என்னை நடத்திடுமேஇயேசுவின் கண்களில் கிருபை கிடைத்ததால்வாழ்கின்றேன் நான் வருஷம் முழுவதும் தலைமுறை தாங்கும் அவர் கிருபைதாங்கிடும் என்னை நடத்திடுமேஇயேசுவின் கண்களில் கிருபை கிடைத்ததால்வாழ்கின்றேன் நான் வருஷம் முழுவதும் என்னை எழும்பச் செய்பவர் உயர்த்துபவர்என்னை என்றென்றும் வாழ வைப்பவர்என்னை எழும்பச் செய்பவர் உயர்த்துபவர்என்னை என்றென்றும் வாழ வைப்பவர் கர்த்தர் செய்வதை கண்கள் காணும்அவரின் கிருபையால் வாழ்க்கை பெருகும்கர்த்தர் செய்வதை கண்கள் காணும்அவரின் கிருபையால்

Avar kirubai song lyrics – அவர் கிருபை Read More »

Nambathakavar song lyrics – நம்பத்தக்கவர்

Nambathakavar song lyrics – நம்பத்தக்கவர் ஏற்ற காலத்தில் சொன்னதை செய்பவர்வாக்குத்தத்தத்தில் உண்மை உள்ளவர்சொன்னதை சொன்னபடி செய்பவர்சூழ்நிலைகள் மாறினும், மாறாதவர் எந்த நிலையிலும் நம்பத்தக்கவர்ஒரு போதும் என்னை கைவிடாதவர்-2 1.மலைபோன்ற தேவைகள், என்னக்கு முன் நின்றாலும்அப்பா என்னோடிருக்க , கொஞ்சமும் பயமில்லை -2காற்றும் காணல, மழையும் பார்க்கலஅப்பா உங்க வீட்டிலே குறைவே இல்லே நம்பத்தக்கவர் இயேசு நம்பத்தக்கவர்-2எந்த நிலையிலும் நம்பத்தக்கவர்ஒரு போதும் என்னை கைவிடாதவர் -2 2.நான் நம்பும் மனிதர்கள், என்னை தூக்கி எறிந்தாலும்என்னை தூக்கி அணைத்திடும்,

Nambathakavar song lyrics – நம்பத்தக்கவர் Read More »

Kirubai Ennai Thangukinrathu song lyrics – கிருபை என்னை தாங்குகின்றது

Kirubai Ennai Thangukinrathu song lyrics – கிருபை என்னை தாங்குகின்றது கிருபை என்னை தாங்குகின்றதுதேவ கிருபை என்னை தாங்குகின்றது – 2 காலையிலும் தாங்குகின்றதுஇரவினிலும் தாங்குகின்றது கிருபை என்னை தாங்குகின்றதுதேவ கிருபை என்னை தாங்குகின்றது – 1 அதிகாலையில் உம் கிருபைக்காய்அனுதினமும் காத்திருக்கிறேன் – 2 நான் உம்மையே நம்பியிருக்கின்றேன் – 2 கிருபை என்னை தாங்குகின்றதுதேவ கிருபை என்னை தாங்குகின்றது – 1 மீனின் வயிற்றிலே யோனாவையும் – 2உம் கிருபைதான் தாங்கினதையா –

Kirubai Ennai Thangukinrathu song lyrics – கிருபை என்னை தாங்குகின்றது Read More »

Avarai Pinpatruvaen song lyrics – அவரை பின்பற்றுவேன்

Avarai Pinpatruvaen song lyrics – அவரை பின்பற்றுவேன் Verse 1:ஏன் என்ற கேள்விகள்அனுதினம் நம் வாழ்வை சூழ்ந்திடும்விடை அறியா தருணங்கள்நம் விசுவாசத்தை உலுக்கிடும் -2 விடைகள் இன்றி போனாலும்நேசர் அன்பு சூழ்ந்து கொள்ளும்ஜீவன் தந்த அன்பின் முன்சந்தேகம் சிதையும் -2 Chorus:நான் அவரை பின்பற்றுவேன்அழியும் மேன்மைக்காக அல்லநான் அவரை பின்பற்றுவேன்அழியா மறுமைக்காக அல்லநான் அவரை பின்பற்றுவேன்எந்த சூழ்நிலைகள் வந்தும்நான் அவரை பின்பற்றுவேன்அவர் அன்பு ஒன்றே போதும் Verse 2:பாடுகள் நெருக்கும் போதுநேசரின் அன்பு உண்டுஅவர் அளிக்கும்

Avarai Pinpatruvaen song lyrics – அவரை பின்பற்றுவேன் Read More »