NAZARENAAGIYA YESUVE – நசரேயனாகிய இயேசுவே
NAZARENAAGIYA YESUVE – நசரேயனாகிய இயேசுவே
Athisaya Baalan – அதிசய பாலன் அதிசய பாலன் யாரிவரோ அண்ட சராசரதிபனே தித்திக்கும் தேவ திங்கனியோ தரணியில் தவழ்ந்திட்ட திருமகனோதிருசுதன் திருமைந்தனேஅதிசய பாலன் யாரிவரோ அண்ட சராசரதிபனே ஆபிரம் ஈந்த தாவிது வம்ச யூதரின் ராஜனேஞானியர் தேடி இடையர் வியந்த உந்தன் ஜனனமேபாவ மோட்சன காரணனேபாவியின் இரட்சகனே பாரில் வாழ்ந்த பரிசுதனே பரிகாரியே பரன் நீரே மன்னர்கள் வியக்க மண்ணகம் வந்த விந்தையின் வேந்தனே விண்ணகம் துறந்து புவியில் பிறந்த புல்லனை பாலனே தாழ்மை ரூபத்தில்
தேவ சேயோ – Deva Seaiyo தேவ சேயோ, தேவ சேயோ ஜீவவான மன்னா, மா திவ்விய கிருபா சன்னாபாவிகளின் பிரசன்னா, தேவ சேயோ தேவ சேயோ, தேவ சேயோ, ஆண்டருள் செயும் ஒசன்னா! 1. ஆவியாய் அனாதியாய் அமர்த்த தேவ சேயோ,மூவுலகனைத்தையும் முன் தந்த தேவ சேயோ 2. சுந்தரமிகும் பரமானந்த தேவ சேயோநந்தர் மகிழ்ந்தடி பணிந்த தேவ சேயோ, 3. செங்கோல் தவி திறைஞ்சுந் துங்க தேவ சேயோ,மங்கா கிருபை சிறந்த சங்கைத் தேவ
ராஜாதி ராஜா இயேசு மகா ராஜா மண்ணில் வந்து பிறந்தார் என்னோடிருக்க இம்மானுவேல் – 3இம்மானுவேல் என்னோடிருப்பாரே – 2 தேவதூதன் இறங்கிட மேய்ப்பர்கள் பயந்திட நற்செய்தி சொன்னவுடன் சந்தோசமே இன்று நம்முடைய வாழ்விலும் பயங்களெல்லாம் நீக்கிட பாலகனாய் மண்ணில் பிறந்தார் – இம்மானுவேல் பாவம் சாபம் நீங்கிட சமாதானம் தந்திட சமாதான காரணர் மண்ணில் பிறந்தார் எந்தன் இருளான வாழ்வை வெளிச்சமாய் மாற்றிட விடிவெள்ளி மண்ணில் உதித்தார் – ராஜாதி ராஜா
ராஜாதி ராஜா இயேசு மகா ராஜா – Rajathi Raja Yesu maha Raja Read More »
ஓ..ஓ..ஓ. ஓ.ஓ..ஓ-2ஓ..ஓ..ஓ. ஓ.ஓ..ஓ..இயேசு பிறந்தாரேஓ..ஓ..ஓ. ஓ.ஓ..ஓ..இயேசு ஜெனித்தாரே விண்ணிலே தூதர் முழங்கமண்ணிலே மாந்தர்க்கெல்லாம்மகிமையின் ஒளியாய் வந்தார்ஓ..ஓ..ஓ.. வழிகாட்டும் நட்சத்திரம்மீட்பருக்காய் வந்துதிக்கஇரட்சகர் இயேசு பிறந்தார் உன்னையும் என்னையும் மீட்டிடும் ஊழியம்செய்திடவே இயேசு பிறந்தார்-2செய்திடவே இயேசு பிறந்தார் முன் குறித்த முகாந்திரம்முன்னனையில் மீட்பர் பிறந்தார்மகிமையின் ஒளியாய் ஜெனித்தார்ஓ..ஓ..ஓ..தூதர்கள் சூழ்ந்திடமேய்ப்பர்கள் வணங்கிடபரிசுத்தர் இயேசு பிறந்தார் உன்னையும் என்னையும் மீட்டிடும் ஊழியம்செய்திடவே இயேசு பிறந்தார்-2செய்திடவே இயேசு பிறந்தார் ஓ..ஓ..ஓ. ஓ.ஓ..ஓ..இயேசு பிறந்தாரேஓ..ஓ..ஓ. ஓ.ஓ..ஓ..இயேசு ஜெனித்தாரே
கண்மணியே என் இயேசு பாலாகண் துயிலாயோதாலாட்ட பாடும் இன்னிசை கேட்டுகண்ணே துயிலாயோதாலோ தாலேலோ ஆரீராராரோ கண்ணே தாலேலோ-2தூங்கு ஆரீரோ-2 பஞ்சனை இல்லை கண்ணேசெல்ல கண்ணேசின்ன மானேபொன் பொருள் இல்லை கண்ணேசெல்ல கண்ணேசின்ன மானேபூவிழி மூடி தூங்கிடு கண்ணேஉம் அன்பிற்கீடாய்என் உள்ளம் தந்தேன் நிம்மதி தூக்கம் இனிமேல் ஏதுஇராஜா நீ தூங்குமன்னுயிர் பாவம் நீக்கவே வந்தஇராஜா நீ தூங்குதாலோ தாலேலோ கண்ணே தாலேலோ-2தூங்கு ஆரீரோ-2
கண்மணியே என் இயேசு பாலா – Kanmaniyae En Yesu bala Read More »
பூவிதழே பொன்மலரே போற்றிப்பாடுவேன்நாவிதழால் விண்மகனே ஏற்றிப்பாடுவென்.கானமழை வானமதில் மேகம் சூழவேவானவர்கள் விண்மீதில் வாழ்த்திப்பாடவேவணங்கிடுவேன். தொழுதிடுவேன் இயேசு பாலனே 1.இறைவாக்கும் மறை வாக்கும் குறித்த நாளிதுஇயற்கையெலாம் மகிழ்ச்சியிலே துள்ளி ஆடுது.இமைகளெல்லாம் விழித்திருந்து துதிகள் பாடுது.இறையவனே மனுமகனாய் உதித்த நாளிது. 2.ஞானிகளும் அறிஞர்களூம் அறிந்த நாளிதுஞாலமதில் ஞானமகன் வந்த நாளிதுஞாபகங்கள் இன்பமதில் வந்து பாடுதுஞாயிறுகள் ஓளிவெள்ளம் தந்து ஓடுது. தேகமது சோகமதை வென்ற நாளிதுஅடிமைநிலை அன்பதனால் மீட்ட நாளிது.வறியவரும் எளியவரும் மகிழும் நாளிது.பாவிகளை தேவனவன் தேற்றும் நாளிது.
உலகத்தின் ஒளியாக இயேசு பிறந்தார் -Ullagathin Ozhiyaaha Yesu Piranthaar Ullagathin Ozhiyaaha Yesu Piranthaar Nam Ullagathin Ozhiyaaha Yesu Piranthaar Unakaaga Enakaaga (2)Nammakaaga Piranthaarey Nam Yesu Ozhiyaai (3) Maatu thozhuvathil meipargal mathiyil (2)Piranthaarey nam yesu ( 2) Paavangal pokida saabangal neekida (2)Avadharithaar ippoovil (2) Ulagathai padaithavar sarva vallavar (2)Ozhiyaaga piranthaarey (2) Pirappin narcheidhi intrey kooruvom (2)Piranthaarey Nam rajan
உலகத்தின் ஒளியாக இயேசு பிறந்தார் -Ullagathin Ozhiyaaha Yesu Piranthaar Read More »
இருளெல்லாம் வெலகும் நேரம் இதுதானோ?பழசெல்லாம் புதுசா மாறுது இது ஏனோ பூவெல்லாம் சிரிக்குதேகுளிர் காத்தும் அடிக்குதேமனசெல்லாம் இனிக்குதேஇது எதனால! உன்ன என்ன படைச்ச ஆண்டவரே வந்து பொறந்தாரேஇம்மானுவேல் எப்போதுமே அவரே கூட இருப்பாரே ஒண்ணுதுக்கும் ஒதவாதமாட்டு தொழுவம் போலிருந்தேன்எனக்குள் அவர் பிறந்ததாலஉலகம் முழுசா தெரிஞ்சேனே தள்ளப்பட்ட கல்லான என்ன தம் அன்பாலேநட்சத்திரமா வாழ வெச்சாரே அவர் வழிகாட்டபூவெல்லாம் சிரிக்குதேகுளிர் காத்தும் அடிக்குதேமனசெல்லாம் இனிக்குதேஎன் ராஜா பிறந்தநாள் எங்கோ ஒரு மூலையில பெத்லகேம போலிருந்தேன்இஸ்ரவலே ஆளும் ராஜாஎன்னில் பிறக்க
இருளெல்லாம் வெலகும் நேரம் – Irulellaam Velagum Nearam Read More »
யூத சிங்க இயேசு ராஜாவை போற்றி பாடுவோம்-Yudha singa Yesu rajavai potri paaduvom Yudha singa Yesu rajavai potri paduvomMagathuvamana unnadharai potri pugazhuvom – 2 Happy (5) ChristmasMerry (5) Christmas – 2 Naazarethil velicham vandhathae Nambinorgal Ellam pizhaithaarae – 2En vazhvil vandha nalla nesaraeEn ullam vaazhum immanuvaelae – 2 Wo oh..oh (3) Na na.naa (3) – 2 Paavam
யூத சிங்க இயேசு ராஜாவை போற்றி பாடுவோம்-Yudha singa Yesu rajavai potri paaduvom Read More »
தாவீதின் நகரத்திலே பெத்தலகேம் ஊரினிலே சத்திரத்தை தேடி அலைந்தாரே – யோசேப்பு மரியாளின் பேறு வலி உணர்ந்தாரே 1. அங்கும் இங்கும் தேடி அலைந்தும் ஓரிடமும் கிடைக்கவில்லை வழியிலே இயேசு பிறந்தாரே – முன்னணையின் புல்லணையில் தான் தவழ்ந்தாரே 2. ஆட்டிடையர் ஆடுகளை நள்ளிரவில் காத்திருக்க வானில் தூதர் தோன்றி துதித்தாரே – தேவன் மானிடனாய் பிறந்தார் என்றாரே 3. ஞானிகளும் நட்சத்திரத்தை பின்தொடர்ந்தே வீட்டையடைந்துபாலனை கண்டு பணிந்தாரே – பரிசாய் காணிக்கை தந்து மகிழ்ந்தாரே 4.
இந்த கிறிஸ்மஸ் வந்தாலே சந்தோசம் தான்இந்த பூமியில எல்லோருக்கும் கொண்டாட்டம் தான் (2) ஸ்டார்ன்னா ஸ்டாரு சூப்பர் ஸ்டாரு நம்ம உள்ளத்திலே பிறந்தாரு இயேசு பாரு (2) இயேசு ராஜா பிறந்ததால ஆடம்பரம் நம்ம அரசர் பிறந்ததால அலங்காரம் வண்ண வண்ண விளக்குகளும் கிறிஸ்மஸ் Treeன் அலங்காரமும் இயேசு பிறந்தாலே கொண்டாடுரோம் கிறிஸ்மஸ் தாத்தா வந்தாரைய்யா நம்ம அனைவருக்கும் பரிசு தந்தாரைய்யா (2)மாடி வீட்டில் இருப்பவரும் ஏழை குடிலில் இருப்பவரும் ஒற்றுமையாய் கொண்டாட வந்தாரய்யா (2)
இந்த கிறிஸ்மஸ் வந்தாலே சந்தோசம் தான் -Intha Christmas Vanthalea Santosham Read More »