Tamil

Athisaya Baalan – அதிசய பாலன்

Athisaya Baalan – அதிசய பாலன் அதிசய பாலன் யாரிவரோ அண்ட சராசரதிபனே தித்திக்கும் தேவ திங்கனியோ தரணியில் தவழ்ந்திட்ட திருமகனோதிருசுதன் திருமைந்தனேஅதிசய பாலன் யாரிவரோ அண்ட சராசரதிபனே ஆபிரம் ஈந்த தாவிது வம்ச யூதரின் ராஜனேஞானியர் தேடி இடையர் வியந்த உந்தன் ஜனனமேபாவ மோட்சன காரணனேபாவியின் இரட்சகனே பாரில் வாழ்ந்த பரிசுதனே பரிகாரியே பரன் நீரே மன்னர்கள் வியக்க மண்ணகம் வந்த விந்தையின் வேந்தனே விண்ணகம் துறந்து புவியில் பிறந்த புல்லனை பாலனே தாழ்மை ரூபத்தில் […]

Athisaya Baalan – அதிசய பாலன் Read More »

Muthamiduvar En Yesu – முத்தமிடுவாரென் இயேசுவே

Muthamiduvar En Yesu – முத்தமிடுவாரென் இயேசுவே முத்தமிடுவாரென் இயேசுவேஅள்ளி அணைப்பார் என் நேசரே – 2 பிரியமே மதுரமே ஆசையே என் இயேசுவே உம்மிலே மகிழ்கிறேன் என்றுமே நானுமே – 2 1. தலையோ தங்கமயம் தலை முடியோ கருமேகம் – 2 கார்கள் புறா கண்கள்,முற்றிலும் அழகுள்ளவர் இவரே என் நேசர் சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலிசிறந்தவர் இவர் அல்லவோ 2. இதயத்தின் முத்திரையேஎன் நேசத்தின் அக்கினியே பாசத்தின் பெருமழையே பூரண அழகுள்ளவர் ஆத்தும்

Muthamiduvar En Yesu – முத்தமிடுவாரென் இயேசுவே Read More »

Siluvai Maram Tharum – சிலுவை மரம் தரும்

Siluvai Maram Tharum – சிலுவை மரம் தரும் சிலுவை மரம் தரும் அருட்பழமே – உன்னைமகிமையில் உயர்த்திடும் அனுதினமே 1.பவப்பிணி நீக்கிடும் அருட்பழமே – உன்னைபரமதில் சேர்த்திடும் அருட்பழமேஇனிமை பொழிந்திடும் அருட்பழமேஇரட்சகர் இயேசுவாம் அருட்பழமே 2.அருட்பழம் உண்டிட சக்தி மிகும் – வாழ்வில்அருவியாய் மகிழ்வும் நிரம்பிவிழும்மருளையும் இருளையும் ஓட்டிவிடும்மகிபனாம் கிறிஸ்துவே அருட்பழமே Siluvai Maram Tharum Arutpazhame – UnnaiMagimaiyil Uyarthidum Anudhiname 1.Pavapini Neekidum Arutpazhame – UnnaiParamadhil Serthidum ArutpazhameInnimai Pozhindhidum ArutpazhameRatchagar

Siluvai Maram Tharum – சிலுவை மரம் தரும் Read More »

Anbu ondrae naan – அன்பு ஒன்றை நான்

Anbu ondrae naan – அன்பு ஒன்றை நான் Tamil Lyrics: அன்பு ஒன்றை நான் தேடி சென்றேன் சிலுவையில் அதை கண்டேன்அன்பு எல்லாவற்றை தாங்கும் என்று நான் கண்டதும் உணர்ந்து கொண்டேன் அன்பே அன்பே அன்பே சிலுவை அன்பே என்னை தேடி வந்த அன்பே தெரியாமல் வாழ்ந்திருந்தேன்என்னை மீட்க உன் ஜீவனையும் தந்ததாலே கண்டுகொண்டேன் அன்பே அன்பே அன்பே சிலுவை அன்பே என்னை காக்க வேண்டும் என்று பாடுகளை ஏற்று கொண்டுஎன்னை பார்த்து பாசத்தோடு நேசிக்கிறேன்

Anbu ondrae naan – அன்பு ஒன்றை நான் Read More »

Aattukkutti Rathathai – ஆட்டுக்குட்டி இரத்தத்த

Aattukkutti Rathathai – ஆட்டுக்குட்டி இரத்தத்த ஆட்டுக்குட்டி இரத்தத்த கையில் எடுப்போம்அந்தகார வல்லமையை துரத்திடுவோம்சாட்சியின் வசனத்தால் ஜெயித்திடுவோம்(நம்) எல்லையெல்லாம் ஜெயக்கொடி ஏற்றிடுவோம்-2 சிறைப்பட்டு போன சபையோரேசிறைப்பட்டு போன சீயோனேஉன் சிறையிருப்பை திருப்பும் நாள் இதுவே இரத்தமே இரத்தமே இயேசு கிறிஸ்துவின் இரத்தமே-2விலையேறப்பெற்ற இரத்தமே-2-ஆட்டுக்குட்டி 1.உமது ஜனங்கள் உம்மில் மகிழ்ந்திருக்கதிரும்பவும் உயிர்ப்பித்து மகிழ்ச்சியாக்கும் -2இரட்சண்ய சந்தோஷத்தால் நிரப்பிஆவியின் நிறைவை திரும்பத்தாரும்-2-இரத்தமே 2.சுத்தமான ஜலத்தை தெளித்திடுமேபரிசுத்த இரத்தத்தாலே கழுவிடுமே-2சபைகள் எல்லாம் மீட்படைந்துசபைகளில் தேவன் எழுந்தருளும்-2-இரத்தமே 3.பலத்த அபிஷேகம் ஊற்றிடுமேகிருபையின் வரங்களால்

Aattukkutti Rathathai – ஆட்டுக்குட்டி இரத்தத்த Read More »

Nazareyane En Yesaiah – நசரேயனே என் இயேசையா

Nazareyane En Yesaiah – நசரேயனே என் இயேசையா நசரேயனே என் இயேசையாஎன்றும் உம் நாமம் பாடிதேவாதி தேவன் நீரே என்றுகுரல் உயர்த்தி உம் புகழை நான் பாடுவேன்-2 உமக்கே ஸ்தோத்திரம்-6-நசரேயனே 1.வானதி வானங்களைஉம் கரத்தினால் அளந்தீரலோ-2வெறுமையிலே இந்த பூலோகத்தை-2நிலை நிறுத்த செய்தீரே என் இயேசையா-2 உமக்கே ஸ்தோத்திரம்-6 2.ஆகாய சமுத்திரத்தின்நீர் எல்லையை குறித்தீரலோ-2தண்ணீருக்குள் நான் கடந்திட்டாலும்-2புரளாமல் காத்தீரே என் இயேசையா-2 உமக்கே ஸ்தோத்திரம்-6 3.சீயோனின் சிகரமதுஉம் சிங்காசனமானது-2சீயோனிலே உம்மை கண்டிடவே-2ஆசையாய் துடிக்கின்றேன் என் இயேசையா-2 உமக்கே

Nazareyane En Yesaiah – நசரேயனே என் இயேசையா Read More »

Theengennai Thukkapaduthaamal – தீங்கென்னை துக்கப்படுத்தாமல்

Theengennai Thukkapaduthaamal – தீங்கென்னை துக்கப்படுத்தாமல் பல்லவி தீங்கென்னை துக்கப்படுத்தாமல் காத்து எல்லையை பெரிதாக்கும் தேவனே! சரணங்கள் 1. தீயையும், தண்ணீரையும் கடந்து வந்தோம்செழிப்பான இடத்தினில் கொண்டு வந்தீர் மாராவின் தண்ணீரை மதுரமாய் மாற்றியேஏலீமையும் காணச்செய்தீர் – தீங்கென்னை 2. பொறாமையும், போட்டியும் நிறைந்த இவ்வுலகில் எல்லைகள் திடனாய் நிற்கட்டுமேயாபேசை ஆசீர்வதித்த தேவனே! என்னையும் இன்று ஆசீர்வதியும் – தீங்கென்னை 3. இரட்டுக்கு நல்ல இரத்தாம்பரமாம் சாம்பலுக்கு பதில் சிங்காரமாம்ஊரை பூரிமாய் மாற்றின தேவனே!புதிய காரியம் காணச்செய்வீர்

Theengennai Thukkapaduthaamal – தீங்கென்னை துக்கப்படுத்தாமல் Read More »

Sindhidum Viyarivai Thuli – சிந்திடும் வேர்வைத் துளி

Sindhidum Viyarivai Thuli – சிந்திடும் வேர்வைத் துளி சிந்திடும் வேர்வைத் துளிஇரத்தமாய் மாறியதோதந்தையின் கை விலகும்நாழிகைதான் இதுவோஎன் இயேசுவேஎனை மீட்கவேஇந்த வேதனையோ யாவரும் இருந்தும் தனிமையோயாரும் கண்டிடா வேதனையோயாவரும் இருந்தும் தனிமையோயாரும் கண்டிடா வேதனையோமறுத்திட இதயமும் தயங்கியதால்வேண்டுதல் செய்தீரோபருகிட முடியா பாத்திரத்தைநீக்கிட கெஞ்சினீரோ என்னையும் நினைத்தீரோதந்தையின் சித்தத்தை அணைத்தீரோஎன்னையும் நினைத்தீரோதந்தையின் சித்தத்தை அணைத்தீரோநரகத்தினின்று என்னையும்காத்திட துடித்தீரோகோர சிலுவை சுமந்து செல்லபலியாக படைத்தீரோ

Sindhidum Viyarivai Thuli – சிந்திடும் வேர்வைத் துளி Read More »

Athikalai Neram – அதிகாலை நேரம்

Athikalai Neram – அதிகாலை நேரம் அதிகாலை நேரம் உமக்கான நேரம்-2புது ஜீவன் புது பெலன்பெற்றுக்கொள்ளும் நேரம்கிருபைகள் உம் இரக்கங்கள்பொழிந்திடும் நேரம்இதுவே…நிதமே… நான் தேடும் முதல் முகம்உந்தன் முகமே…நான் கேட்கும் முதல் குரல்உந்தன் குரலே…என் நாவு பாடி மகிழ்வதும்உந்தன் நாமமேஎன் கண்கள் தேடும் வார்த்தையும்உந்தன் வசனமே-அதிகாலை நாள் எல்லாம் கிருபைகள்தொடர செய்யுமேநான் உந்தன் சாட்சியாய்நிற்க செய்யுமேஎந்தன் சிந்தை செயல்கள் யாவுமேகாத்துக்கொள்ளுமேஎன் எல்லை எங்கும் பரிசுத்தம்என்று எழுதுமே-அதிகாலை  

Athikalai Neram – அதிகாலை நேரம் Read More »

Alai Modhum Padagu – அலை மோதும் படகு

Alai Modhum Padagu – அலை மோதும் படகு அலை மோதும் படகு ஆழ் கடலில் இருக்க கரை சேர முடியாமல் தவிக்க அப்பா என் இயேசு தப்பாமல் வருவார் நான் போகும் கரையில் சேர்ப்பார் தடுமாறும் போது தாங்கும் உந்தன் கிருபை தன்னிமையின் போது அன்ணைக்கும் உந்தன் கரங்கள் போதுமே உந்தன் அன்பு ஒன்றே என் வாழ்வில் எப்போதும் நீர் போதுமே ஏற்ற காலத்தில் உயர்த்தும் உந்தன் கிருபை ஏங்கிடும் எனக்கு உதவி செய்யும் கிருபை

Alai Modhum Padagu – அலை மோதும் படகு Read More »

என்னால் ஒன்றும் முடியாது – Ennaal Ontrum Mudiyathu

என்னால் ஒன்றும் முடியாது என்னாலே எதுவும் முடியாதுஎன்னால் ஒன்றும் முடியாது என்னாலே எதுவும் முடியாது உம்மாலே உம்மாலே உம்மாலே தானே உம்மாலே உம்மாலே உம்மாலே தானே – ஐயா உம்மாலே உம்மாலே உம்மாலே தானே – ஐயா உம்மாலே உம்மாலே உம்மாலே தானே உம்மாலே சேனைக்குள் பாய்வேன் உம்மாலே மதிலை தாண்டுவேன்உம்மாலே சேனைக்குள் பாய்வேன் உம்மாலே மதிலை தாண்டுவேன் உம்மாலே உம்மாலே உம்மாலே தானே உம்மாலே உம்மாலே உம்மாலே தானே – ஐயா உம்மாலே உம்மாலே உம்மாலே

என்னால் ஒன்றும் முடியாது – Ennaal Ontrum Mudiyathu Read More »

Azhage en Azhage – அழகே என் அழகே

Azhage en Azhage – அழகே என் அழகே அழகே அழகே என் அழகே உன் சாயலில் படைத்த என் அழகே உயிரே உயிரே என் உயிரே உன் உயிர் தந்த என் உயிரே Iஉம்மைப்போல ஜெபம் செய்ய வேண்டுமே உம்மைப்போல பகிர்ந்து வாழ வேண்டுமே உம்மைப்போல இரக்கம் காட்ட வேண்டுமே உம்மைப்போல நான் வாழ இயேசு நீர் வேண்டுமே IIஉம்மைப்போல மன்னித்து மறக்க வேண்டுமே உம்மைப்போல கீழ்ப்படிந்து வாழ வேண்டுமே உம்மைப்போல தாழ்ந்து பணிய வேண்டுமேஉம்மைப்போல

Azhage en Azhage – அழகே என் அழகே Read More »