எலியாவின் பலிபீடத்தில் இறங்கின – Eliyavain Balibeedathil Irangina

எலியாவின் பலிபீடத்தில் இறங்கின – Eliyavain Balibeedathil Irangina

  1. எலியாவின் பலிபீடத்தில்
    இறங்கின அக்கினியே
    எங்கள் சபைதனிலே (தேசத்திலே)
    இப்பொழுதே இறங்கும் தெய்வமே

அபிஷேகம் அபிஷேகமே
இப்போ தாரும் தெய்வமே
அக்கினி அக்கினியாய்
என்னை மாற்றும் தெய்வமே

  1. மோசேயை வனாந்திரத்தில்
    சந்தித்த அக்கினியே
    என் வாழ்க்கையையும் உங்க
    அக்கினியால் சந்தியும் தெய்வமே
  2. ஏசாயாவை அக்கினியால்
    தொட்ட என் தெய்வமே
    என் வாலிபத்தையும் உங்க
    அக்கினியால் தொட்டு விடும் தெய்வமே
  3. தாவீதையும் அபிஷேகத்தால்
    நிரப்பின தெய்வமே
    என் பாத்திரமும் அபிஷேகத்தால்
    நிரம்பி வழியணுமே
  4. உலர்ந்து போன எலும்புகளை
    உயிர்ப்பித்த அக்கினியே – உலர்ந்து
    போன என் வாழ்க்கையையும்
    உயிர்ப்பியும் தெய்வமே

Eliyavain Balibeedathil Irangina song lyrics in English

1.Eliyavain Balibeedathil
Irangina Akkiniyae
Engal Sabaithanilae (Desathilae)
Ippoluthae Irangum Deivamae

Abishegam Abishegam
Ippo Thaarum Deivmae
Akkni Akkiniyaai
Ennai Maattrum Deivamae

2.Mosaiyae Vanthnthiraththil
Santhitha Akkiniyae
En Vaalkkaiyum Unga
Akkiniyaal Santhiyum deivamae

3.Yesayavai Akkiniyaal
Thotta En Deivamae
En Valibaththaiyum Unga
Akkiniyaal Thottu Vidum Deivamae

4.Thaaveethaiyum Abishegaththaal
Nirappina Deivamae
En Paathiramum Abishegathaal
Nirambi vazhiyanumae

5.Ularnthu pona elumbukalai
Uyirpiththa Akkiniyae Ularnthu
Pona en vaalkkaiyum
Uyippiyum Deivamae

Pas. K.S. வில்சன்
R-Polka T-125 E 2/4