En Janangal Vetkapattu povathillai song lyrics – என் ஜனங்கள் வெட்கப்பட்டு
என் ஜனங்கள் வெட்கப்பட்டு போவதில்லை
என் பிள்ளைகள் கைவிடப்படுவதில்லை
அனுபல்லவி
என்று வாக்குறைத்த என் தேவா
உம் பாதம் பணிகிறேன்
ஆராதனை செய்கிறேன் கனமும் மகிமையும் உமக்கே செலுத்துகிறேன்
1.என் நாமம் தரித்த என் ஜனங்கள் தங்களை தாழ்த்தி உறவில் இணைந்து பொல்லா வழியை மாற்றினால்
கைவிடப்படுவது இல்லையே
2.என் நாமம் அறிந்த என் ஜனங்கள்
என்னை அறியும் அறிவில் வாழ்ந்து லாபத்தை நஷ்டம் என்று எண்ணினால் கைவிடப்படுவது இல்லை
3.முழு மனதோடு என்னிடம் திரும்பி ஜீவ பலியாய் உடலை படைத்து வழிகளை சரி செய்ய சமர்ப்பித்தால் கைவிடப்படுவதில்லையே
4.எனக்கு காத்திருக்கும் அனைவருமே வெட்கப்பட்டு போவதில்லை நம்பிக்கையோடு காத்திருந்தால் கைவிடப்படுவதில்லை
En Janangal Vetkapattu povathillai song lyrics in English
En Janangal Vetkapattu povathillai
En Pillaigal kaividapaduvathillai
Entru vaakkuraitha en deva
um Paatham panikirean
Aarathanai seikirean
Ganamum Magimaiyum
Umakkae seluthukirean
1.En Naamam tharitha En Janangal
Thangalai thaazhthi
Uravil inainthu
Polla vazhiyai maattrinaal
Kaividapaduvathu Illaiyae
2.En Naamam Arintha En Janangal
Ennai Ariyum Arivil Vaalnthu
Laabaththai Nastam Entru enninaal
Kaividapaduvathu Illai
3.Mulu Manathodu Ennidam Thirumbi
Jeeva Paliyaai Udalai Padaithu
Vazhikalai Sari seiya samarpiththaal
Kaividapaduvathillaiyae
4.Enakku kaathirukkum Anaivarumae
Vetkapattu povathillai
Nambikkaiyodu Kaathirunthaal
Kaividapaduvathillai