என்னில் தேவனோட கம்போனெண்டு அகாபே – Ennil Devanoda Component Agape
அகாபே
என்னில் தேவனோட கம்போனெண்டு அகாபே
என்னில் தேவனோட கம்போனெண்டு அகாபே
என்னில் தேவனோட கம்போனெண்டு அகாபே
என்னில் தேவனோட கம்போனெண்டு அகாபே
அகாபே இல்லனா நாம் தேவனோடு இல்லங்கன்னா
அகாபே இல்லனா நீ தேவனோடு இல்லங்கன்னா
அகாபே இல்லனா நாம் தேவனோடு இல்லங்கன்னா
அகாபே இல்லனா உங்க தேவனோடு இல்லங்கன்னா
அகாபே தான் மாறாத அன்பு
அகாபே தான் அழியாத அன்பு
அகாபே தான் தேவனின் அன்பு
அகாபே தான் என்னில் செயல்படும் அன்பு
அகாபே தான் மாறாத அன்பு
அகாபே தான் அழியாத அன்பு
அகாபே தான் தேவனின் அன்பு
அகாபே தான் என்னில் செயல்படும் அன்பு
அ – அ – அ – ஆ அகாபே
என்னில் யெகோவாவின் அன்பு தான் அகாபே
அ – அ – அ – ஆ அகாபே
என்னில் யெகோவாவின் அன்பு தான் அகாபே
என்னில் தேவனோட கம்போனெண்டு அகாபே
என்னில் தேவனோட கம்போனெண்டு அகாபே
என்னில் தேவனோட கம்போனெண்டு அகாபே
என்னில் தேவனோட கம்போனெண்டு அகாபே
அகாபே இல்லனா நாம் தேவனோடு இல்லங்கன்னா
அகாபே இல்லனா நீ தேவனோடு இல்லங்கன்னா
அகாபே இல்லனா நாம் தேவனோடு இல்லங்கன்னா
அகாபே இல்லனா உங்க தேவனோடு இல்லங்கன்னா
அகாபே தான் பாதுகாக்கும் அன்பு
அகாபே தான் நீடிய சாந்தமுள்ள அன்பு
அகாபே தான் தயவுள்ள அன்பு
அகாபே தான் தன்னை புகழாதன்பு
அகாபே தான் பாதுகாக்கும் அன்பு
அகாபே தான் நீடிய சந்தமுள்ள அன்பு
அகாபே தான் தயவுள்ள அன்பு
அகாபே தான் தன்னை புகழாதன்பு
அ – அ – அ – ஆ அகாபே
என்னில் யெகோவாவின் அன்பு தான் அகாபே
அ – அ – அ – ஆ அகாபே
என்னில் யெகோவாவின் அன்பு தான் அகாபே
என்னில் தேவனோட கம்போனெண்டு அகாபே
என்னில் தேவனோட கம்போனெண்டு அகாபே
என்னில் தேவனோட கம்போனெண்டு அகாபே
என்னில் தேவனோட கம்போனெண்டு அகாபே
அகாபே இல்லனா நாம் தேவனோடு இல்லங்கன்னா
அகாபே இல்லனா நீ தேவனோடு இல்லங்கன்னா
அகாபே இல்லனா நாம் தேவனோடு இல்லங்கன்னா
அகாபே இல்லனா உங்க தேவனோடு இல்லங்கன்னா
அகாபே தான் பொறாமையில்லா அன்பு
அகாபே தான் இறுமாப்பற்ற அன்பு
அகபா தான் தற்போலியா அன்பு
அகாபே தான் சினமற்ற அன்பு
அகாபே தான் பொறாமையில்லா அன்பு
அகாபே தான் இறுமாப்பற்ற அன்பு
அகாபே தான் தற்போலியா அன்பு
அகாபே தான் சினமற்ற அன்பு
அ – அ – அ – ஆ அகாபே
என்னில் யெகோவாவின் அன்பு தான் அகாபே
அ – அ – அ – ஆ அகாபே
என்னில் யெகோவாவின் அன்பு தான் அகாபே
என்னில் தேவனோட கம்போனெண்டு அகாபே
என்னில் தேவனோட கம்போனெண்டு அகாபே
என்னில் தேவனோட கம்போனெண்டு அகாபே
என்னில் தேவனோட கம்போனெண்டு அகாபே
அகாபே இல்லனா நாம் தேவனோடு இல்லங்கன்னா
அகாபே இல்லனா நீ தேவனோடு இல்லங்கன்னா
அகாபே இல்லனா நாம் தேவனோடு இல்லங்கன்னா
அகாபே இல்லனா உங்க தேவனோடு இல்லங்கன்னா
அகாபே தான் தீங்கு நினையா அன்பு
அகாபே தான் சத்தியமான அன்பு
அகாபே தான் எல்லாம் நம்பும் அன்பு
அகாபே தான் ஒரு காலம் அழியா அன்பு
அகாபே தான் தீங்கு நினையா அன்பு
அகாபே தான் சத்தியமான அன்பு
அகாபே தான் எல்லாம் நம்பும் அன்பு
அகாபே தான் ஒரு காலம் அழியா அன்பு
அ – அ – அ – ஆ அகாபே
என்னில் யெகோவாவின் அன்பு தான் அகாபே
அ – அ – அ – ஆ அகாபே
என்னில் யெகோவாவின் அன்பு தான் அகாபே
Ennil Devanoda Component Agape song lyrics in English
Ennil Devanoda Component Agape -4
Aagape Illana naam Devanodu Illankannaa
Aagape Illana nee Devanodu Illankannaa
Aagape Illana naam Devanodu Illankannaa
Aagape Illana unga Devanodu Illankannaa
Aagapethaan Maaratha Anbu
Aagapethaan Aliyatha Anbu
Aagapethaan devanin Anbu
Aagapethaan Ennil seyalpadum Anbu
Aa A.. Agape
Ennil yohovavin Anbu Thaan Agape -2
Aagapethaan paathukaakkum Anbu
Aagapethaan Neediya Saanthamulla Anbu
Aagapethaan Thayavulla Anbu
Aagapethaan Thannai Pugalathanbu -2
Aa A.. Agape
Ennil yohovavin Anbu Thaan Agape -2
Aagapethaan Poramiyilla Anbu
Aagapethaan Irumapatta Anbu
Aagapethaan Tharpoliya Anbu
Aagapethaan Sinamattra Anbu -2
Aa A.. Agape
Ennil yohovavin Anbu Thaan Agape -2
Aagapethaan Theengu Ninaiya Anbu
Aagapethaan Saththiyamana Anbu
Aagapethaan Ellaam Nambum Anbu
Aagapethaan Oru Kaalm Aliya Anbu -2
Aa A.. Agape
Ennil yohovavin Anbu Thaan Agape -2