Ikkatu Nerathilum Irangi song lyrics – இக்கட்டு நேரத்திலும் இறங்கி

Ikkatu Nerathilum Irangi song lyrics – இக்கட்டு நேரத்திலும் இறங்கி

இக்கட்டு நேரத்திலும் இறங்கி செவிகொடுத்தீர்
ஆபத்து காலத்திலும் கூப்பிட பதில் தந்தீரே

நன்றி நன்றி நன்றி நன்றி
இக்கட்டில் இறங்கினீரே
ஆபத்தில் பதில்தந்தீரே

1.ஐயரே நாங்கள் மடிகிறோம்
என்று கூப்பிட்ட தம் சீஷருக்கு
காற்றையும் கடலையும் அதட்டி
அலைகளை அமரவே செய்து
விடுவித்து பாதுகாத்தீர்

  1. தாவீதின் குமாரனே
    என்று கூப்பிட்ட பர்த்தி மேயுவை
    அருகினில் வரவே அழைத்து
    அற்புதம் அவனிலே செய்து
    விடுவித்து வாழ வைத்தீர்.

Ikkatu Nerathilum Irangi song lyrics in English

Ikkatu Nerathilum Irangi Sevikodutheer
Aabathu Kaalathilum Koppida pathil thantheerae

Nantri Nantri Nantri Nantri
Ikkattil Irangineerae
Aabaththil Pathilthantheerae

1.Aiyarae Naangal Madikirom
Entru Koopitta Tham Sheesharukku
Kaattraiyum Kadalaiyum Athatti
Alaikalai Amarave seithu
Viduvithu Paathukaatheerae

2.Thaaveethin kumaaranae
Entru Koopitta Parthi meavuvai
Aruginil Varavae Alaithu
Arputham vanilae Seithu
Viduvithu Vaazha vaitheer