இன்ப நதியே தென்றல் காற்றே – Inba Nathiyae Thentral Kaattrae

இன்ப நதியே தென்றல் காற்றே – Inba Nathiyae Thentral Kaattrae

இன்ப நதியே தென்றல் காற்றே
அக்கினி தழலே வெண்புறாவே -2

  1. ஜீவ நதியாய் நீர் வாருமே
    தென்றல் காற்றாய் நீர் வாருமே
    அக்கினி தழலாய் நீர் வாருமே
    வெண்புறாவாய் நீர் வாருமே
  2. வானத்துப் பனியாய் நீர் வாருமே
    ஞானத்தின் பிறப்பிடமே வாருமே
    சிலுவை சுமந்து தவிப்பவர்க்கு
    இளைப்பாறும் நதியாய் நீர் வாருமே
  3. ஆனந்த தைலமாய் வாருமே
    ஆரோக்கிய நதியாய் நீர் வாருமே
    நெருக்கப்பட்ட எம் உள்ளங்களில்
    ஆறுதலாய் நீர் வாருமே

Inba Nathiyae Thentral Kaattrae song lyrics in english

Inba Nathiyae Thentral Kaattrae
Akkini Thazhalae Venpuravae-2

1.Jeeva nathiyaai Neer Vaarumae
Thentral Kaattraai Neer Vaarumae
Akkini Thazhlaai Neer Vaarumae
Venpuravaai Neer Vaarumae

2.Vaanaththu Paniyaai Neer Vaarumae
Gnanththin Pirappidamae Vaarumae
siluvai sumanthu Thavippavarkku
Ilaipparum Nathiyaai Neer Vaarumae

3.Aanantha thailamaai Vaarumae
Aarokkiya Nathiyaai Neer Vaarumae
Nerukkapatta em Ullangalil
Aaruthalaai Neer Vaarumae

Pas. சரோ தங்கையா
R-Waltz T-145 3/4