இந்தியாவில் இயேசு நாமம் – Indiyavil Yesu Naamam
இந்தியாவில் இயேசு நாமம்
இன்றே கூற வேண்டும்
இந்தியரை பரலோகத்தில்
பாக்கியவான்களாய் மாற்றும் (2)
- எலியாக்கள் எழும்ப வேண்டும்
எலிசாக்கள் எழும்ப வேண்டும்
கர்த்தரின் வல்ல நாமம்
உயர்த்தியாக வேண்டும் -2 - அக்கினி இறங்க வேண்டும்
அற்புதம் விளங்க வேண்டும்
கர்த்தரே தெய்வம் என்று
ஜாதிகள் முழங்க வேண்டும் - தேசத்தின் ஜனங்கள் காக்க – திறப்பின்
வாயில் நிற்க தேவன் தேடும் மனிதன்
(நம்மில் யார் தான் உண்டு)
நாம் தான் இன்றே படைப்போம்
Indiyavil Yesu Naamam song lyrics in english
Indiyavil Yesu Naamam
Intrae Koora vendum
Inthiyarai Paralogaththil
Bakkkiyavaankalaai Mattrum -2
1.Eliyakkal Elumba vendum
Elisakkal elumba vendum
Kartharin Valla naamam
Uyarthiyaga vendum -2
2.Akkini Iranga Vendum
Arputham Vilanga vendum
Kartharae Deivam entru
Jaathigal mulanga vendum
3.Desaththin Janangal Kakka Thirappin
Vaayil Nirka Devan theadum Manithan
Nammil Yaar thaan undu
Naam thaan intrae Padaippom
Eva. S. மோசஸ் (One day)
R-Disco T-125 D 2/4