இதிலும் மேலானதை – Ithilum Melanathai

இதிலும் மேலானதை – Ithilum Melanathai

இதிலும் மேலானதை
இதிலும் பெரியதை
இதிலும் சிறந்ததை
என் தேவன் செய்து முடிப்பார் -2

காலங்கள் மாறினாலும்
எதிர் காற்று வீசினாலும்
நங்கூரம் இயேசுவிலே -2

பெருகவே பெருகப்பண்ணி
எல்லையை விரிவாக்கி
வாக்குத்தத்தம் நிறைவேற்றுவார் -2

வன்கண்கள் குருடாக்கி
விக்கினங்களை மாற்றி
வெற்றியாக நடக்கச்செய்வார் -2

Ithilum Melanathai promise song lyrics in English

Ithilum Melanathai
Ithilum periyathai
Ithilum Siranthathai
En Devan seithu mudippaar -2

Kaalangal maarinalaum
Ethir kaattru veesinaalum
Nangooram Yesuvilae -2

Perugavae perugapanni
Ennaiyai virivakki
Vakkuthaththam niraivettruvaar -2

Vankangal Kurudakki
Vikkinangalai Maattri
Vettriyaga nadakkaseivaar -2