ஜெபம் செய்திடுவோம் கண்ணீர் – Jebam Seithiduvom Kanneer sinthiduvom
ஜெபம் செய்திடுவோம்
கண்ணீர் சிந்திடுவோம்
தேசத்தின் க்ஷேமத்திற்காய்
ஜெபிப்போம் ஜெயம் பெறுவோம்
அதிகாலையில்… ராச்சாமத்தில்….
பகலில்… இரவில்… இடைவிடாமல் எப்பொழுதுமே
- ஜெபத்தினால் சாத்தான் ஓடிப்போவான்
ஜெபத்தினால் எதிர்ப்புகள் மறைகின்றன.
ஜெபத்தினால்… ஜெபத்தினால்…
ஜெபிப்போம் கொடுப்போம்
விரைந்து செயல்படுவோம் - பெலத்தின் மேல் பெலன் பெருகிடும்
கிருபையின் மேல் கிருபை பெருகிடும்
ஜெபத்தினால்… ஜெபத்தினால்…
காத்திருந்து சுதந்தரிப்போமே - கங்கை நதியினிலே மூழ்கிடும் மக்களை பார்
புண்ணிய க்ஷேத்ரங்களில் கும்பிடும் ஜனங்களைப் பார் கவலைப்படுவோர் யார்? கண்ணீர் சிந்துவோர் யார்?
நம்மில் திறப்பில் யார் யார் யாரோ - சிதறுண்டலைகின்ற இந்துக்கள் முஸ்லீம்கள்
மேய்ப்பன் அற்றவராய் ஜைனர்கள்
பௌத்தர்கள் ஆயிரம் பதினாயிரம் லட்சம் கோடி
உண்டே. கெத்செமனேக்கு விரைந்து சென்றிடுவோம்.
கண்ணீர் சிந்தி கதறி ஜெபித்திடுவோம்
Jebam Seithiduvom Kanneer sinthiduvom song lyrics in English
Jebam Seithiduvom Kanneer sinthiduvom
Desaththin Shemaththirkkaai
Jebippom jeyam Peruvom
Athikaalaiyil Raasamaththil
Pagalil iravil Idaividamal Eppoluthumae
1.Jebaththinaal Saathan oodipovan
Jebaththinaal Ethirppugal maraikintrana
Jebaththinaal Jebaththinaal
Jebippom Koduppom
virainthu Seyalpaduvom
2.Belaththin Mel Belan perugidum
Kirubaiyin Mel Kirubai perugidum
Jebathinaal jebaththinaal
Kaathirunthu suthantharippomae
3.Kangai nathiyinilae Moolgidum Makkalai paar
Punniya Shestharangalil Kumbidum Janangalai paar
Kavalaipaduvor Yaar kanneer Sinthuvoar Yaar?
Nammil thirappil Yaar Yaar Yaaro
4.Sitharundalaikintra Inthukkal Muslimkal
Meippain Attravaraai Jainargal
Powthargal Aayiram pathinayram Latcham Kodi
Undae Gethsaemanakku Virainthu Sentriduvom
Kanneer sinthi kathari Jebithiduvom
Bro. பேட்ரிக் ஜோஷ்வா
R-Hard Rock T-120 Cm 2/4