ஜெபமே ஜெயம் ஜெபமே ஜெயம் – Jebamae Jeyam Jebamae Jeyam
ஜெபமே ஜெயம் ஜெபமே ஜெயம்
ஜெபத்தால் ஜெயம் ஜெயமே-2
விசுவாசமுள்ள ஜெபமே (2)
பிணியாளிகளை இரட்சிக்குமே (2)
- யாக்கோபு போல ஜெபித்திடும்
உறுதியான ஜெப வீரர் ஆனேன்
நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய -2
உம்மை நான் போக விடேன் -2
2.அன்னாளைப் போல ஜெபித்திடும்
உருக்கமான ஜெப வீரர் ஆவேன்
இரட்டிப்பான பங்கை பெற்றுக் கொண்டிட
இரட்சகரிடம் நான் ஜெபித்திடுவேன்
- தானியேல் போல் ஜெபித்திடும்
தைரிய ஜெப வீரர் ஆனேன்
சாத்ராக் மேஷாக் ஆபேத் நேகோ போல
விசுவாசத்தில் என்றும் நிலைத்திருப்பேன்
Jebamae Jeyam Jebamae Jeyam Jebathaal song lyrics in English
Jebamae Jeyam Jebamae Jeyam
Jebathaal Jeyam Jeyamae -2
Visuvasamulla Jebamae -2
Piniyalikalai Ratchikkumae -2
1.Yahobu Pola Jebithidum
Uruthiyana Jeba veerar Aanean
Neer Ennai Aaseervathithalozhiya-2
Ummai naan poga videan -2
2.Annalai Pola Jebithidum
Urukkamana Jeba veerar Aavean
Rattippana Pangai pettru kondida
Ratchakaridam Naan Jebithiduvean
3.Thaniyeal Pol Jebithidum
Thairiya Jeba veerae Aanean
Sathrak Meashak Abeth Neho Pola
Visuvasaththil Entru Nilaithiruppean
Pas.ஆனந்தராஜ்
R-Hard Rock T-135 Dm 2/4
துதியானது நமது உள்ளத்தில் உள்ளதை தேவனுக்கு அள்ளிக் கொடுக்கும் காணிக்கை.
Praise is an offering to God of what is in our hearts.