Jebikindra neram ninaivum song lyrics – ஜெபிக்கின்ற நேரம் நினைவும்

Jebikindra neram ninaivum song lyrics – ஜெபிக்கின்ற நேரம் நினைவும்

ஜெபிக்கின்ற நேரம் நினைவும்
மனமும் மதுரமாகின்றதே
மதுரமாகின்றதே எங்கள்
சுகவாழ்வு துளிர்க்கின்றதே
ஜெபம் கேட்கும் இயேசு
நீர் பதில் பேசும் நேரம்
மாராவும் இனிக்கின்றதே
வனாந்திரம் செழிக்கின்றதே
வறண்ட நிலம் களிக்கின்றதே

  1. மனதுருக்கம் உம் மா இரக்கம்
    நான் வாழப் போதுமையா
    உயிருள்ள வரையில் உம்மைப்பாட ஆசை
    ஆயுள்தான் போதாதையா (2)
    ஆயிரம் ஆண்டுகள் போதாதையா
  2. தேன் கூடும் அதின் தெளிதேனும்
    உம் வசனத்திற்கு இணையாகுமா
    உகந்த பலியாய் உயிர் கொடுத்தாலும்
    அன்புக்கு ஈடாகுமா-உம் (2)
    உம் பேரன்புக்கு இணையாகுமா

Jebikindra neram ninaivum manamum song lyrics in English

Jebikindra neram ninaivum manamum
Mathuramagintrathae
Mathuramagintrathae Engal
Sugavaalvu Thulirkintrathae
Jebam Keatkum Yesu
Neer Pathil Pesum Neram
Maaravum Inikintrathae
Vananthiram Selikkintrathae
Varanda Nilam Kalikintrathae

1.Manathurukkam um maa Irakkam
Naan Vaala pothumaiya
Uyirulla Varaiyil ummaipaada Aasai
Aayulthaan Pothathaiya -2
Aayiram Aandugal pothathaiya

2.Thean koodum Athin Thelitheanum
Um Vasanathirkku Inaiyaguma
Ugantha Baliyaai Uyir koduthalaum
Anbukku Eedaguma Um-2
Um pernbukku Inaiyaguma

Pas. G. ஜேம்ஸ் எட்வர்ட்
R-Rhumba T-100 E 4/4