கிறிஸ்தேசு உயிர்த்தெழுந்தார் – Kiristhesu Uyirthelunthar Kallarai
- கிறிஸ்தேசு உயிர்த்தெழுந்தார்
கல்லறை விட்டெழுந்தார்
மகிமையோடு வல்லமையாய்
வெற்றி சிறந்தெழுநதார்
அல்லேலூயா அல்லேலூயா (2)
- மரணத்தின் கூர் ஒடித்து
பாதாளத்தை வென்று
சத்துரு சேனை நடுநடுங்க
இரட்சகர் உயிர்த்தெழுந்தார் - சபையாம் நம் சரீரம்
மகிழ்ந்து களிகூர – மன்னாதி
மன்னன் இயேசு கிறிஸ்து
மகிமையாய் எழுந்தார் - உன்னத ஆவியோடும்
உற்சாக மனதுடனும்
உயிர்த்தெழுந்த உன்னதரை
உயர்த்தி பாடிடுவோம்
Kiristhesu Uyirthelunthar Kallarai song lyrics in English
1.Kiristhesu Uyirthelunthar
Kallarai Vittelnthaar
Magimaiyodu Vallamaiyaai
Vettri siranthelunthaar
Alleluya Alleluya -2
2.Maranaththin Koor Odithu
Paathalaththai Ventru
Saththuru Seanai Nadunadanga
Ratchakar Uyirthelunthaar
3.Sabaiyaam Nam sareeram
Magilnthu kazhikoora mannathi
Mannan yesu kiristhu
Magimaiyaai elunthaar
4.Unnath Aaviyodum
Urchaga Manathudanum
Uyirtheluntha unnatharai
Uyarthi paadiduvom