கிருபை இரக்கம் நிறைந்த – Kirubai Irakkam Nirainthavoar

கிருபை இரக்கம் நிறைந்த – Kirubai Irakkam Nirainthavoar

  1. கிருபை இரக்கம் நிறைந்த ஓர் (கிருபை இரக்கம் நிறைந்தவோர்)
    கிருபாசனம் ஆ தோன்றிடுதே
    தருணமேதும் என்கிலும் நல்ல
    சகாயம் பெற்றிட ஏற்றதுவே

கிருபையே பெருகுதே…
கல்வாரியினின்று பாய்ந்திடுதே
என்னுள்ளம் நன்றியால்
பொங்கி வழியுதே
என்ன என் பாக்கியமிதே….

  1. நம்மைப் போலவே சோதிக்கப்பட்டும்
    நாதனோர் பாவமுமற்றவராய்
    நாளும் நம் குறைகள் கண்டுருகும்
    நல்ல ஆசாரியர் நமக்குண்டே
  2. நம் பெலவீனத்தில் அவர் பெலன்
    நல்கிடுவார் பரிபூரணமாய்”
    நாடுவோமே மாறா கிருபையை
    (நமக்காகவே)நமக்காயே அவர் ஜீவிப்பதால்
  3. வானங்களின் வழியாய் பரத்தில்
    தானே சென்ற இயேசுவாம் எமது
    மா பிரதான ஆசாரியரை
    பற்றிடுவோம் நோக்கி நம்பிக்கையாய்
  4. பிதாவண்டை சேரும் சுத்தர்கட்காய்
    சதா பரிந்து பேசியே நிற்போர்
    இதோ எம்மையே முற்று முடிய
    இரட்சிக்க வல்லமையுள்ளவரே

Kirubai Irakkam Nirainthavoar song lyrics in English

1.Kirubai Irakkam Nirainthavoar
Kirubasanm Aa Thontriduthae
Tharunmethum Engilum Nalla
Sahayam pettrida Yeattrathuvae

Kirubaiyae peruguthae
Kalvaariyinintrum Paainthiduthae
Ennullam Nantriyaal pongi Vazhiyuthae
Enna En Baakkiyamithae

2.Nammai polavae Sothikkapattum
Naathanoar Paavamuttravaraai
Naalum Nam kuraigal kandurugum
Nalla Aasariyar Namkkundae

3.Nam Belaveenaththil Avar Belan
Nalgiduvaar Paripooranmaai
Naaduvomae Maara kirubaiyai
Namakkagvae Avar Jeevippathaal

4.Vaanangalin Vazhiyaai Paraththil
Thanae Sentra Yesuvaam Emathu
Maa pirathana Aasariyarai
pattriduvom Nokki nambikkaiyaai

5.Pithavandai searum Suththarkatkaai
Sathaa parinthu Pesiyae Nirpoar
Itho emmaiyae muttru mudiya
Ratchikka vallamaiyullavarae

TPM The Pentecostal Mission sung by Eva V Nataraja Mudaliar
R-Waltz T-140 G 3/4