கிருபாசனபதியே உம் கிருபைகள் – Kirubasanapathiyae Um Kirubaigal
கிருபாசனபதியே உம்
கிருபைகள் தர வேணுமே
ஏழையின் புகலிடமே
பக்தர்களின் மறைவிடமே
- உந்தனின் பாதம் பணிந்தால்
முட்கள் கூட பூவாகும்
சிங்கத்தின் கெபி கூட
இன்ப வீடாய் மாறிடும் - வேதத்தை நாம் சுமந்தால்
சத்திய வேதம் நம்மை சுமக்கும்
பாதைக்கு வழி காட்டும்
சோதனையில் ஜெயம் கொடுக்கும் - சந்தோஷ விண்ணொளியே
சாந்தத்தின் சொரூபியே
பொறுமைக்கு அதிபதியே
என் அருமை இரட்சகரே
Kirubasanapathiyae Um Kirubaigal song lyrics in English
Kirubasanapathiyae Um Kirubaigal
Thara venumae
Yealaiyin pugalidamae
Baktharkalain Maraividaame
1.Unthanin Paatham paninthaal
Mutkal kooda poovagum
Singaththin Kebi Kooda
Inba veedaai Maaridum
2.Vedhaththai Naam sumanthaal
Saththiya vedham Nammai sumakkum
Paathaikku Vazhi Kaattum
Sothanaiyil Jeyam Kodukkum
3.Santhosha Vinnoliyae
Saanthathin Sorubiyae
Porumaikku Athipathiyae
En Arumai Ratchakarae
Pas. மோசஸ் ராஜசேகர்
R-Disco T-120 Dm 2/4