கிறிஸ்துவின் பாடுகளுக்கு பங்காளி – Kristhuvin paadugalukku pangaali
கிறிஸ்துவின் பாடுகளுக்கு பங்காளி ஆனதால்
சந்தோஷப்படு நீ சந்தோஷப்படு
பங்காளியே பங்காளியே பங்காளியே பங்காளியே கிறிஸ்துவின் பாடுகளுக்கு பங்காளியே
கிறிஸ்துவோடு பாடுபட்டால் மகிமையாய் வாழலாம்
அவரோடு ஆளுகையும் செய்திடலாம்.
கிறிஸ்துவின் நாமத்தின் நிமித்தம் நிந்திக்கப்பட்டால்
பாக்கியவான் நீ பாக்கியவான்
கிறிஸ்துவினிடத்தில் விசுவாசிக்க மட்டுமல்ல
பாடுபடுவதும் நமக்கு அருளப்பட்டிருக்கிறது.
நன்மை செய்து பாடுகள் வந்து பொறுமையோடு சகித்தால்
தேவனுக்கு முன்பாக பிரீதியாயிருக்குமே.
கிறிஸ்துவின் மகிமை வெளிப்படும் போது
களி கூர்ந்து மகிழ்ந்திடலாம்
Kristhuvin paadugalukku pangaali song lyrics in english
Kristhuvin paadugalukku pangaali anathaal
Santhosapadu nee santhosapadu
Pangaaliye pangaaliye
Kristhuvin paadugalukku Pangaaliye
Kristhuvodu paadu pattaal magimaiyai vaazhalaam
Avarodu aalugaium seidhidalaam
Kristhuvin naamathinimitham nidhikka pattaal
Bakiavaan nee bakiavaan
Kristhuvineedathil visuvasikka matum alla
Paadu paduvathum namakku arulapattirukiradhu
Nanmai seidhu paadugal vandhu porumaiyodu sageethaal
Devanukku munbaga prethiyairukume
Kristhuvin magimai velipadumpothu
Kalikoornthu magilthidalaam