மாற்றும் என்னை உந்தன் சாயலாய் – Mattrum Ennai unthan sayalaai
மாற்றும் என்னை உந்தன் சாயலாய்
ஊற்றும் உந்தன் ஆவியை என்னில்
சாற்றுவேன் உந்தன் நாமத்தை என்றும்
நேற்றும் இன்றும் மாறா இயேசுவையே
- யாக்கோபை இஸ்ரவேலாய் மாற்றினவர்
சவுலை பவுலாய் மாற்றினீரே
எந்தன் பாவ செயல் நினையாமல்
என்னை நேசித்த உந்தன் அன்பு - சுத்த இதயத்தை என்னில் சிருஷ்டியும்
நிலைவர ஆவியை என்னில் தந்திடும்
இரட்சண்ய சந்தோஷத்தை திரும்ப தாரும்
உற்சாக ஆவி என்னை தாங்க செய்திடும் - தண்ணீரை ரசமாக மாற்றினீரே
தாழ்ந்தவனை நீர் உயர்த்தினீரே
தற்பரா உந்தன் பொற்பாதத்தை நான்
தாழ்ந்து பணிந்து வருகின்றேன் - கல்வாரி சிலுவையின் தேவ அன்பு
கல்லான என்னுள்ளத்தை மாற்றினதே
தூரமாய் இருந்த என்னைத் தம் கரத்தால்
தூக்கி அணைத்த தேவ அன்பு
Mattrum Ennai unthan sayalaai song lyrics in English
Mattrum Ennai unthan sayalaai
Oottrum Unthan Aaviyai Ennil
Sattruvean unthan naamaththai Entrum
Nettrum Intrum Maara Yesuvaiyae
1.Yahobai Isravelaai Maattrinavar
Savulai pavulaai maattrineerae
Enthan paava seyal ninaiyamal
Ennai nesiththa Unthan Anbu
2.Suththa Idhyaththai Ennil Shiristiyum
Nilaivara Aaviyai Ennil Thanthidum
Ratchanya santhosaththai Thirumba Thaarum
Urchaga Aavi Ennai thaanga seithidum
3.Thanneerai Rasamaga Maattrineerae
Thaazhnthavanai Neer Uyarthineerae
Tharparaa Unthan Porpathathai Naan
Thaazhnthu Paninthu Varukintrean
4.Kalvaari Siluvaiyin Deva Anbu
Kallana Ennullaththai Maatttrinathae
Thooramaai Iruntha Ennai Tham Karathaal
Thookki Anaitha Deva Anbu
Rev. T.G. போவாஸ் (நாகர்கோவில்)
R-Pop Ballad T-115 C 2/4
தனி தியானம்