நான் நிற்பதும் நிர்மூலமாகாததும் – Naan nirpathum nirmoolamagathathum
நான் நிற்பதும் நிர்மூலமாகாததும்
தேவ கிருபையே
நான் உயிருடன் வாழ்வதும்
சுகமுடனிருப்பதும் கிருபையே
கிருபையே தேவ கிருபையே
தேவ கிருபையே தேவ கிருபையே
1.காலையில் எழுவதும் கர்த்தரைத் துதிப்பதும்
மாலையில் காப்புடன் இல்லம் வருவதும் கிருபையே
போக்கிலும் வரத்திலும் தொலைதூர பயணத்திலும்
பாதம் கல்லிலே இடறாமல் காப்பதும் கிருபையே -உம்
- அக்கினி நடுவினிலே என்னை எரித்திட நேர்ந்தாலும்
தூதனாக நின்று என்னைக் காப்பதும் கிருபையே
ஆழியின் நடுவினிலும் சீறிடும் புயலினிலும்
நீர்மேல் நடந்து வந்து என்னைக் காப்பதும் கிருபையே - கண்ணீர் கவலைகளில் கஷ்ட நஷ்டங்களில்
துஷ்டனின் கைக்கு விலக்கி மீட்டதும் கிருபையே
ஆற்றி தேற்றியே அரவணைத்திடும் மாபெரும் கிருபையே
எங்கள் தேவ கிருபையே
Naan nirpathum nirmoolamagathathum song lyrics in english
Naan nirpathum nirmoolamagathathum
Deva Kirubaiyae
Naan uyirudan Vaalvathum
Sugamudaniruppathum Kirubaiyae – Naan Nirpathum Nirmoolam Aagathathum
Kirubaiyae Deva kirubaiyae
Deva Kirubaiyae Deva kirubaiyae
1.Kaalaiyil ELuvathum Kartharai Thuthippathum
Maalaiyil Kappudan Illam Varuvathum Kirubaiyae
Pokkilum Varaththilum Tholaithoora Payanathilum
paatham Kallilae Idaramal Kaappathum Kirubaiyae – Un
2.Akkini Naduvinilae Ennai Erinthida nearnthalum
Thothanga nintru ennai kaappathum Kirubaiyae
Aazhiyin Naduvinilum Seeridum Puyalinilum
Neer Mael nandanthu Vanthu Ennai Kaappathum Kirubaiyae
3.Kanneer Kavalaikalil Kasta Nasthangalil
Thustanin Kaikku Vilakki Meettathum Kirubaiyae
Aattri Theattriyae Aravanaithum Maaperum Kirubaiyae
Engal Deva kirubaiyae
pas. மோசஸ் ராஜசேகர்
R-Funky Pop T-100 Gm 4/4