நடப்பேன் இயேசுவுடன் நடப்பேன் – Nadappean yesuvudan Nadappean
நடப்பேன் இயேசுவுடன்
நடப்பேன் காலமெல்லாம்
பள்ளத்தாக்கின் அவர் லீலி
சாரோனின் ரோஜா அவர்
- நீதிமான் ஏனோக்கைப் போல
பதறாமல் சஞ்சரிப்பேன்
அவர் அழைத்திடும் நாள் வரையில்
அவர் இதயத்தில் இடம் பெறுவேன் - நோவா தானியேல் யோபு போல
தவறாமல் நடந்திடுவேன்
பிழையில்லாமல் நடத்திடுவார்
கரை சேர்த்திடும் நாள் வரையில் - இந்த பூமி என் சொந்தமல்ல
பரதேசியாய் நான் நடப்பேன்
என் சுயதேசம் சேரும் வரை
நடப்பேன் என் இயேசுவுடன் - வெறும் கையனாய் பரலோகில்
நான் வந்திடேன் இயேசு நாதா
ஆத்ம ஆதாயம் செய்திடவே
அருள் மாரியில் நடத்திடுமே
Nadappean yesuvudan Nadappean song lyrics in english
Nadappean yesuvudan
Nadappean Kaalamellam
Pallathakkin Avar Leeli
Saronin Roja Avar
1.Neethimaan Yonokkai pola
Patharamal Sanjarippean
Avar Alaithidum Naal varaiyil
Avar Idhayaththil Idam Peruvean
2.Nova Thaaniyael Yobu Pola
Thavaramal Nadanthiduvean
Pilaiyillamal Nadathiduvaar
Karai searthidum Naal varaiyil
3.Intha Boomi En Sonthamalla
Paradesiyaai Naan nadappean
En Suyadesam Searum Varai
Nadappean yesuvudan Nadappean
4.Verum kaiyanaai paralogil
Naan vanthidean yesu natha
Aathma aathayam seithidavae
Arul Maariyil Nadathidumae
Rev. D.சாம்சன் (சென்னை)
R-70’s Disco T-125 Dm 2/4