Nambikkaiyuda siraikalae Aranukku vaanga song lyrics – நம்பிக்கையுடைய சிறைகளே அரணுக்கு

Nambikkaiyuda siraikalae Aranukku vaanga song lyrics – நம்பிக்கையுடைய சிறைகளே அரணுக்கு

நம்பிக்கையுடைய சிறைகளே அரணுக்கு வாங்க
இரட்டிப்பான நன்மையை இன்றைக்கே தருவார்-இயேசு

ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம்
ராஜாவின் அரண்மனைக்குள்
எப்போதும் சந்தோஷம் -2

  1. மகிமையின் பிரசன்னத்தால்
    எங்களை மூடிக்கொள்ளுமே
  2. ராஜாவின் பாதத்திலே
    அனுதினமும் ஏங்குகிறேன்
  3. ராஜாவின் குரலைக் கேட்க
    அனுதினமும் ஏங்குகிறேன்
  4. ராஜாவின் சன்னிதானத்தில்
    மன பாரங்களை சொல்லிடுவேன்

Nambikkaiyuda siraikalae Aranukku vaanga song lyrics in english

Nambikkaiyuda siraikalae Aranukku vaanga
Rattippana Nanmaiyai Intraikkae Tharuvaar Yesu

Aanantham Aanantham Aanantham
Rajavin Aranmanaikkul
Eppothum Santhosam -2

1.Magimaiyin Pirasannathaal
Engalai Moodikkollumae

2.Rajavin Paathathilae
Anuthinamum Yeangukirean

3.Raajavin Kuralai Keatka
Anuthinamum Yeangukiran

4.Raajavin Sannithanaththil
Mana Paarangalai Solliduvean

Pas.K.S. வில்சன்
R-6/8 Rocket T-120 Em 6/8