நன்றி சொல்ல எனக்கு வார்த்தையே – Nandri Solla Enakku Vaarthai
நன்றி சொல்ல எனக்கு வார்த்தையே இல்ல -2
தொலைஞ்சு போயிருச்சு அன்பின் கடலில
தேடி தேடி பார்க்கிறேன் எடுக்க முடியல
தொலைஞ்சு போயிடுச்சு அன்பின் கடலில
தேடி தேடி பார்க்கிறேன் எடுக்க முடியல
நன்றி சொல்ல எனக்கு வார்த்தையே இல்லை -2
மரிக்கவா வந்தீர் அதை அறிந்து வா வந்தீர் -2
தூக்கிவிட வந்தீர் என்னை நிலை நிறுத்த வந்தீர் -2
அன்பு அது ரொம்ப பெருசு அதுக்கு
கடலோ ரொம்ப ரொம்ப சிறுசு -2
கொஞ்சமாய் அல்ல அதிகமாய் கேட்பேன் -2
உம்மிடமல்லவோ என் தகப்பன் அல்லவோ-2
அன்பு அது ரொம்ப பெருசு அதுக்கு
கடலோ ரொம்ப ரொம்ப சிறுசு -2
நன்றி சொல்ல எனக்கு வார்த்தையே இல்ல -2
தொலைஞ்சு போயிடுச்சு அன்பின் கடலிலே
தேடி தேடி பார்க்க எடுக்க முடியல
தொலைஞ்சு போயிருச்சு அன்பின் கடல
தேடி தேடி பார்க்க எடுக்க முடியல
நன்றி சொல்ல எனக்கு வார்த்தையே இல்லை -2
அல்லேலூயா
Nandri Solla Enakku Vaarthai song lyrics in english
Nandri Solla Enakku Vaarthai Illa -2
Tholanchu Poyiruchu Anbin Kadalila
Theadi Theadi Paarkkirean Edukka mudiyala
Tholanchu poyiduchu Anbin Kadalila
Theadi Theadi Paarkkirean Edukka mudiyala
Nandri Solla Enakku Vaarthai Illa -2
Marikkava Vantheer Athai Arinthu Vaa Vantheer-2
Ummidamallavo En Thagappan Allavo-2
Anbu Athu Romba Perusu Athukku
Kadalo Romba Romba Sirusu -2
Konhamaai Alla Athigamaai Keatpean-2
Ummidamallavo En Thgappan Allavo-2
Anbu Athu Romba Perusu Athukku
Kadalo Romba Romba Sirusu -2
Nandri Solla Enakku Vaarthai Illa -2
Tholanchu Poyiruchu Anbin Kadalila
Theadi Theadi Paarkkirean Edukka mudiyala
Tholanchu poyiduchu Anbin Kadalila
Theadi Theadi Paarkkirean Edukka mudiyala
Nandri Solla Enakku Vaarthai Illa -2
Alleluya