Nee Seiyum Ellavattrilum Avar Unnai song lyrics – நீ செய்யும் எல்லாவற்றிலும்
நீ செய்யும் எல்லாவற்றிலும்
அவர் உன்னை ஆசீர்வதிப்பார்
கலங்கிப் போகாதே அச்சம் கொள்ளாதே
உன்னை ஆசீர்வதிக்கவே இயேசு
உன்னோடிருக்கிறார்
1.வழிகளை கர்த்தருக்கு ஒப்புவி அவரையே நம்பியிரு
அவரே காரியம் வாய்க்க செய்திடுவார்
2.சிறைப்பட்டவர்களுக்கு இரங்கு எளியோரை நினைத்திடு
கைபலன் அனைத்திலும் உன்னை ஆசீர்வதிப்பாரே
3.தேவனின் மனதுக்கு ஏற்ற வாழ்க்கை வாழ்ந்திடு
நாளுக்கு நாளாக விருத்தியடைவாயே
4.பாவத்தை உதறிடும் வாழ்வுக்கு அற்பணம் செய்திடு
காரியசித்தியோ அது கர்த்தரால் வந்திடுமே
5.இரவும் பகலும் வேதத்தை தியானம் செய்திடு
நீ செய்யும் அனைத்திலும் காரியம் வாய்த்திடுமே
Nee Seiyum Ellavattrilum Avar Unnai song lyrics in English
Nee Seiyum Ellavattrilum
Avar Unnai Aaseervathippaar
Kalangi Pogathae Atcham kollathae
Unnai Aaseervathikkavae Yesu
Unnodirukkiraar
1.Vazhikalai Kartharukku Oppuvi Avaraiyae Nambiyiru
Avarae Kaariyam vaaikka seithiduvaar
2.Siraipattavarkalukku Erangu Eliyorai Ninaithidu
Kaipalan Anaithilum Unnai Aaseervathippaarae
3.Devanin Manathukku Yeattra Vaalkkaiyai Vaalnthidu
Naalukku Naalga viruththiyadaivayae
4.Paavaththai utharidum Vaalvukku Arpanam seithidu
Kaariyasiththiyo Athu Kartharaal vanthidumae
5.Iravum Pagalum Vedhaththai Thiyanam seithidu
Nee seiyum Anaithidum Kaariyam vaaithidumae
Maruroobame Vol-3 மறுரூபமே பாகம்-3