பரிசுத்தாவி எங்கள் மீதிலே பொழியும் – Parisuthavi Engal Meethilae Pozhiyum
பரிசுத்தாவி எங்கள் மீதிலே பொழியும்
இந்த வேளையிலே பிரசன்னத்தால் நிரப்பி
எம்மை புது சக்தியை அளித்திடுமே
- இம்மண்டலம் முழுவதையும்
உம் ஆவியால் நிரப்பி விடும்
அனுப்பியே தாரும் பரிசுத்த அக்கினி
அந்தகாரத்தை நீக்கி விடும் - தேவ செய்தி அளிக்கவிருக்கும்
தேவ பிள்ளையை பெலப்படுத்தும்
தேவலோகத்தின் ரகசியங்களை
தேவா எங்கட்கும் வெளிப்படுத்தும் - பேயின் சக்தி தகர்த்திடவே
நோயின் சாபம் அகற்றிடவே
வல்லமை தாரும் பெலமும் அருளும்
வரம் தந்தெம்மை அபிஷேகியும் - பரலோகத்தின் அதிபதியே
பரலோகத்தின் பலகணிகள்
திறந்தே கொட்டிடும் கிருபை சொரியும்
திருப்திப்படுத்தி அனுப்பும்
Parisuthavi Engal Meethilae Pozhiyum song lyrics in English
Parisuthavi Engal Meethilae Pozhiyum
Intha Vealaiyilae Pirasananthaal Nirappi
Emmai Puthu Sakthiyai Alaithidumae
1.Immandalam muluvathaiyum
Um Aaviyaal Nirappividum
Anuppiyae Thaarum parisutha Akkini
Anthakaarathai Neekki Vidum
2.Deva seithi Alikkavirukkum
Deva pillaiyai Belapaduthum
Devalogaththin Ragasiyangalai
Deva engatkum Velipaduthum
3.Peayin sakthi thagarthidavae
Noayin Saabam Agattridavae
Vallamai thaarum belamum Arulum
Varam thanthemmai Abishegiyum
4.Paralogaththin Athipathiyae
Paralogaththin Palakanigal
Thiranthae Kottidum Kirubai soriyum
Thirupthipaduthi Anuppum
Blessing Youth Mission
R-Disco T-120 D 2/4