பிரார்த்தனை கேட்கணும் என் அன்பு – Pirarthanai Keatkanum En Anbu
பிரார்த்தனை கேட்கணும்
என் அன்பு இயேசப்பா
கண்ணீரின் ஜெபத்திற்கு
பதில் தாங்கப்பா இயேசப்பா
தாங்கப்பா… இப்போ தாங்கப்பா
தாங்கப்பா பதிலை தாங்கப்பா -2
1.எலியா என்னை கேட்டருளும்
என்று ஜெபித்தாரே
எளியவன் நானும்
இன்று ஜெபிக்கிறேனப்பா
2.ஆகாரின் அழுகைக்கு
பதில் கொடுத்தீங்க
அடிமையின் கதறலுக்கு
செவிசாய்ங்கப்பா
3.பர்திமேயு கூக்குரலை
கேட்டீங்களேயப்பா என்
பரிதாப நிலைமையெல்லாம்
மாற்றுங்களேயப்பா
Pirarthanai Keatkanum En Anbu song lyrics in English
Pirarthanai Keatkanum
En Anbu Yesappa
Kanneerin Jebathirkku
Pathi Thangangappa Yesappa
Thangappa Ippo Thangappa
Thangappa Pathilai Thangappa -2
1.Eliya Ennai keattarulum
Entru Jebitharae
Eliyavan Naanum
Intru Jebikkireanappa
2.Aagarin Alukaigu
Pathi Koduthinga
Adimaiyin Katharalukku
Seavisaaiyunppa
3.Parthimeayu Kookuralai
Keattingalaeyappa En
parithaba nilamaiyellaam
Maattrukelayappa
Bishop. ஞானபிரகாசம்
R-Slow Rock T-100 F 6/8