சுகமில்லையே என்னில் பெலனில்லையே – Sugamillaiyae Ennil Belanillaiyae
சுகமில்லையே என்னில் பெலனில்லையே
அப்பா உம் சமுகத்தில் வந்நு நிற்கிறேன்
சுகப்படுத்தி பெலப்படுத்தும்
சுகம் தாருமே எனக்கு பெலன் தாருமே
பாவியில் பிரதான பாவி நானய்யா
என் துரோகங்களை சிலுவையில் சுமந்தீரையா
என் நேய்களை உம்மேலே ஏற்று கொண்டீரே
உம் தழும்புகளால் என்னை குணமாக்கிடும்
சுகம் தாருமே எனக்கு பெலன் தாருமே
மந்நையை விட்டு பிரிந்த ஆடு நானைய்யா
என்னை தேடிவந்ந நல்ல மேய்ப்பன் நீர்தானைய்யா
முள்ளுகளில் சிக்கி நான் காயப்பட்டேனே
எண்ணை பூசி காயங்கட்டி ஆற்றி தேற்றிடும்
சுகம் தாருமே எனக்கு பெலன் தாருமே
என் நீதியெல்லாம் அழுக்கான கந்தைதானைய்யா
உம் இரக்கங்களை நம்பி நான் வந்திருக்கின்றேன்
கதறின பர்திமேயு கண்திறந்தீரே என்
கண்ணீரின் ஜெபம் கேட்டு கண்ணோக்கிடும்
சுகமில்லையே என்னில் பெலனில்லையே
அப்பா உம் சமுகத்தில் வந்நு நிற்கிறேன்
சுகப்படுத்தி பெலப்படுத்தும்
சுகம் தாருமே எனக்கு பெலன் தாருமே
Sugamillaiyae Ennil Belanillaiyae song lyrics in English
Sugamillaiyae Ennil Belanillaiyae
Appa Um Samoogaththil Vanthu Nirkirean
Sugapaduthi Belapaduthum
Sugam Tharumae Enakku Belan Tharumea
Paaviyil Pirathana paavi naanaiya
En Thurogankai siluvaiyil sumantheeraiya
En noaikalai ummaele Yettru kondeerae
Um Thazhumbukalaal Ennai gunamakkidum – Sugam Tharumae
Manthaiyai vittu pirintha Aadu nananiya
Ennai theadivantha nalla meippan neerthanaiya
Mullukalil Sikki naan kaayapatteanae
Ennai poosi kaayankatti Aattri thettridum – Sugam Tharumae
En Neethiyellam Alukkana kanthaithanaiya
Um Irakkangalai Nambi Naan Vanthirukkintrean
Katharina parthimeyu Kanthirantheerae En
Kanneerin Jebam keattu kannokkidum – sugamillaiyae
பெலன் தாருமே Belen Tharumea sung by Esther Isaacஎந்தன் பரிகாரி Enthan Parigari- Vol 1 Healing Prayer