Agalatha Thunaiyalar song lyrics – அகலாத துணையாளர்
Agalatha Thunaiyalar song lyrics – அகலாத துணையாளர் அகலாத துணையாளர்வழுவாமல் உடணேதிரமாக எனைக்காக்கும்நிலையான புயமே தூரம் போகாது சமூகமேயாக்கோபின் தேவன் நீர்அழகு பார்த்து ரசிப்பவர்யோசேப்பின் மகுடமே உமது வாக்கு என்மேலேஅதிகம் அதிகம் உண்மையேகூட்டுப் புழுவும் ஓரு நாள் பறந்திடும்எல்லைகள் விரிந்திடும் அகலாத துணையாளர்வழுவாமல் உடணேதிரமாக எனைக்காக்கும்நிலையான புயமே விதைத்திடும் விதையெல்லாம்களைகள் அழித்திடாதேநீர் எனக்காக நினைத்ததைஎதுவும் தடுத்திடாதே பழுது நான் உம் கரங்களில்அழகு மோதிரமேகுறித்த நாளில் துளிர்விடும்என் தலையை உயர்த்துவீர் மதுரமாகிடும் என்னில் உம்வாக்கு நிறைவேறும் அகலாத […]
Agalatha Thunaiyalar song lyrics – அகலாத துணையாளர் Read More »