Anbilae Uruvanavar Yahwey – அன்பிலே உருவானவர் யாவே
Anbilae Uruvanavar Yahwey – அன்பிலே உருவானவர் யாவே அன்பிலே உருவானவர் யாவேமனிதா நம்பியே அவரிடம் வா-2விரும்பியே வந்தால் உன்னை சேர்ப்பார்கிறிஸ்துவின் இரத்தத்தால் மீட்பார்-2(அன்பிலே உருவானவர் யாவே) 1)ஒன்றான மெய் தேவன் நீரேஎங்களுக்கு இரட்சகரை தந்தவரும் நீரே-2கிறிஸ்துவுக்கும் எங்களுக்கும் யாவேஎன்றென்றும் எங்கள் பிதாவே-2(அன்பிலே உருவானவர் யாவே) 2) கலங்கமில்லா ஞானப்பாலை தந்தவர் கிறிஸ்துபாவ கலங்கத்தை உலகிலே தந்தவன் சத்துரு-2துற்குணத்தில் பிறந்தவர்கள் நாங்கள்நற்குணத்தில் வளர்த்த வரும் நீங்கள்-2(அன்பிலே உருவானவர் யாவே) 3) ஆரோனை போல கனமானஇந்த ஊழியத்தில் அழைத்தவரும் […]
Anbilae Uruvanavar Yahwey – அன்பிலே உருவானவர் யாவே Read More »