அன்பே அன்பே உம்மை என்றும் – Anbae Anbae Ummai Entrum

அன்பே அன்பே உம்மை என்றும் – Anbae Anbae Ummai Entrum அன்பே அன்பேஉம்மை என்றும் ஆராதிப்பேன்அழகே அழகேஉம்மை என்றும் துதித்திடுவேன்உயீரே உயீரே உயீரின் உறவே நினைவே நினைவேநினைவின் நினைவேஅன்பே அன்பேஉம்மை என்றும் ஆராதிப்பேன்அழகே அழகேஉம்மை என்றும் துதித்திடுவேன் அன்பே அன்பேஉம்மை என்றும் ஆராதிப்பேன்அழகே அழகேஉம்மை என்றும் துதித்திடுவேன்உயீரே உயீரே உயீரின் உறவே நினைவே நினைவேநினைவின் நினைவேஅன்பே அன்பேஉம்மை என்றும் ஆராதிப்பேன்அழகே அழகேஉம்மை என்றும் துதித்திடுவேன் Anbae Anbae Ummai Entrum song lyrics in english […]

அன்பே அன்பே உம்மை என்றும் – Anbae Anbae Ummai Entrum Read More »

அதிசயம் அற்புதம் உம் மகா – Athisayam Arputham Um Maha

அதிசயம் அற்புதம் உம் மகா – Athisayam Arputham Um Maha அதிசயம் அற்புதம் உம் மகா அன்புசிலுவையில் உம் கிருபையை கண்டேன்உம் அழகினை என் வாழ்வினில் புரிய இயலாதுநீர் மகிமையும் அழகுமானவர் அழகே அன்புகூருவேன் அழகே ஆராதிப்பேன்அழகே என் ஆத்மா உம்மைப் பாடும் (2) Athisayam Arputham Um Maha song lyrics in english Athisayam Arputham Um Maha AnbuSiluvaiyil um kirubaiyai kandeanum alaginai en vaalvinil puriya eyalathuNeer magimaiyum

அதிசயம் அற்புதம் உம் மகா – Athisayam Arputham Um Maha Read More »

Alaikadal Meedhil Nadanthavar – அலைக்கடல் மீதில் நடந்தவர்

Alaikadal Meedhil Nadanthavar – அலைக்கடல் மீதில் நடந்தவர் அலைக்கடல் மீதில் நடந்தவர் நீரேஅமிழ்ந்து விடாமல் பிடித்தவர் நீரே Alaikadal Meedhil Nadanthavar song lyrics in english Alaikadal Meedhil Nadanthavar NeeraeAmilnthu Vidamal Pidithavar neerae 1.Ummaiyariyean entru maruthalitheanaeAnbin paarvaiyaal vetruvitteerae 2.Ninaivalaikalinaal norukkapatteanaepoottiya araikullae theadi vantheerae 3.Naanalai pola naniruntheanaepaaraiyai polennai maattrivitteerae 4.Sabaiyai En Mael neer kattukintreeraeEnakkullae iruppavar neerthanae

Alaikadal Meedhil Nadanthavar – அலைக்கடல் மீதில் நடந்தவர் Read More »

அல்லேலூயா பாட்டுகாரங்க – Alleluya pattukaranga

அல்லேலூயா பாட்டுகாரங்க – Alleluya pattukaranga அல்லேலூயா பாட்டுகாரங்க நாங்கஎல்லாம் இயேசப்பாவின் சொந்தகாரங்கசொந்தகாரங்க எனக்கு ரொம்பபேருங்கஇயேசப்பா அன்பினிலே வந்து பாருங்கஇதயத்தை தந்து பாருங்க -அம்மா வந்துபாருங்க – ஐயா கொஞ்சம் கேளுங்க 1.ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி வந்தேங்க – நான்பாடாத பாட்டு எல்லாம் பாடி வந்தேங்கஅல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா -2தேடாத தெய்வம் எல்லாம் தேடி வந்தேங்கதேடி வந்த இயேசுவையே பாடி வந்தேங்க 2.மாளிகை மாடங்களை கேட்கவில்லைங்கஉங்க பொன்னையும் பொருளையும் கேட்கவில்லைங்கஅல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா -2கெட்டுபோன இதயத்தையே கேட்குறாங்க

அல்லேலூயா பாட்டுகாரங்க – Alleluya pattukaranga Read More »

அருள் மாறி பெய்திடும் – Arul Mari Peithidum

அருள் மாறி பெய்திடும் – Arul Mari Peithidum அருள் மாறி பெய்திடும் ஆண்டவன் எங்கேஆவலாய் தேடிடும் அடியானும் இங்கேஅடியானும் இங்கே ஆண்டவன் எங்கே பாவியாய் மாறினேன் பாவத்தில் மூழ்கினேன் பாதையை மாற்றினேன் பதராக மாறினேன் பண்பான வாழ்வை நாடி பரன்உன்னை தேடுகின்றேன் _அருள்மாரி அலையாக ஓடினேன் அனலாக மாறினேன்அகிலமும் தேடினேன் காற்றோடு பாடினேன் ஒரு நாளில் உன்னை சேர்ந்து வரும் நாளில் எண்ணி மகிழ்வேன் _அருள் மாறி பெய்திடும் ஆண்டவன் எங்கேஆவலாய் தேடிடும் அடியானும் இங்கேஅடியானும்

அருள் மாறி பெய்திடும் – Arul Mari Peithidum Read More »

அன்பினை ருசித்திரு என்பதும் – Anbinai Rusithiru Enbathum

அன்பினை ருசித்திரு என்பதும் – Anbinai Rusithiru Enbathum அன்பினை ருசித்திரு என்பதும் தவறா…அதனால் இடிப்பது ஆலய சுவரா… (2)பிறரையும் நேசி என்றால் ஆ…ஆ….பிறரையும் நேசி என்றால்பிதற்றல் ஆகுமா…பித்தனாகி போனதென்றால் அத்துணையும் தீருமா…. (2) 1.பாவத்தை ஏற்காதே… பாதாளத்தில் வீழாதே… (2)பாரெல்லாம் மாயையே படுகுழி தேடாதே… (2)மனிதம் என்பது ஆ…ஆ….மனிதம் என்பதுமாற்றத்தில் தோனுமா….மண்னென நினைந்ததால் மறுமையும் காணுமா (2) – அன்பினை ருசித்திரு… 2.சாட்சியாய் பிழைத்திரு… சத்தியதில் நிலைத்திரு… (2)காட்சிகள் மறுத்திடு கவலைகள் மறந்திடு… பிறப்பின் உண்மையை….

அன்பினை ருசித்திரு என்பதும் – Anbinai Rusithiru Enbathum Read More »

அக்கினியாய் என்னை மாற்றுங்க – Akkineyaai Ennai Maatrunga

அக்கினியாய் என்னை மாற்றுங்க – Akkineyaai Ennai Maatrunga அக்கினியாய் என்னை மாற்றுங்கஆவியால என்னை நிரப்புங்கஇயேசுவே என் இயேசுவே – 2

அக்கினியாய் என்னை மாற்றுங்க – Akkineyaai Ennai Maatrunga Read More »

அதிசயம் அற்புதம் நடக்குதே – Athisayam Arputham Nadakuthae

அதிசயம் அற்புதம் நடக்குதே – Athisayam Arputham Nadakuthae அதிசயம் அற்புதம் நடக்குதே இயேசுவின் நாமத்தினால்நோய்களும் பேய்களும் ஓடுதே இயேசுவின் நாமத்தினால் வெற்றி உண்டு வெற்றி உண்டுஇயேசுவின் நாமத்தினால் – நமக்குவெற்றி உண்டு வெற்றி உண்டுஇயேசுவின் நாமத்தினால் – நம்இயேசுவின் நாமத்தினால் வியாதிகளும் மறைந்திடுதே இயேசுவின் நாமத்தில்சாபங்களும் விலகிடுதே இயேசுவின் நாமத்தில்வியாதிகளும் மறைந்திடுதே இயேசுவின் நாமத்தில்சாபங்களும் விலகிடுதே இயேசுவின் நாமத்தில்பாவ சாப வல்லமைகள் இன்று இங்கு அடங்கிடும்இயேசுவின் நாமத்தில்இயேசுவின் நாமமே சுகமளித்திடும் நாமமே – 2 தோல்விகளில்

அதிசயம் அற்புதம் நடக்குதே – Athisayam Arputham Nadakuthae Read More »

அக்கினியும் நீரே – Akkiniyum Neerae

அக்கினியும் நீரே – Akkiniyum Neerae அக்கினியும் நீரேபெருங்காற்றும் நீரே-2ஆலோசனை கர்த்தரும் நீரே -2 ஆவியே உம்மை வரவேற்கிறோம்உந்தன் பிரசன்னத்தை வாஞ்சிக்கிறோம்தூய ஆவியே உம்மை வரவேற்கிறோம்உந்தன் பிரசன்னத்தை வஞ்சிக்கிறோம் வாருமே நீர் வாருமே ஒரு அக்கினியாயி இன்று இறங்கிடுமேதாருமே நீர் தாருமேஉம் ஆவியின் கொடைகளை தாருமே –2 உம் அபிஷேகத்தாலே எம்மை நிரப்பிடுமேஉம் வல்லப்ரசன்னதிலே நடத்திடுமே–2 நீர் வாருமே, வாருமே, வாருமே, வாருமே, –2 பெந்தேகோஸ்தே நாளிலேஇறங்கி வந்தது போலவேபெந்தேகோஸ்தே நாளிலேஇறங்கி வந்தது போலவேஇன்று இங்கு இறங்கிடுமேஇன்று

அக்கினியும் நீரே – Akkiniyum Neerae Read More »

அள்ளித்தூவும் விதையானேன் – Allithoovum Vithaiyanean

அள்ளித்தூவும் விதையானேன் – Allithoovum Vithaiyanean அள்ளித்தூவும் விதையானேன்இயேசுவே உம் கரத்தால்…!தடைகளை தாண்டி வந்தேனேவளர்ந்திட வைத்திடுமே..! (2) Allithoovum Vithaiyanean song lyrics in English Allithoovum VithaiyaneanYesuvae um karathaalThadaigalai thaandi vantheanaevalarnthida vaithidumae -2 1.Vazhiyarugae naan viluntheanparavai ennai paarkirathae -2balan thanthennai vaazha vaithidumaenalla nilathil vilunthidavae mattri ennai amaithidumae -2Vazha vaithidumae ennai valarnthida vaithidumae -2 – அள்ளித்தூவும்… 2.Paarai nilathil naan viluntheanvalarnthida ennil Vazhi

அள்ளித்தூவும் விதையானேன் – Allithoovum Vithaiyanean Read More »

அப்பா அப்பா உங்க நெஞ்சுல – Appa Appa Unga Nenjula

அப்பா அப்பா உங்க நெஞ்சுல – Appa Appa Unga Nenjula அப்பா அப்பா உங்க நெஞ்சுல சாஞ்சிக்கிறேன் ஏங்குறேன் பா உங்க நேசத்த நினைக்கையிலே சின்னஞ்சிறு வயசுல சிறுமைப்பட்டேன் அடைக்கலமா உம்மைத் தேடி வந்தேன்பிஞ்சு உள்ளம் உன் அன்பை எண்ணி பஞ்சு பஞ்சா வாடுறேன் பா சின்ன உள்ளம் உன் அன்பு எண்ணி சொல்லி சொல்லி பாடுறேன்ப்பா Appa Appa Unga Nenjula song lyrics in English Appa Appa Unga Nenjula saanjukireanYeangurean

அப்பா அப்பா உங்க நெஞ்சுல – Appa Appa Unga Nenjula Read More »

அப்பா நான் தவறு செய்தேன் – Appa Naan Thavaru Seithen

அப்பா நான் தவறு செய்தேன் – Appa Naan Thavaru Seithen அப்பா நான் தவறு செய்தேன்உன் அன்பை உதறிச் சென்றேன்நான் கெட்டலைந்து ஓடி வந்தேன்என்னைக் கண்பாரும் உந்தன் பிள்ளை நான் (2) 1. பாடிவரும் பறவைகளும் காடுகளில் மிருகங்களும்உன்னன்பில் மகிழ்ந்திருக்க நான்உன்னைப் பிரிந்து நொந்தேன் (2) 2. சுமைகளில் சோர்ந்தோரே என்னிடத்தில் வாருமென்றீர்ஆறுதல் வார்த்தை என்னை உன்னிடத்தில் ஈர்த்ததையா (2) 3.வாழ்வு தரும் வசனமெல்லாம்நீர் என்று அறிந்த பின்னேவேறு எங்கே நான் போவேன்எந்தன் புகலிடம் நீரே

அப்பா நான் தவறு செய்தேன் – Appa Naan Thavaru Seithen Read More »