அபிஷேக நாதரே -Abishega naadharae

அபிஷேக நாதரேஅபிஷேக தைலத்தால் பெலத்தின்மேல் பெலனடைய உம் அபிஷேகம் ஊற்றிடும் நறுமண பொருள்களும்ஒலிவ எண்ணெயும் அபிஷேக தைலமாய் என்மேல் இறங்கட்டும் 1.பூமியின் ராஜாக்களை தெரிந்து கொண்டவரேஇயேசுவின் இரத்ததால் அதிகாரம் பெற்றிட அபிஷேகம் ஊற்றுவீர் 2.உந்தனின் சுவிஷேத்தை உலகெங்கும் அறிவித்திடஉம் நாமம் சொல்லிட ஜனங்களை சேர்த்திட அபிஷேகம் ஊற்றுவீர் AbisheganaadharaeUm AbishegathailathaalBelathinmel BelanadayaUm Abishegam Ootridum Narumana PorulgalumOliva YeňňaiyumAbishega ThailamaaiYenmel Irangattum 1.Boomiyin Rajakalai Therindhu KondavaraeYesuvin Rethathal Adhigaram Petrida Abishegam Ootruveer 2.Undhanin SuvisheshathaiUlagengum […]

அபிஷேக நாதரே -Abishega naadharae Read More »

அருள்மிக அருள்நாதர் இயேசு-Arul migu Arulnaadhar Yesu

அருள்மிக அருள்நாதர் இயேசு நாதாஉம் பாதம் சேர வந்தேன்-2ஏகமாய் வழிவிலகி சென்றேன்அதிகமாய் பாவம் செய்தேன்-2 மன்னித்தீரே என்னை மீட்டெடுத்தீர்-2(என்னை) பரிசுத்தனாக்கிவிட்டீர்பிள்ளையாய் சேர்த்துக்கொண்டீர்-2 1.நிற்பதே உமது கிருபைநான் வாழ்வது உமது பார்வை-2எனக்கு முன் உமது பாதைஅறிவேனே அதுவே நீதி-2(என்னை) நடத்தி சென்றிடுமேநான் நம்பும் தெய்வம் நீரே-2 2.என் உதடு உம் நாமம் பாடும்என் ஆத்மா எந்நாளும் மகிழும்-2அழைத்தவர் நீர் உண்மை உள்ளவர்-2தொடர்ந்து ஓடிடுவேன்உம் நாமத்தை உயர்த்திடுவேன்-2-அருள் மிகு

அருள்மிக அருள்நாதர் இயேசு-Arul migu Arulnaadhar Yesu Read More »

அழைத்தீரே ஏசுவே- Azhaitheerae Yesuvae

அழைத்தீரே ஏசுவேஅன்போடே என்னை அழைத்தீரேஆண்டவர் சேவையிலே மரிப்பேனேஆயத்தமானேன் தேவே 1. என் ஜனம் பாவத்தில் மாள்கிறதேஎன் உயிர் தந்தேன் மன்னுயிர்க்கேஎன் துயரதொனியோ இதையார் இன்று கேட்பாரோஎன் காரியமாக யாரை அழைப்பேன்என்றீரே வந்தேனிதோ — அழைத்தீரே 2. என்னதான் தீங்கு நான் இழைத்தேன்என்னை விட்டோடும் என் ஜனமேஎத்தனை நன்மைகளோ உனக்காக நான் செய்தேனல்லோஎன்றே உரைத்தென்னை ஏங்கி அழைத்தீர்எப்படி நான் மறப்பேன் — அழைத்தீரே 3. ஆதி விஸ்வாசம் தங்கிடவேஆண்டவர் அன்பு பொங்கிடவேஆதி அப்போஸ்தலரே உபதேசம் அளித்தனரேநல் பூரண தியாகப்

அழைத்தீரே ஏசுவே- Azhaitheerae Yesuvae Read More »

அளவில்லாத அன்பு என் இயேசுவின்-Alavillatha Anbu

அளவில்லாத அன்பு என் இயேசுவின் அன்புஆனந்தமும் இன்பமும் அவரிடம் உண்டு-2வெள்ளை பூ பந்தலில்அழகிய முல்லை அவரைநெருங்கி தொட்டுப்பார்த்துநான் மெய் மறந்தேனே-2-அளவில்லாத ஜீவனும் வெளிச்சமுமாய்உலகில் வந்தாரேபரிசுத்த ஆவியைநமக்கு தந்தாரே-2-அளவில்லாத தேவ அன்பின் பரிசை கண்டேன்இதற்கு பாத்திரர் யார்மறவேன் நீர் செய்த யாவும்எண்ணி எண்ணி பாடுவேன்

அளவில்லாத அன்பு என் இயேசுவின்-Alavillatha Anbu Read More »

அம்மாவும் நீரே அப்பாவும் நீரே-Ammavum Neeree

அம்மாவும் நீரே அப்பாவும் நீரேஎன்னை பிள்ளை என்றவரே-2பாவி என்று பாராமல்பிள்ளையாக என்னை மாற்றிஎனக்காய் உயிரை கொடுத்தீரே-2 என் பாவம் அதிகமாய் பெருகும் போதுஉம் கிருபை அதை காட்டிலும் பெருகினதேநான் உம்மை நினைக்காமல் வாழ்ந்த போதுநீர் என்னை அதிகமாய் நேசித்தீரே மறுவாழ்வு தந்த உயிரேஅன்பை அள்ளி தந்தவரேஉம்மை கட்டிப்பிடித்துஎந்நாளும் முத்தம் செய்வேன்இந்த உலகம் மாயை ஆனாலும்மனுஷன் மாறி போனாலும்என் இதயம் உமக்காய் என்றும் துடிக்குமய்யா 1.எத்தனையோ நன்மை செய்தேன்உலகம் அதை பார்க்காமல்என் ஒரு குறையை பார்த்ததுஆயிரம் பாவம் செய்தேன்ஆனாலோ

அம்மாவும் நீரே அப்பாவும் நீரே-Ammavum Neeree Read More »

அன்பரே உம்மை நான் -Anbarae ummai naan

அன்பரே உம்மை நான் தினமும் பாடுவேன் என் ஆயுள் நாளெல்லாம் உமக்காய் நான் வாழுவேன் உந்தன் நாமம் சொல்லுவேன். குயவன் கைகளின் களிமண் போல் நானும் உமது கரங்களில் இருக்கச் செய்தீர் உடைந்து போன என்னை மீண்டும் உருவாக்கினீர் நன்மையால் என் வாயைத் திருப்தியாக்கினீர் உம்மைத் துதிக்கும் புதுப்பாட்டைத் தந்தீர் எந்தன் புலம்பல்களைக் களிப்பாக மாறச் செய்தீர் தேவரீர் என் பட்சத்தில் இருக்கிறீர் சத்ருக்கள் பின்னிட்டுத் திரும்புவார்கள் அன்பின் கயிறுகளால் என்னை இழுத்துக்கொண்டீர்.

அன்பரே உம்மை நான் -Anbarae ummai naan Read More »

அதிசய பாலன் அருள் நிறை தேவன்- Adhisaya baalan arul nirai

அதிசய பாலன் அருள் நிறை தேவன் அன்பால் என்னை தேடி வந்தாரே காணாத ஆட்டை தேடி நல்ல மேய்ப்பன் கனிவோடு பாரில் வந்தாரே (2) 1. வானத்தில் தூதர் வட்டமிட்டே வான் பரனவர் பிறப்பினை பாட மாடடை குடில் திசை நோக்கியே மந்தை ஆயரும் விரைந்தோடினர் 2. வானில் ஓர் விண்மீன் முன்னே செல்ல மன்னர் மூவரும் தொடர்ந்தே பின்செல்ல முன்னணையினில் மன்னன் ஏசுவை கண்டு மகிழ்ந்து பணிந்தனரே

அதிசய பாலன் அருள் நிறை தேவன்- Adhisaya baalan arul nirai Read More »

அன்பு நிறைந்த தெய்வம் நீரே

அன்பு நிறைந்த தெய்வம் நீரேஇறக்கத்தில் ஐஸ்வரியம் நீரேரத்தம் சிந்தி என்னை மீட்டீரே – 2தகுதி இல்ல அடிமை என்னைஉயர்ந்தவர் உன்னதர் நீரேஆனாலும் என்னை நேசித்தீர்என்னிலே ஒன்றும் இல்லைஎன்னிலே நன்மை இல்லைஆனாலும் என்னை உயர்த்தினீர் வாழ்நாளெல்லாம் உம் புகழைஎன்றென்றும் பாடிடுவேன்உந்தன் நாமம் எந்தன் மேன்மைஎன்றென்றும் உயர்த்திடுவேன் ஹல்லேலூயா ஹல்லேலூயாஹல்லேலூயா ஆமென் – 3ஓ…ஓ …ஓ …ஓ …ஓ …ஓ … -2 1. உன்னதமானவரின்மறைவினால் வாழ்கின்றேன்சமாதான தாவரம் நீரே – 2உம் நாமம் அறிந்ததினாலேஉயரத்தில் வைத்தீரையாஎன்றென்றும் நீரே அடைக்கலம்அரணான

அன்பு நிறைந்த தெய்வம் நீரே Read More »

Adada Velicham Vanthu Irutta – அடடா வெளிச்சம் வந்து இருட்ட மறைக்குதே

அடடா வெளிச்சம் வந்து இருட்ட மறைக்குதே புதுசா பட்டாம் பூச்சி மனசில் பறக்குதே நம் HERO வந்தாச்சே ஹே ஹே ஹே ஹே உலகில் வெளிச்சம் வந்துட்டு BRIGHT ஆ புது கிருப வந்துட்டு GREAT ஆ SEMMA வாழ்க்க தந்தாரே ஹே ஹே ஹே A Child’s been born as Son of GOD,In the great name of Jesus Christ,Heavens praise Him with angels’ song,We’re gonna join them

Adada Velicham Vanthu Irutta – அடடா வெளிச்சம் வந்து இருட்ட மறைக்குதே Read More »

Appa Pithavae Um Anbu – அப்பா பிதாவே உம் அன்பு

அப்பா பிதாவே உம் அன்புமுற்றுப் பெறாதே தூயன்புமுன் ஆதி முதலாய் உம் அன்புஆழ் ஆழம் அறியா பேரன்பு தத்தெடுக்கவே என்னை தேடி வந்தீர்விட்டு கொடுத்தீர் உந்தன் குமாரனையேஇருளை மேற்கொள்ளப் பிறந்தீர்இதயம் நிறைக்கப் பிறந்தீர்இருளை மேற்கொள்ளப் பிறந்தீர்இதயம் நிறைக்க Chorus: மகிமை மண்ணில் வந்த மகிமைமகிமை மண்ணில் வந்த மகிமைமண்ணில் வந்ததே 1.அகத்திற்குள்ளே நீர் விரும்பும் ஊற்றுபுத்தம் புது வாக்கால் அரும்பும் பற்றுஎண்ணங்களுக்குள்ளே நிறைந்த ஆளுகைசிலுவை மரத்தில் முறித்தீர் நம் பகைதாகம் தீர்க்க வந்த தரணீயை வென்ற நீர்

Appa Pithavae Um Anbu – அப்பா பிதாவே உம் அன்பு Read More »

Antoru Naal Nam ThiruNaal – அன்றொரு நாள் நம் திருநாள்

மெர்ரி கிறிஸ்மஸ் மெர்ரி கிறிஸ்மஸ் அன்றொரு நாள் நம் திருநாள்அன்பு பாலனை வரவேற்ககுளிர் நிலவு பொழிகிறதுவிடி வெள்ளி முளைக்கிறதுபனித் துளிகள் காத்திருக்கஒளி வட்டம் தோன்றியதுகாலம் தாண்டி வானவில் தோரணமானதுஇரவில் விடியல் பிறக்கிறதுவாழ்வின் இருளும் அகழ்கிறதுவெண்ணிலா மண்ணிலே வந்ததேநெஞ்சில் எண்ணிலா ஆனந்தம் பொங்குதேஇது கேட்குதா கேட்குதா டிங் டாங் பெல்வந்தெனை மோதுதே டிங் டாங் பெல் சரணம் – 1 இறை பாலன் தோன்றினார் நமக்காக தோன்றினார்ஒளி வீசும் ஜோதியாய் உலகாளப் போகிறார்தோமை அகல மாயை மறைய உன்

Antoru Naal Nam ThiruNaal – அன்றொரு நாள் நம் திருநாள் Read More »

அழகாய் நிற்கும் யார் – Azhagai Nirukum yaar song lyrics

அழகாய் நிற்கும் யார் இவர்கள்?திரளாய் நிற்கும் யார் இவர்கள்?சேனைத் தலைவராம் இயேசுவின் பொற்றளத்தில்அழகாய் நிற்கும் யார் இவர்கள்? 1. ஒரு தாலந்தோ, இரண்டு தாலந்தோஐந்து தாலந்தோ உபயோகித்தோர்சிறிதானதோ, பெரிதானதோ பெற்ற பணிசெய்து முடித்தோர் – அழகாய் 2. காடு மேடு கடந்த சென்றுகர்த்தர் அன்பைப் பகிர்ந்தவர்கள்உயர்வினிலும் தாழ்வினிலும்ஊக்கமாக ஜெபித்தவர்கள் – அழகாய் 3. தனிமையிலும் வறுமையிலும்லாசரு போன்று நின்றவர்கள்யாசித்தாலும், போஷித்தாலும்விசுவாசத்தைக் காத்தவர்கள் – அழகாய் 4. எல்லா ஜாதியார் எல்லாக் கோத்திரம்எல்லா மொழியும் பேசும் மக்களாம்சிலுவையின் கீழ்

அழகாய் நிற்கும் யார் – Azhagai Nirukum yaar song lyrics Read More »