இரட்சணியக் கூட்டம் -Ratchaniya Kootam jeyam

1. இரட்சணியக் கூட்டம் ஜெயங் கொள்ளும், இராஜ பலத்தால் போர் புரிந்தால்; அன்பின் தேவாவியின் பட்டயம் சேர்க்கும் பாவியை இயேசுவிடம்! பல்லவி நம்புவேன் ஜெயிப்போம்! இராஜ பலத்தால் போர் புரிந்தால் 2. சென்ற காலமெல்லாம் ஜெயமே! எங்கும் எதிரியின் கூட்டமே நாம் முடியுமட்டும் போர் செய்வோம்! ஆவியின் பலத்தால் வெல்லுவோம்! – நம்புவேன் 3. எதிரிகள் பெலங் கொண்டாலும், வீம்பர் கூட்டங்கள் மோதினாலும் இயேசு மன்னவர் மேற்கொள்ளுவார், அவர் வழி நடத்துகிறார்! – நம்புவேன் 4. ஜெயக் […]

இரட்சணியக் கூட்டம் -Ratchaniya Kootam jeyam Read More »

இயேசுபரா உந்தன் தாசர்கள் மீதினில்- YesuPara unthan Thasargal

பல்லவி இயேசுபரா! உந்தன் தாசர்கள் மீதினில் வருவாய், அருள் தருவாய் அனுபல்லவி நேயமுடன் இங்கே ஆவலுடன் வந்து பாராய் எமைக் காராய் சரணங்கள் 1. சங்கீதம் பாடியே உம்மை அடியார்கள் போற்ற மகிழேற்ற தற்பரனே உந்தன் அற்புத ஆவியைத் தருவாய் அருள் புரிவாய் – இயேசு 2. அம்பரனே! மனுத் தம்பிரானே! இங்கே வருவாய் வரம் தருவாய்; அல்லேலூயாவென்று ஆனந்தப்பாட்டுடன் பாட உம்மைத் தேட – இயேசு 3. பெந்தெகொஸ்தின் நாளில் அற்புதமாய் வந்த பரனே! எங்கள்

இயேசுபரா உந்தன் தாசர்கள் மீதினில்- YesuPara unthan Thasargal Read More »

இயேசுவே கிருபாசனப்பதியே – Yesuvae Kirubasanpathiyae

பல்லவி இயேசுவே கிருபாசனப்பதியே கெட்டஇழிஞன் எனை மீட்டருள்,இயேசுவே கிருபாசனப்பதியே சரணங்கள் 1. காசினியில் உன்னை அன்றி தாசன் எனக்காதரவுகண்டிலேன் சருவ வல்ல மண்டலதிபா,நேசமாய் ஏழைக்கிரங்கி மோசம் அணுகாது காத்துநித்தனே எனைத்திருத்தி வைத்தருள் புத்தி வருத்தி – இயேசுவே 2. பேயுடைச் சிறையதிலும் காயவினைக் கேடதிலும்பின்னமாக சிக்குண்ட துர் கன்மி ஆயினேன்தீயரை மீட்கும் பொருளாய் நேயம் உற்று திரம் விட்டதேவனே எனைக் கண் நோக்கித் தீவினை அனைத்தும் நீக்கி – இயேசுவே 3. சிறைப்படுத்தின வற்றைச் சிறையாக்கி விட்ட

இயேசுவே கிருபாசனப்பதியே – Yesuvae Kirubasanpathiyae Read More »

Yesu Nallavar En Yesu Nallavar – இயேசு நல்லவர் என் இயேசு நல்லவர்

சரணங்கள் 1. இயேசு நல்லவர்! என் இயேசு நல்லவர்! ஆமாம் இயேசுவைப்போல் நல்லோன் வேறு யாருமில்லையே 2. தம் கருணையோ என்றென்றுமுள்ளதாம் – அவர் பாதம் எனக் கடைக்கலம் இயேசு நல்லவர் 3. நல்ல மேய்ப்பரே சஞ்சலம் இல்லையே – அவர் சொல்லெனக்கு இன்பமே தான் இயேசு நல்லவர் 4. இல்லை யவர்க்கு நல் ஒப்பு முயர்வும் பூவில் வல்ல கர்த்தன் மேசியாவாம்; இயேசு நல்லவர் 5. நேற்று மின்றுமே எக்காலமு மவர் – ஸ்திரம் சற்றும்

Yesu Nallavar En Yesu Nallavar – இயேசு நல்லவர் என் இயேசு நல்லவர் Read More »

இயேசுவை நம்பிப் பற்றி-Yesuvai Nambi Patri Konden

இயேசுவை நம்பிப் பற்றிக் கொண்டேன்மாட்சிமையான மீட்பைப் பெற்றேன்தேவகுமாரன் இரட்சை செய்தார்பாவியாம் என்னை ஏற்றுக் கொண்டார் இயேசுவைப் பாடிப் போற்றுகிறேன்நேசரைப் பார்த்துப் பூரிக்கிறேன்மீட்பரை நம்பி நேசிக்கிறேன்நீடுழி காலம் ஸ்தோத்தரிப்பேன் அன்பு பாராட்டிக் காப்பவராய்எந்தனைத் தாங்கி பூரணமாய்இன்பமும் நித்தம் ஊட்டுகிறார்இன்னும் நீங்காமல் பாதுகாப்பார் மெய் சமாதானம் ரம்மியமும்தூய தேவாவி வல்லமையும்புண்ணிய நாதர் தந்துவிட்டார்விண்ணிலும் சேர்ந்து வாழச் செய்வார் 1. இயேசுவை நம்பிப் பற்றிக்கொண்டேன்மாட்சிமையான மீட்பைப் பெற்றேன்தேவ குமாரன் இரட்சை செய்தார்பாவியாம் என்னை ஏற்றுக் கொண்டார் பல்லவி இதென் கெம்பீரம்! இதென்

இயேசுவை நம்பிப் பற்றி-Yesuvai Nambi Patri Konden Read More »

இருளினில் பகலனவாய் – Irulinil Pagalanavaai

இருளினில் பகலனவாய் தோன்றிய எங்கள் தேவனே மனிதனின் மாசினை அகற்றிடும் இயேசு ராஜனே ஈசாயின் மரத் துளிராய்தாவிதின் வேர் கிளையாய்கன்னியின் மைந்தனாய்யூத ராஜ சிங்கம் பிறந்தார் பிறந்தார் பிறந்தார்-உலகஇரட்சகர் பிறந்தார் 1.பாவத்தின் வேரை அறுத்திடசாபத்தின் நுகத்தடி முறித்திடமானிட உருவாய் அவதரித்தார்இயேசு கிறிஸ்து வந்துதித்தார் 2.சரித்திரம் தனை பிரித்திடநியாய பிரமாணம் நிறைவேற்றிடதீர்க்கர் உரைத்தது நிறைவேறநீதியின் சூரியன் வந்துதித்தார்

இருளினில் பகலனவாய் – Irulinil Pagalanavaai Read More »

இயேசுவே உம்மைப் போல

Lyrics இயேசுவே உம்மைப் போலஎன்னை நீர் வனைந்திடுமேகுயவனே உந்தன் கையில்களிமண்ணாய் அர்பணிக்கிறேன் (2) பூமிக்கு உப்பாய் நானிருக்கபாவத்தின் கிரியையை தடைசெய்திட (2)சாரத்தோடு என்றும் வாழ்ந்து (2)அழியும் மானிடரை மீட்க்க செய்யும் (2) உந்தன் சிந்தையை நான் தரிக்கஉந்தன் சாயலை நான் அணிய (2)எந்தன் சுயத்தை வெறுத்திடுவேன் (2)எந்தனை வெறுமையாக்கிடுவேன் (2) நான் எரிந்து உம்மை பிரகாசிக்கஎந்தனின் வெளிச்சத்தில் பலர் நடக்க (2)உந்தனின் நிருபமாய் நானிருந்து (2)சாட்சியாய் வாழ்ந்திட உதவி செய்யும் (2)

இயேசுவே உம்மைப் போல Read More »

இஸ்ரவேலே கர்த்தரை நம்பு

இஸ்ரவேலே கர்த்தரை நம்புகர்த்தரை நம்பு.. கர்த்தரை நம்புஇஸ்ரவேலே அவர் உன் துனையும் கேடகமானவர் (2) 1. புழுதியிலிருந்து தூக்கி விடுவார்குப்பையிலிருந்து உயர்த்திடுவார்பிரபுக்களோடும் ராஜாக்களோடும்உட்கார செய்பவர் உனக்கும் உண்டு 2. அக்கினியை நீ கடக்கும் போதுஆறுகளை நீ மிதிக்கும் போதுஅக்கினி அனுகது ஆருகள் புரளாதுஆண்டவர் உன்னோடு இருபதாலே 3. அவர் உன்னை விட்டு விளகுவதில்லைஅவர் உன்னை என்றும் கை விடுவதில்லைஉள்ளம் கையில் வரைந்தவர்அவர் உன்னை என்றும் மறப்பதில்லை

இஸ்ரவேலே கர்த்தரை நம்பு Read More »

இன்னும் இன்னும் உங்க கிருபை

இன்னும் இன்னும் இன்னும் உங்க கிருபைவேணும் வேணும் வேணும் உங்க கிருபை-2உங்க கிருபை இல்லன்னாநான் தோற்று போயிருப்பேன்உங்க கிருபை இல்லன்னாநான் செத்து போயிருப்பேன் கிருபை எல்லாம் கிருபைகிருபை தேவ கிருபை-2கிருபை கிருபை கிருபை கிருபை-2-இன்னும் 1.என்னோட Plan எல்லாம்உடஞ்சி போச்சி உடஞ்சி போச்சிஎன்னோட Dream எல்லாம்கலைஞ்சி போச்சி கலைஞ்சி போச்சி-2 எல்லாமே போனாலும் நீங்க போகலஎன்னையும் தேடி நீங்க வந்தீங்க-2 கிருபை எல்லாம் கிருபைகிருபை தேவ கிருபை-2கிருபை கிருபை கிருபை கிருபை-2-இன்னும் 2.என்னோட Strength எல்லாம்குறைஞ்சி போச்சி

இன்னும் இன்னும் உங்க கிருபை Read More »

இருளில் வாழும் உலகை – Irullil vazhum ullagai SONG LYRICS

இருளில் வாழும் உலகை வெளிச்சத்தில் கொண்டு வர இரட்சகர் பிறந்தாரே விண்ணுலகம் விட்டு மண்ணுலகம் வந்து மனிதரை மீட்டாரே இரட்சகர் பிறந்தாரே -4 1.பாவத்தில் இருந்த உலகை பரிசுத்தமாக்கிட இரட்சகர் பிறந்தாரே பாரினில் வாழும் மனிதரை நண்பர்களாய் கொள்ள இயேசு பிறந்தாரே வாழ்க வாழ்கவே இயேசு நீர் வாழ்கவே 1. Irullil vazhum ullagai Velichathil kondu vaare Ratchagar pirantharae Vin ullagam vittu Mann ullagam vanthu Manithanai meetare — (2) Ratchagar

இருளில் வாழும் உலகை – Irullil vazhum ullagai SONG LYRICS Read More »

இயேசு பிறந்தார் ஜெயம் ஜெயமே – Yesu Piranthar Jeyam Jeyamae

இயேசு பிறந்தார் ஜெயம் ஜெயமே-நம் இயேசு பிறந்தார் ஜெயம் ஜெயமே பாலரை மீட்க பாலனாக மனங்கள் மாற மனிதனாக தத்துவஞானம் புத்துயிர் பெற்று சத்திய வேத வார்த்தையின் கூற்று தாரணி மீதினில் ஏழையாய் பிறந்து விண்ணைத்துறந்து மண்ணில் பிறந்து மனித வாழ்வை மாற்ற பிறந்தாரே அன்பின் பாலகன் இயேசு பூவில் பிறந்தாரே வாருங்கள் வாருங்கள் Christmas கொண்டாடுவோம் Happy Happy Christmas Merry Merry Christmas -2. பாவத்தின் வித்தை அழித்துப் போட சாபத்தின் போக்கினை புரட்டிப்போட்ட

இயேசு பிறந்தார் ஜெயம் ஜெயமே – Yesu Piranthar Jeyam Jeyamae Read More »

Yesu Pirandhar Yesu Pirandhar – இயேசு பிறந்தார் இயேசு பிறந்தார்

இயேசு பிறந்தார் இயேசு பிறந்தார் என்றென்றும் ஜீவிக்கின்றஇயேசு பிறந்தார் 1. கண்ணீரைத் துடைக்கின்ற இயேசு பிறந்தார் நம் கவலைகளைப் போக்குகின்ற இயேசு பிறந்தார் சமாதாண காரணர் இயேசு பிறந்தார் நம்மை என்றென்றும் கைவிடாத இயேசு பிறந்தார். – இயேசு பிறந்தார் 2. ஜீவனை தருகின்ற இயேசு பிறந்தார் நாம் ஜீவிக்க உயிர்த்த இயேசு பிறந்தார் நம் பாவங்களை மன்னிக்கும் இயேசு பிறந்தார் நம்மை பரிசுத்தமாக்கிடும் இயேசு பிறந்தார். – இயேசு பிறந்தார் 3. நம் சாபங்களை நீக்கிடும்

Yesu Pirandhar Yesu Pirandhar – இயேசு பிறந்தார் இயேசு பிறந்தார் Read More »