என் ஜெபத்தை தள்ளாமலும் – En Jebathai Thallamalum

என் ஜெபத்தை தள்ளாமலும் – En Jebathai Thallamalum என் ஜெபத்தை தள்ளாமலும்தம் முகத்தை மறைக்காமலும்உதவின தேவா ஸ்தோத்திரம் 1.பலத்தினாலும் முடியாதேபராக்கிரமம் உதவாதேஆவியினாலே செய்து முடித்தீர்அன்பரை நான் போற்றுவேன் 2.வெட்கத்தைக் கண்ட நாட்கள் போதும்துன்பத்தைக்க கண்ட வருடங்கள் போதும்இரட்டிப்பான நன்மைகளால்திருப்தியாக்கி நடத்தினீர் 3.அன்னாளின் ஜெபத்தைக் கேட்ட தேவன்இந்நாளில் எந்தன் ஜெபத்தைக் கேட்பார்என்தலை உயர்த்தி என் கொம்பை உயர்த்திசந்தோஷத்தால் என்னை நிரப்புவார் En Jebathai Thallamalum song lyrics in English En Jebathai ThallamalumTham mugaththai maraikkamalumUthavina […]

என் ஜெபத்தை தள்ளாமலும் – En Jebathai Thallamalum Read More »

En Jebathai Thallamalum – என் ஜெபத்தை தள்ளாமலும்

En Jebathai Thallamalum – என் ஜெபத்தை தள்ளாமலும் என் ஜெபத்தை தள்ளாமலும்உம் கிருபை என்னை விட்டு விலகாமலும்இருந்த தேவனுக்குஸ்தோஸ்திரம் ஸ்தோஸ்திரமே -2 1.அவர் நாமத்தின் மகத்துவத்தைகீர்த்தனம் பண்ணுவோம்அவர் துதியின் மகிமையை கொண்டாடுவோம்பூமியின் குடிகளே எல்லோரும் தேவனுக்குமுன்பாக கெம்பீரமாய் பாடிடுவோம்பூமியின் குடிகளே எல்லோரும் தேவனுக்குமுன்பாக கெம்பீரமாய் பாடிடுவோம் – என் ஜெபத்தை 2.அவர் நாமத்தை ஸ்தோஸ்தரித்துபாடியே போற்றுவோம்அறிவிப்போம் ரட்சிப்பை சுவிஷேஷமாய்ரட்சண்ய கன்மலை தேவனை கெம்பீரமாய் சங்கீர்த்தனம் என்றெண்டுமேரட்சண்ய கன்மலை தேவனை கெம்பீரமாய் சங்கீர்த்தனம் என்றெண்டுமே – என்

En Jebathai Thallamalum – என் ஜெபத்தை தள்ளாமலும் Read More »

என் கர்த்தரே என் கர்த்தரே – En Karthare En Karthare

என் கர்த்தரே என் கர்த்தரே – En Karthare En Karthare என் கர்த்தரே என் கர்த்தரேகடவுள் என் கர்த்தரேஸ்தோஸ்திரம் ஸ்தோஸ்திரம்ஜெபங்களால் உம்மை ஆராதிப்பேன்-2 என் ஆண்டவர் நீரேகர்த்தரும் நீரேஎன் தகப்பனும் நீரேசர்வமும் நீரேஐயா என் நேசரேஐயா என் நேசரே 1.அதிசயம் அதிசயம் செய்தவரேஅற்புதமானவரே-2என் தகுதிக்கும் பதவிக்கும்அற்புதமாக விடுதலை செய்தவரே-2நன்றி நன்றி ராஜாஉமக்கு நன்றி ராஜா – என் கர்த்தரே 2.ஆடுகளுக்காய் யுயிர் தானே கொடுத்தபெரியவர் நல் மேய்ப்பரே-2தாழ்மையில் இருந்தேன் நெஞ்சக தர்த்தேன்உம் நிழலாய் மாறிவிட்டேன்நன்றி நன்றி

என் கர்த்தரே என் கர்த்தரே – En Karthare En Karthare Read More »

எங்கே எங்கே – yenge yenge

எங்கே எங்கே – yenge yenge கிராமங்கள் பாழாய் போகின்றதே தெபொராக்கள் எங்கேஎன் தேசம் அழிவில் இருக்கின்றதேமீட்கின்ற எஸ்தர் எங்கே(2) எங்கே எங்கே தெபொராள் எங்கே? எங்கே எங்கே எஸ்தர் எங்கே 1.திறப்பில் நிற்கும் மனிதர் தேவைதிறம்பட செயல்படவேதியாகம் செய்யும் மனிதர் தேவை தினமும் உம் சேவை செய்ய(2)யோசுவாவே எழும்புஎக்காளத்தை ஊதிடுகிதியோனே எழும்புஜனங்களை காப்பாற்றிடு எங்கே எங்கே தெபொராள் எங்கே எங்கே எங்கே எஸ்தர் எங்கே 2.அழிவின் வழியில் செல்லும்மாந்தரைவேடிக்கை பார்க்கும் மனிதாஇயேசு வரும் நாள் தன்னிலேபதில்

எங்கே எங்கே – yenge yenge Read More »

என் தேவன் பாதம் நான் – En Devan Patham Naan

என் தேவன் பாதம் நான் – En Devan Patham Naan என் தேவன் பாதம் நான் ஓடி வந்தேன்என் வாழ்வில் ஒளியாய் நீர் வாரும் தேவா -2 ஒளியான தேவா வழியான தேவாசத்திய தேவா நித்திய தேவா – 2 1.கருவில் கண்டீர் உருவைத் தந்தீர்காலம் அறிந்து கரத்தில் எடுத்தீர் (2)தாயைப் போல சுமப்பவரேதந்தை போல அணைப்பவரேதன் ஜீவனைத் தந்த என் தேவனே (2) 2.ஞானம் தந்தீர் கனமும் தந்தீர்ஞாலம் அறிய உம்மைத் தந்தீர் (2)தாயைப்

என் தேவன் பாதம் நான் – En Devan Patham Naan Read More »

என் பாவதிற்க்கு மரித்தவரே – En Pavathirkku Marithavarae

என் பாவதிற்க்கு மரித்தவரே – En Pavathirkku Marithavarae என் பாவதிற்க்கு மரித்தவரே என் மீறுதலின் பலி நீரே (2) நீர் சிந்திய இரத்தம் நீர் சிந்திய இரத்தம்எனக்காக தானே ஐயா நீர் சிந்திய இரத்தம் நீர் சிந்திய இரத்தம் என் பாவதிற்க்கு தானே ஐயா (2) (என்) 1) தவறான பாதையில் நான் நடந்தேன்.கறடான பாதையில் நடக்க வைத்தேன் (2) பெரும் பாவி நான் தான் ஐயாஉம் பாதத்தில் ஆணிகளோ (2) நீர் 2) வீணான

என் பாவதிற்க்கு மரித்தவரே – En Pavathirkku Marithavarae Read More »

எத்தன நன்மைகள் எந்தன் – Ethana Nanmaigal Enthan vaalvilae

எத்தன நன்மைகள் எந்தன் – Ethana Nanmaigal Enthan vaalvilae எத்தன நன்மைகள் எந்தன் வாழ்விலேஎனக்காக யாவையும் செய்து முடித்தீரே -2 நன்றி சொல்லி துதிக்கிறேன்நன்றி சொல்லி மகிழ்கிறேன் -2இயேசய்யா இயேசய்யாஇயேசய்யா என் இயேசய்யா-2 1)நம்பின மனிதர்கள் கைவிட்டபோதும்நம்பிக்கையின் நங்கூரமேநன்மைகளை செய்தீரே -2 நன்றி சொல்லி துதிக்கிறேன்நன்றி சொல்லி மகிழ்கிறேன் -2இயேசய்யா இயேசய்யாஇயேசய்யா என் இயேசய்யா-2 2)கலங்கி நின்றபோதுகண்ணீரை துடைத்தீரேகண்ணீரை மாற்றினீர்களிப்பை தந்தீரே நன்றி சொல்லி துதிக்கிறேன்நன்றி சொல்லி மகிழ்கிறேன் -2இயேசய்யா இயேசய்யாஇயேசய்யா என் இயேசய்யா-2 3)எனக்காய்

எத்தன நன்மைகள் எந்தன் – Ethana Nanmaigal Enthan vaalvilae Read More »

எதிரி பாளையத்திலே – Edhiri Paalayathilae

எதிரி பாளையத்திலே – Edhiri Paalayathilae எதிரி பாளையத்திலே உன் நிமித்தமாய்கர்த்தரே யுத்தம் செய்து கலங்கடிக்கிறார்அமர்ந்திருந்து கர்த்தரேதேவனென்றறிந்திடு 1 கர்த்தருடைய பட்டயம்உன்னுடைய பட்டயம்உனக்கு இருக்கும் இந்த பெலன் போதுமே நிச்சயம் 2 கீழ்ப்படிந்து அவரோடுகூடவே சென்றிடுவிசுவாச வீரனாய்தரித்து மட்டும் நின்றிடு 3.உன்னுடைய யுத்தம் எல்லாம் அவருடைய யுத்தமேதுதியின் கவசம் அணிந்து நின்றால் வெற்றிகள் கிட்டுமே Edhiri Paalayathilae song lyrics in English Edhiri Paalayathilae un nimithamaaiKartharae yuththam seithu kalangadikkiraarAmarnthirunthu kartharaeDevanentrarinthidu 1.Kartharudaiya pattayamUnnudaiya

எதிரி பாளையத்திலே – Edhiri Paalayathilae Read More »

என் இந்தியா தேசம் இரட்சிக்கப்படணும்- En India Deasam ratchiakapadanum

என் இந்தியா தேசம் இரட்சிக்கப்படணும்- En India Deasam ratchiakapadanum என் இந்தியா தேசம் இரட்சிக்கப்படணும் இயேசுவேஎன் வாஞ்சை அனுதினம் அதுவாய் மாறணும் இயேசுவே -2 இயேசுவே ரட்சியும்தேசத்தில் எழுப்புதல் காணவே-2 -என் இந்தியா 1.கோடானகோடி ஜனம் மீட்கப்படணும் இயேசுவே-2அழிந்துபோகும் ஆத்துமாக்கள் ரட்சிக்கப்படணும் இயேசுவே- 2என் ஜெபமும் கண்ணீரும் அதுவாய் மாறணும் இயேசுவே-2அதை ஒவ்வொரு நாளும் எனக்கு தாரும் ஏசுவே-2- இயேசுவே ரட்சியும் 2.இயேசுவை அறியா ஜனம் அறியவேண்டும் இயேசுவே-2அறிந்த ஜனம் இயேசுவுக்காய் நிற்கவேண்டும் இயேசுவே-2என் இந்தியா

என் இந்தியா தேசம் இரட்சிக்கப்படணும்- En India Deasam ratchiakapadanum Read More »

En Belannil naan saaraamal – என் பெலனில் நான் சாராமல்

En Belannil naan saaraamal – என் பெலனில் நான் சாராமல் என் பெலனில் நான் சாராமல்உம்மில் நான் நிலைத்திருக்ககற்றுத்தாருமேநீர் விரும்பும் கனி கொடுக்கஉம்மில் நான் நிலைத்திருக்ககற்றுத்தாருமே-2 உம் பாதம் பணிந்து சேரும் முன்னேஎன் நாட்கள் வீணாய் போனதேஉம் சமூகம் விட்டு வேறெங்கு செல்வேன்என் வாழ்நாள் எல்லாம் பாடுவேன்நீர் மற்றும் போதுமேஉம் பாதத்தில் அமர்ந்திருப்பேன்என்னை விட்டு நீங்காத நல்ல பங்கு நீர்தானே – நீர் மற்றும் 1.உம் சித்தம் ஒன்றே நான்தினமும் செய்திடவே அர்ப்பரணிக்கிறேன்நடக்கும் என் வழிகளிலெல்லாம்உம்மையே

En Belannil naan saaraamal – என் பெலனில் நான் சாராமல் Read More »

என் இதயம் கவர்ந்தவர் – En Idhayam Kavarnthavar

என் இதயம் கவர்ந்தவர் – En Idhayam Kavarnthavar என் இதயம் கவர்ந்தவர்என் உயிரினில் கலந்தவர்நெஞ்சமெல்லாம் நிறைந்தவர் இயேசு; இயேசுவே என் பிராண சினேகிதன்இயேசுவே என் ஆத்ம ரட்சகன்இந்த இயேசுவே என் ஆறுதலும் அடைக்கலமுமானவர்…இயேசுவே ஏ…என் இயேசுவே …இயேசுவே ஏ…. எவருமே உதவாத எளியவன்என்னை ராஜரிகமாக்கினீர்….பரிதாபமாய் கிடந்தேன் என்னைபரலோக குடியாக்கினீர்,கண்ணீரில் கசந்த என் வாழ்வினைஆனந்த களிப்பாக்கினீர் … எவருமே உதவாத எளியவன்என்னை ராஜரிகமாக்கினீர்….பரிதாபமாய் கிடந்தேன் என்னைபரலோக குடியாக்கினீர்,கண்ணீரில் கசந்த என் வாழ்வினைஆனந்த களிப்பாக்கினீர் … இயேசுவே என்

என் இதயம் கவர்ந்தவர் – En Idhayam Kavarnthavar Read More »

எனக்கான நல்ல பங்கு – Enakkana Nalla pangu

எனக்கான நல்ல பங்கு – Enakkana Nalla pangu எனக்கான நல்ல பங்குதெரிந்து கொள்ளவேண்டும்என் தேவையெல்லாம்நீங்கதானே அறிந்திட வேண்டும் – 2 என் ஆசையும் நீங்கதான்பாஎன் தேவையும் நீங்க தான்பா – 2 உங்க பாதப்படியில்எப்போதும் காத்திருக்கணும்உங்க வார்த்தையைஎப்போதும் கேட்டறியனும் – ( 2 ) 1.உமக்காக யாவையும் இழக்கணும்உம் அழைப்பை அறிந்துமுன்னேறி செல்லனும் – ( 2 )ஏற்றுக்கொண்டாலும்ஏற்றுக்கொள்ள விட்டாலும் – ( 2 )(உங்க வருகையை நான் பறைசாற்றனும்) 2.அநேகருக்கு என்மனம் இறங்கனும்பிறர் காயங்களை

எனக்கான நல்ல பங்கு – Enakkana Nalla pangu Read More »