Yezaigalukku Irrakam Kaatum Deivame lyrics – ஏழைகளுக்கு இரக்கம் காட்டும் தெய்வமே

Yezaigalukku Irrakam Kaatum Deivame lyrics – ஏழைகளுக்கு இரக்கம் காட்டும் தெய்வமே ஏழைகளுக்கு இரக்கம் காட்டும் தெய்வமேபாவிகளுக்கு பரிந்து பேசும் தெய்வமேஉம்மை – ஆராதிக்க ஆயுள் போதாதுஉமக்கு – நன்றி சொல்ல நாவுகள் போதாது Yezaigalukku Irrakam Kaatum Deivame song lyrics in English Yezaigalukku Irrakam Kaatum DeivamePaavikalukku Parinthu Peasum DeivamaeUmmai Aarathikka Aayul PothathuUmakku Nantri solla naavugal Pothathu 1.Appa um paathathula AamranumAanantha Palikalellaam SeluthanumAnthi Santhi […]

Yezaigalukku Irrakam Kaatum Deivame lyrics – ஏழைகளுக்கு இரக்கம் காட்டும் தெய்வமே Read More »

Etho enakku puriyavillai – ஏதோ எனக்கு புரியவில்லை

Etho enakku puriyavillai – ஏதோ எனக்கு புரியவில்லை ஏதோ எனக்கு புரியவில்லைஎன் மேல் பாசம் குறையவில்லைஎத்தனையோ தூரம் எத்தனையோ பாரம்என்றாலும் உம் பாசம் குறையவில்லை ஈடில்லை இணையில்லைஇது போல் எவரும் செய்ததில்லைஎத்தனையோ தூரம் எத்தனையோ பாரம்என்றாலும் உம் பாசம் குறையவில்லை உலகத்தின் அன்பு மேலானதென்றேன்நாட்களும் செல்ல செல்ல தடுமாறி நின்றேன்உணர்வையும் தந்தீர் என் மேல் உரிமையும் கொண்டீர்உறவையும் தந்தீரே அதையும் உண்மையாய் தந்தீரேதனிமையும் இல்லை வெறுமையும் இல்லைஏசுவே உம் பாசம் குறையவுமில்லை- ஈடில்லை பகைவர்கள் என்

Etho enakku puriyavillai – ஏதோ எனக்கு புரியவில்லை Read More »

ஏற்ற வேளையிலே என்னை – Yeattra vealaiyilae ennai uyarthiduvaar

ஏற்ற வேளையிலே என்னை – Yeattra vealaiyilae ennai uyarthiduvaar ஏற்ற வேளையிலே என்னைஉயர்த்திடுவார் அவர்ஏற்ற நேரத்திலே உதவிசெய்வார் அவர் உயர்த்துவார் உன்னை உயர்த்துவார்(இயேசு)கன்மலைமேல் உன்னை நிறுத்துவார்நிறுத்துவார் உன்னை நிறுத்துவார்கன்மலைமேல் உன்னை நிறுத்துவார்-(2) குனிந்த இடத்திலே உன்னைநிமிர செய்வார் அவர்விழுந்த இடத்திலே உன்னைஎழும்ப செய்வார் அவர் -(2)யோசேப்பை நிமிர செய்தவர்உன்னையும் நிமிர செய்வார் அவர் -(2) தள்ளப்பட்ட இடத்திலேதலைக்கல்லாய் மாற்றுவார்தடுமாறும் இடத்திலே உன்னைதாங்கி நடத்துவார் அவர்-(2)தாவீதை உயர்தினவர்உன்னையும் உயர்த்திடுவார்-(2) Yeattra vealaiyilae ennai uyarthiduvaar song lyrics

ஏற்ற வேளையிலே என்னை – Yeattra vealaiyilae ennai uyarthiduvaar Read More »

Yen Azhukindrai Yaarai Nee – ஏன் அழுகின்றாய் யாரை நீ

Yen Azhukindrai Yaarai Nee – ஏன் அழுகின்றாய் யாரை நீ ஏன் அழுகின்றாய்? யாரை நீ தேடுகின்றாய்?ஏக்கம் போக்க இயேசு இருக்கஏன் நீ அழுகின்றாய்? 2.பெற்றோர் கைவிட்டாரோபிள்ளைகள் பேணலையோயாரினும் மேலாய் காப்பவர் இருக்கஏன் நீ அழுகின்றாய்? Yen Azhukindrai Yaarai Nee song lyrics in english Yen Azhukindrai Yaarai Nee TheadukintraaiYeakkam pokka yesu IrukkaYen Azhukindrai 1.Kanneer ponginathoKavanippaar illaiyoKaarunya karthae yesu IrukkaYen Azhukindrai 2.Pettror KaivittaroPillaigal PeanalaiyoYaarinum mealaai

Yen Azhukindrai Yaarai Nee – ஏன் அழுகின்றாய் யாரை நீ Read More »

ஏசுவை நீ அறிவாயே பாரத தேசமே – Yesuvai Nee Arivayae Bharatha Desamae

ஏசுவை நீ அறிவாயே பாரத தேசமே – Yesuvai Nee Arivayae Bharatha Desamae ஏசுவை நீ அறிவாயே பாரத தேசமே -2பாவத்தின் பரிகாரியைலோகத்தின் ரட்சகரைஅவர் அன்றி வேறொரு தெய்வம் பூமியில் இல்லையேஅவர் போல சிலுவையில் மரித்தவர் எவரும் இல்லையே – ஏசுவை 1.ஈசன் வந்து சிலுவையில் மாண்டான்;எழுந்துயிர்த்தனன் நாள் ஒரு மூன்றில்;பாரதியும் ஏசுவை அறிந்துகவியும் பாடினாரே; -2 மண்ணிடை இயேசு மறுபடி வருவார்என்பது சத்தியமே!கண்ணதாசனும் ஏசுவை அறிந்துகாவியம் எழுதினாரே -2 நசரேயன் ஏசுவின் நாட்களில் நான்அங்கே

ஏசுவை நீ அறிவாயே பாரத தேசமே – Yesuvai Nee Arivayae Bharatha Desamae Read More »

ஏழைகளின் பெலன் நீர் – Yezhaigalin Belan Neer

ஏழைகளின் பெலன் நீர் – Yezhaigalin Belan Neer ஏழைகளின் பெலன் நீர், எளியவரின் திடன் நீர் – 2அழைத்தவர் நீர், அன்பால் அணைத்தவர் நீர் – 2துதி உமக்கே அப்பா, கணம் உமக்கேதுதி உமக்கே அப்பா,புகழ் உமக்கே Yezhaigalin Belan Neer song lyrics in English Yezhaigalin Belan Neer Eliyavarin Thidan neer-2Alaithavar neer Anbaal Anaithavar neer -2Thuthi Umakkae Appa kanam umakkaeThuthi Umakkae Appa pugal umakkae 1.Padu

ஏழைகளின் பெலன் நீர் – Yezhaigalin Belan Neer Read More »

ஏழைக்கு புகலிடமே – Yezhaikku Pugalidamae

ஏழைக்கு புகலிடமே – Yezhaikku Pugalidamae ஏழைக்கு புகலிடமேஎளியோரின் தஞ்சமேஎன் மேல் இரங்கிடுமேதேவா என் மேல் இரங்கிடுமே-2 1.நிர்ப்பந்தமான மனிதன் என்மேல்நிச்சயமான உம் கிருபையினால்-2மீட்டுக்கொண்ட என் தெய்வமே-2மீறுதலுக்கென்னை காத்திடுமே-2-ஏழைக்கு 2.யாருண்டு எனக்கு உம்மையல்லால்ஏதுண்டு எனக்கு உம் கிருபையல்லால்-2விலகாதிருந்தென்னை காத்திடுமே-2மகிமையில் சேர நடத்திடுமே-2-ஏழைக்கு Yezhaikku Pugalidamae song lyrics in english Yezhaikku PugalidamaeEliyorin ThanjamaeEn Mael IrangidumaeDeva En mael Irangidumae-2 1.Nirppanthamana Manithan En MelNichchayamaana Um Kirubayinaal-2Meettukkonda En Deivamae-2Meeruthalukkennai Kaathidumae-2-Yezhaikku 2.Yaarundu Enakku

ஏழைக்கு புகலிடமே – Yezhaikku Pugalidamae Read More »

ஏதேனில் கல்யாணம் – Ethenil Kalyanam

ஏதேனில் கல்யாணம் – Ethenil Kalyanam கல்யாணமாம் கல்யாணம் ..ஏதேனிலே கல்யாணம் …யெகோவா தேவன் நடத்தி வச்சாரு..அவர் எல்ஷடாயாய் இருந்து செஞ்சாரு… இரு மனமாய் இருந்த எம்மை ஒரு மனமாய் மாற்றிடவே…திருமணமத்தை நடத்தி வச்சாரு..2 அவர் தம் திரு கரத்தால் இணைச்சு வச்சாரு திரியேகராக இருந்து செஞ்சாரு – 2 இரு மனம் தான் ஒரு மனம்…இணைஞ்சிருந்தா நறு மணம் ..இயேசு இணைச்சா தான் திருமணம் …. மண்ணாக இருந்த என்னை ..மகிமையான கரத்தை கொண்டு…மனுஷியாக மாற்றி

ஏதேனில் கல்யாணம் – Ethenil Kalyanam Read More »

ஏசுவே உம் கிருபைதானே – Yesuve Um Kirubaithane

ஏசுவே உம் கிருபைதானே – Yesuve Um Kirubaithane நான் இதுவரை வந்ததும் – Naan Ithuvarai vanthathum நான் இதுவரை வந்ததும் ஏசுவே உம் கிருபை தானேநான் உயிரோடிருப்பதும் ஏசுவே உம் தயவுதானே இதுவரை வந்ததும் ஏசுவே உம் கிருபைதானே வீழாமல் நிர்ப்பதும் ஏசுவே உம் தயவுதானே-2நான் நின்றதல்ல, என்னை நிறுத்தினீரே நான் நடந்ததல்ல என்னை நடத்துகிறீர் தாயின் கருவினிலே என்னை வளரச்செய்தீர் ஒரு குறையுமின்றி என்னை பிறக்க வெய்தீர்-2நான் வளர்ந்ததல்ல என்னை வளரச்செய்திர் நான்

ஏசுவே உம் கிருபைதானே – Yesuve Um Kirubaithane Read More »

ஏனோ தெரியாத வலிகள் – Eno theriyadha valigal

ஏனோ தெரியாத வலிகள் – Eno theriyadha valigal ஏனோ தெரியாத வலிகள் ஏனோ தெரியாத வேதனைகள் இன்னும் ஏனோ தெரியாத துக்கம்என்னை வாட்டி வதைக்கிறது – (2) இயேசுவே நீரே என் ஆச்சரியமும் என் துர்க்கம்இயேசுவே நீரே என் ஆறுதலும் இயேசுவே நீரே என் கேடகமும் என் பலமும்இயேசுவே நீரே என் நம்பிக்கை -(ஏனோ) 1).கருணை காட்டும் மனிதருக்காக – காத்துக் கொண்டிருந்தேன் நானும் யாரையுமே காணவில்லைஆறுதல் சொல்லும் மனிதருக்காக – காத்துக் கொண்டிருந்தேன் நானும்யாரையுமே

ஏனோ தெரியாத வலிகள் – Eno theriyadha valigal Read More »

ஏலோஹாய் உம்மை மட்டும் – ELOHAI ummai mattum

ஏலோஹாய் உம்மை மட்டும் ஆராதிப்பேன்அடோனாய் உம்மை அன்றி தெய்வம் இல்லை-2நீங்க இல்லாம நான் இல்லவே இல்லைஉங்களை விட்டா வேறு வாழ்க்கையே இல்லை-2 நீர் ஆதியும் அந்தமும் ஆனவரேஅல்பாவும் ஒமேகாவும் ஆனவரே-2உமக்கு தோற்றமும் இல்லை முடிவும் இல்லைஎனக்குள்ளே வாழ்கின்றீரே-2 1.சுற்றத்தார் எல்லாம் வெறுத்தனரேதள்ளப்பட்ட கல்லாய் கிடந்தேனே-2என்னை எடுத்து அணைத்துக்கொண்டுஉயரே பறக்க வைத்தவரே-2-நீர் ஆதியும் 2.ஏழை என்று என்னை தள்ளினார்கள்குழியில் தூக்கி என்னை எறிந்தார்கள்-2உம் ஓங்கிய புயம் என்னை தூக்கியதேஎன் தலையை மகிமைப்படுத்தியதே-2-நீர் ஆதியும்

ஏலோஹாய் உம்மை மட்டும் – ELOHAI ummai mattum Read More »

ஏழை எந்தன் ஜெபத்திற்கு -Elai Enthan Jebathitku

ஏழை எந்தன் ஜெபத்திற்கு பதில் தரும் தேவனே உம்மை விட்ட எனக்கு யாரப்பாஇந்த உலகிலே சொந்தம் பந்தம் எல்லாம் நீங்கப்பா உம்மாலே எல்லாம் கூடுமே இயேசப்பாகூடாதது ஒன்றுமில்லப்பா- 2முடவனை நடக்கக்வைக்க உம்மாலே கூடும்செவிடனை கேட்கக்வைக்க உம்மாலேகூடும் -2கூடாதது ஒன்றுமில்லப்பா-இயேசப்பா-2 (எழை ஐந்து அப்பம் இரண்டு மீனையும் ஐயாயிரம் பேருக்கு போஷித்தீங்கப்பா-2சோர்ந்து போன மனிதனுக்கு உணவு தந்தவரேசோர்ந்திடாமல் அனுதினமும் நடத்தி செல்பவரே-2கூடாதது ஒன்றுமில்லப்பா-இயேசப்பா-2 கடல் மேல் நடந்து வந்தவரே இயேசப்பாகூடாதது ஒன்றுமில்லப்பா-2காற்றையும் கடலையும் அடக்கி ஆள்பவரேகடனை எல்லாம் நொடி

ஏழை எந்தன் ஜெபத்திற்கு -Elai Enthan Jebathitku Read More »