ஏலோகிம் பூமிக்கு இறங்கி வந்தீங்க-Yealokim Boomikku Irangi vanthinga

ஏலோகிம் பூமிக்கு இறங்கி வந்தீங்கபுழுதியாய் கிடந்த என்னை கண்டீங்கஉம் கரத்தால் குனிந்து மண்ணை பிசைந்தீங்கஎன்னையும் உங்க சாயலாகவே படைச்சீங்க என் நாசியிலே உங்க சுவாசத்தை ஊதி வச்சீங்கஎன் உயிரோடு உயிராக கலந்தீங்கஎன் வாழ்வுக்கு ஒரு அர்த்தத்தை தந்தீங்கபூமியை ஆளும் அதிகாரியாய் மாற்றுனீங்க நீங்க இல்லன்னா நாங்க ஒன்றுமே இல்லைநீங்க இல்லன்னா நாங்க வெறும் மண்ணு தாங்க-2- ஏலோகிம் சுவாச காற்றே ஜீவ காற்றேஎன் வாழ்வுக்கு அஸ்திபாரம் நீங்க தானே-4 நீங்க இல்லன்னா நாங்க ஒன்றுமே இல்லைநீங்க இல்லன்னா […]

ஏலோகிம் பூமிக்கு இறங்கி வந்தீங்க-Yealokim Boomikku Irangi vanthinga Read More »

ஏனோ ஏனோ வந்தது ஏனோ – Yeno Yeno Vanthathu Yeno

பாடல் 2 ஏனோ ஏனோ வந்தது ஏனோ என்னை மீட்கும் உம்தாகம் அது தானோ 1.ஏதேனில் பிறந்தது பாவம் என்றும் தொடர்ந்தது சாபம் பாவம் நீக்கிட சாபம் போக்கிட தேவன் நினைத்தாரே ஏக மைந்தனை பூமிக்கு தந்தாரே உம்மை வாழ்த்தியே வரவேற்கிறோம் இயேசு பாலனே 2.புல்லணை மஞ்சம் தானோ முன்னனை தொட்டில் தானோ ராஜகுமாரன் தேவகுமாரன் தொழில் பிறந்தாரே ஏழை ரூபமாய் பூமிக்கு வந்தாரே உம்மை வாழ்த்தியே வரவேற்கிறேன் இயேசு பாலனே 3.மன்னவர் பொன்னும் தந்தார் மண்ணவர்

ஏனோ ஏனோ வந்தது ஏனோ – Yeno Yeno Vanthathu Yeno Read More »

YEZHAIYIN KUDILIL YEZHMAIYIN VADIVIL – ஏழையின் குடிலில் ஏழ்மையின் வடிவில்

ஏழையின் குடிலில் ஏழ்மையின் வடிவில்எழுந்திட்ட பாலனே வாராயோநெஞ்சமே உனது மஞ்சமாய் நினைந்துஎழுந்திட்ட தேவனே வாராயோஉணவாய் வாராயோ உயிராய் வாராயோஉணர்வாய் வாராயோஉறவாய் வாராயோ 1.தன்னை தரும் அன்பேஉயர் பண்பு என்றுஉன்னை தர வந்தாய் என் தேவனேஜீவன் தரும் வார்த்தை வாழ்வாக வந்துபாவம் தனை வென்றாய் என் தேவனே உணவின் வடிவில் இறைவனே -மனம்உறவினில் மலருதேஉனது வரவில் தேவனே-நிதம் உலகமே மகிழுதே 2.விண்ணின் மணி ஒன்றுவிருந்தென்று கண்டுஉன்னை பெற வந்தேன் என்தேவனேபாரில் கரை சேர்க்கும்மீட்பாக வந்துபாசம் தனை தந்தாய் என்

YEZHAIYIN KUDILIL YEZHMAIYIN VADIVIL – ஏழையின் குடிலில் ஏழ்மையின் வடிவில் Read More »

Yerukindrar Thalladi thavaznthu ஏறுகின்றார் தள்ளாடி தவழ்ந்து

ஏறுகின்றார் தள்ளாடி தவழ்ந்து களைப்போடே என் இயேசு குருசை சுமந்தே என்நேசர் கொல்கொதா மலையின் மேல் நடந்தே ஏறுகின்றார் கன்னத்தில் அவன் ஓங்கி அறைய சின்னப் பிள்ளை போல் ஏங்கி நின்றார் அந்தப் பிலாத்தும் கையைக் கழுவி ஆண்டவரை அனுப்புகிறான் மிஞ்சும் பெலத்தால் ஈட்டி எடுத்தே நெஞ்சைப் பிளந்தான் ஆ கொடுமை இரத்தம் நீரும் ஓடி வருதே இரட்சகரை நோக்கியே பார் இந்தப் பாடுகள் உந்தன் வாழ்வுக்காய் சொந்தப் படுத்தி ஏற்றுக் கொண்டார் நேசிக்கின்றாயோ இயேசு நாதரை

Yerukindrar Thalladi thavaznthu ஏறுகின்றார் தள்ளாடி தவழ்ந்து Read More »