கா

Kaatukulae Paatu Satham song lyrics – காட்டுக்குள்ளே பாட்டு சத்தம்

Kaatukulae Paatu Satham song lyrics – காட்டுக்குள்ளே பாட்டு சத்தம் காட்டுக்குள்ளே பாட்டு சத்தம் கேட்குதேகான மேய்ப்பர் கூட்டம் மகிழ்ந்தாடுதே இயேசு பிறந்தார் பிறந்தாரென்று தூதர் பாடிட வானம் மகிழுதே தாவீதின் ஊரில் தொழுவிலே தரணியை மீட்கவே தாழ்மையின் ரூபமாய் மனுவாய் இரட்சகர் பிறந்தார் Kaatukulae Paatu Satham Tamil Christmas song lyrics in English Kaatukulae Paatu Satham keatkuthaeKaana Meippar Koottam Magilnthaduthae Yesu PiranthaarPirantharenu Thoothar Paadida Vaanam Magiluthae […]

Kaatukulae Paatu Satham song lyrics – காட்டுக்குள்ளே பாட்டு சத்தம் Read More »

Kaatre kaatre kadalin alaiye song lyrics – காற்றே காற்றே கடலின்

Kaatre kaatre kadalin alaiye song lyrics – காற்றே காற்றே கடலின் காற்றே காற்றே கடலின் அலையே-2கொஞ்சம் நில்லுஉன்னை அடக்கின தேவன் மீண்டும் வருவார் இதை கேட்டாயோ இதை அறிந்தாயோ-2இதை அனைவர்க்கும் சொல்லுஇதை அன்பாய் சொல்லு 1.எக்காள தொனியோடே வானில் வருவார்எந்நேரம் என்று சொல்ல யாருக்கும் தெரியாதே – காற்றே காற்றே 3.அறியாத அனைவர்க்கும் அவர் அன்பை சொன்னால்அழிவில்லா வீட்டுக்குள் அனைவரும் சேர்வார் – காற்றே காற்றே Kaatre kaatre kadalin alaiye Tamil christian

Kaatre kaatre kadalin alaiye song lyrics – காற்றே காற்றே கடலின் Read More »

Kaanamal Pona Aattai Pola – காணாமல் போன ஆட்டைப் போல

Kaanamal Pona Aattai Pola – காணாமல் போன ஆட்டைப் போல காணாமல் போன ஆட்டைப் போலவாழ்ந்தேனே இந்நாள் வரைதேடி வந்தீர் என்னை தெரிந்துகொண்டீர்பரிசுத்த வாழ்வை தந்தீர் அன்பு உம் அன்புஅள்விட முடியாதது தூரமாய் சென்றேன் நான் உம்மை விட்டு – என்அழைப்பினை மறந்தேன் உம் அன்பை விட்டுகரம் பிடித்தீர் என்னைச் சேர்த்துக்கொண்டீர் – உம்சமுகத்தில் எனக்கொரு இடம் கொடுத்தீர் அன்பு உம் அன்புஅளவிட முடியாதது உலக மேன்மை அற்பம் என்றுஉதறி நானும் தள்ளினேன்உமக்காகவே நான் வாழ்ந்திடுவேன்உம்மையே

Kaanamal Pona Aattai Pola – காணாமல் போன ஆட்டைப் போல Read More »

Kalaiyil Thedinal Kandadaivai – காலையில் தேடினால் கண்டடைவாய்

Kalaiyil Thedinal Kandadaivai – காலையில் தேடினால் கண்டடைவாய் காலையில் (கர்த்தரை) தேடினால் கண்டடைவாய்கர்த்தர் தான் வாக்குரைத்தாரேவாக்குரைத்தவர் மாறாதவர்கருத்துடன் அனுதினம் தேடிடுவேன்வாக்குரைத்தவர் மாறாதவர்கருத்துடன் அனுதினம் தேடிடு Kalaiyil Thedinal Kandadaivai song lyrics in English Kalaiyil (kartharai) Thedinal KandadaivaiKarthar thaan vaakkuraitharaevaakkuraithavar maarathavarKaruthudan anuthinam theadiduveanvaakkuraithavar maarathavarKaruthudan anuthinam theadidu 1.Kartharin samoogam aananthamaavalaai athai naan theaduveanullamellaam oliyaga ooyamal avarai paaduvean -2Parisuthamae avar samugmaedevanin maperum kirubaiyithaeparavasamae var samoogmaedevanin

Kalaiyil Thedinal Kandadaivai – காலையில் தேடினால் கண்டடைவாய் Read More »

Kaalaithorum puthu kirubai – காலைதோறும் புதுகிருபை

Kaalaithorum puthu kirubai – காலைதோறும் புதுகிருபை காலைதோறும் புது கிருபை தட்டி தட்டி எழுப்பிடுதேஜீவனுள்ள நாட்களெல்லாம் உன் கிருபை தொடர்ந்திடுதே எளியவனை உயர்த்தும் கிருபைசிறியவனை தூக்கும் கிருபைஉயிரை காப்பது கிருபை எனை வாழ வைப்பது கிருபை. 1) ஆடுகளை மேய்த்தாலும் அரியணை ஏற்றிடும் கிருபைசிறையினிலே இருந்தாலும் அதிபதியாகிடும் கிருபைதேவன் நினைத்த உயர்வையும் அற்புதமான வாழ்வையும் தருவதை தேவ கிருபை. 2) பூஜ்ஜியமாய் இருப்பவனை பெரு மதிப்பாய் மாற்றிடும் கிருபை வாழ்வதனை இழந்தவனை எதிர்காலம் தந்திடும் கிருபைதேவன்

Kaalaithorum puthu kirubai – காலைதோறும் புதுகிருபை Read More »

Kaalaiyil Um Kangal Ennai – காலையில் உம் கண்கள்

Kaalaiyil Um Kangal Ennai – காலையில் உம் கண்கள் காலையில் உம் கண்கள் என்மேல் இருக்குதேமீண்டும் வாழ உம்மாலே நான் எழுந்தேனேஈவாக நீர் தந்த இந்த நாளைவிடியற்காலத்தில் எந்தன் கண்களால் கண்டேன் Pre-Chorus:சுவாசம் எனக்குள் இன்னும் இருக்குதேஇதயம் எனக்குள் இன்னும் துடிக்குதேநன்றியுணர்வு எனக்குள் பொங்குதேசந்தோஷம் எனக்குள் பிறக்குதே Chorus:காண்கிறேன் நீர் தந்த புதிய நாளைஇந்த நாளை நான் வாழ்கிறேன் உமக்காகவேகூட்டிக் கொடுத்தினீரே என் வாழ்க்கையைஅனுபவிக்க செய்தீர் புதிய நாளை Verse:புதிய நாளில் புதிய சவால்கள் உண்டுதுன்பங்களும்

Kaalaiyil Um Kangal Ennai – காலையில் உம் கண்கள் Read More »

Kattru pogum paathai – காற்று போகும் பாதை

Kattru pogum paathai – காற்று போகும் பாதை காற்று போகும் பாதை தூரமாகுமேநாமும் போகும் பாதைதூரம் இல்லையேநான் எங்கு போகிறேன்தெரியவில்லையேஎன்னை நடத்துகின்றவர்நன்கு தெரியுமேநான் தேர்ந்தெடுத்ததுஇவ்வழி அல்லவேஎன் மேல் நோக்கம் வைத்தவர்என்னை நடத்தி செல்வாரேநாம் போவோம் (2) அதிகம் பேசும் நான்கேட்க விரும்பினேன்கேட்கும் வார்த்தைகள்பெலனாய் மாறுமேஜீவ வார்த்தைகள்என்னை புடமிடும்வழிகள் மாறினால்சீர்படுத்துமேநான் நடக்கிறேன் என்று சொல்லுவதை பார்க்கிலும்நீர் நடத்துகிறீர் என்பதுதான் உண்மையே (2)நாம் போவோம் (4) பயணங்கள் தொடரலாம்அவை நிரந்தரம் அல்லவேபயணியோ நிரந்தரம்பரமரின் தேசத்தில்நல்ல போராட்டத்தை நிச்சயமாய் போராடுவேன்என்

Kattru pogum paathai – காற்று போகும் பாதை Read More »

Karmegam Theriyala – கார்மேகம் தெரியல

Karmegam Theriyala – கார்மேகம் தெரியல நாடி தேடி ஓடி வாஇயேசு அற்புதம் செய்வார்நாடி தேடி ஓடி வாநல்லவர் நன்மை செய்வார் 2.அடுப்பும் விறகும் இங்கில்லகரி நெருப்பும் மூட்டல்லஅப்பம் இறைச்சி தடையில்லகாகம் கொடுக்க மறுக்கல்லகேரீத் ஆற்றண்டை கர்த்தர் அற்புதம் செய்தார் 4.காசு பணம் துணையில்லபட்டம் பதவி பயனில்லசோதனைகள் முடியலஆனா கிருபை மட்டும் குறையலஎந்தன் வாழ்வினிலேகர்த்தர் அற்புதம் செய்தார் Karmegam Theriyala song lyrics in English 1.Karmegam TheriyalaPaniyum Mazhiyum PeiyalaPanja kaalam mudiyalaEnnai Maavu KuraiyalaSaaripath

Karmegam Theriyala – கார்மேகம் தெரியல Read More »

Kaalam Kadaisi Kaalam – காலம் கடைசி காலம்

Kaalam Kadaisi Kaalam – காலம் கடைசி காலம் காலம் கடைசி காலம் (Am) 95கர்த்தர் இயேசு வரும் நேரம் ( 2 )மணவாளன் இயேசு வந்திடுவார் மணவாட்டியே நீ ஆயத்தமா ? Kaalam Kadaisi Kaalam song lyrics in english Kaalam Kadaisi KaalamKarthar Yesu Varum Nearam -2Manavalan Yesu Vanthiduvaar Manavaattiyae Nee Aayathama? 1.Magimaiyin Naalum Nerungidum Pothu manavalanSaththamum ThonithidumpothuNinaiyatha vealaiyil vanthu viduvaarae ennaSiguvaai? Intraiya Magibanai

Kaalam Kadaisi Kaalam – காலம் கடைசி காலம் Read More »

காலமெல்லாம் கடந்து போனதே – Kalamellam Kadanthu ponathe

காலமெல்லாம் கடந்து போனதே – Kalamellam Kadanthu ponathe காலமெல்லாம் கடந்து போனதே,என் நாட்கள் எல்லாம் வீனாகுதே,எதற்காக என்னை அழைத்தீரோ உம் சித்தம் என்னில் நிறைவேற்றிடும்,உங்க விருப்பம் போல என்னை வனைந்திடும், (என் இயேசுவே இயேசுவே இயேசுவேஎன் இயேசுவே இயேசுவே இயேசுவே) எதற்காக என்னை அழைத்தீரோ உம் சித்தம் என்னில் நிறைவேற்றிடும் உங்க விருப்பம் போல என்னை வனைந்திடும் , 1.வாலிப நாட்கள் எல்லாம் வீணாய் ஓடுதே,பெலனும் என்னில் குறைந்து போனதே,தேவனின் வருகையோ நெருங்கி நிர்க்குதே,சித்தம் செய்யணும்

காலமெல்லாம் கடந்து போனதே – Kalamellam Kadanthu ponathe Read More »

Kanavoor Karchaadi Pola – கானாவூர் கற்சாடி போல

Kanavoor Karchaadi Pola – கானாவூர் கற்சாடி போல கானாவூர் கற்சாடி போல நானும்கண்டுகொள்ள யாரும் இல்லைகர்த்தரின் கடைக்கண் பார்வைஎன் மேல பட்டத என்ன சொல்ல என்னை தேடி வந்தாரேஎன்னை தெரிந்து கொண்டாரேதேவை என்று சொல்லிஎன்னை சேர்த்துக் கொண்டாரே 1.தள்ளப்பட்டு விழுந்தேன்என்னை தாங்கிக் கொண்டாரேஅல்லல் பட்டு கிடந்தேன்என்னை அணைத்துக் கொண்டாரே 2.ஒரு தாயினும் மேலாய்என் மேல அன்பு வச்சாரேஒரு தகப்பனை போலதோள் மேல சுமந்து கொண்டாரே 3.வாலாக கிடந்தேன்என்னை தலையாக்கினாரேகீழாக கிடந்தேன்என்னை மேலாக்கினாரே Kanavoor Karchaadi Pola

Kanavoor Karchaadi Pola – கானாவூர் கற்சாடி போல Read More »

காட்டிக் கொடுத்த யூதாசையே – Kaatti Kodutha yudhasaey

காட்டிக் கொடுத்த யூதாசையே – Kaatti Kodutha yudhasaey காட்டிக் கொடுத்த யூதாசையேஸ்நேகிதனே என்று அழைத்த தேவன்-2காணாமல் போன ஆடு உன்னைதேடாமல் எப்படி இருப்பார் -2 காட்டிக் Kaatti Kodutha yudhasaey song lyrics in English Kaatti Kodutha yudhasaeySnekithanae Entru Alaitha devan-2Kaanamal pona Aadu UnnaiTheadamal eppadi iruppar-2 1.Sumaigal thaanga oruvar Irukkasogam yeano sol manamae-2Paava arikkai neeyum seithaalVenpani vaalvu vaalaseivaar-2 2.Nerintha naanal murivathillaiMangidum thirigal anaivathillainerintha

காட்டிக் கொடுத்த யூதாசையே – Kaatti Kodutha yudhasaey Read More »