கொ

Kondaduvom Naam Kondaduvom – கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம்

கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம் கர்த்தர் இயேசு பிறந்த நாளை கொண்டாடுவோம்கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம் கர்த்தர் இயேசு பிறந்த நாளை கொண்டாடுவோம்கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம் கர்த்தர் இயேசு பிறந்த நாளை கொண்டாடுவோம் 1. பாவ உலகில் பிறந்திட்டாரே கொண்டாடுவோம் பாவி நம்மை மீட்க வந்தார் கொண்டாடுவோம்சாபங்களை முறிக்க வந்தார் கொண்டாடுவோம்சாத்தானை ஜெயிக்க வந்தார் கொண்டாடுவோம் கூடி வாருங்கள் ஆடி பாடுங்கள் – (2) பெத்தலகேம் முன்னணையில் கொண்டாட்டமேநம் ஊர் எங்கும் தோரணங்கள் ஆர்ப்பாட்டமே – (2) – கொண்டாடுவோம் […]

Kondaduvom Naam Kondaduvom – கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம் Read More »

Kottu Murasae Kottu Murasae Lyrics – கொட்டு முரசே கொட்டு முரசே கொட்டு கொட்டு

கொட்டு முரசே கொட்டு முரசே கொட்டு கொட்டுபாவம் போக்க இயேசு ராஜா வந்தாருன்னு – (2)நடு இரவில் கடுங்குளிரில் வந்தாரைய்யாஎன்றும் நம்மோடு இருந்திடவே வந்தாரைய்யா – (2) 1. மாட்டுத் தொழுவத்திலே மேரி மடியினிலே பிறந்தார்பிறந்தார் சின்னஞ் சிறு பாலனாய்ஏசாயா சொன்னது இன்று பலித்தது – 2மேசியா பொறந்தாரு உலகமும் மகிழ்ந்ததுஆடிப்பாடிட முரசே கொட்டு கொட்டு – கொட்டு 2. சந்தோஷ சேதியை சங்கீதம் பாடியேசொல்லுவோம் சொல்லுவோம் உலகமெங்கும் சொல்லுவோம்இருண்ட வாழ்க்கை எல்லாம் இன்றோடு போனதேஎல்லாருக்கும் சந்தோஷம்

Kottu Murasae Kottu Murasae Lyrics – கொட்டு முரசே கொட்டு முரசே கொட்டு கொட்டு Read More »