சி

Chinnanchiru Paalanaai Yesu Song lyrics – சின்னஞ்சிறு பாலனாய் இயேசு

Chinnanchiru Paalanaai Yesu Song lyrics – சின்னஞ்சிறு பாலனாய் இயேசு சின்னஞ்சிறு பாலனாய் இயேசு பாலன் பிறந்தார்கன்னிமரி மைந்தனாய் இயேசு பாரில் பிறந்தார்விண்ணில் மகிமை மண்ணில் சந்தோஷம்கைகள் தட்டி தாளம் போடுவோம்பாலன் இயேசுவை வாழ்த்திடுவோம் பனி விழும் இரவில் கடும் குளிர் வேளையில்புல்லணை மீதினில் இயேசு பிறந்தார்தூதர் சேனை ஒன்றாய் கூடிமகிபனை வாழ்த்திப்பாடினர்தீரக்கர் உரைப்படியே ஏழைக் கோலமாகமேசியா இயேசு ராஜன் பாரில் வந்துதித்தார் கிழக்கில் இருந்து சாஸ்திரிகள் மூவர்பாலன் இயேசுவைத் தேடி வந்துஇயேசுவின் பாதத்தில் காணிக்கைப் […]

Chinnanchiru Paalanaai Yesu Song lyrics – சின்னஞ்சிறு பாலனாய் இயேசு Read More »

Sirushtikum kaatrae neer Veesum Veesum Lyrics – சிருஷ்டிக்கும் காற்றே நீர் வீசும் வீசும்

Sirushtikum kaatrae neer Veesum Veesum Lyrics – சிருஷ்டிக்கும் காற்றே நீர் வீசும் வீசும் சிருஷ்டிக்கும் காற்றே நீர் வீசும் வீசும்ஆதாமை உயிர்ப்பித்தீர் வீசும் வீசும்என்னையும் உயிர்ப்பிக்க வீசும் வீசும்அர்ப்பணித்தேன் இன்று வீசும் வீசும் வீசும் வீசும்என்மேலும் இன்றைக்கே வீசும் (2) ஜீவன் தந்த காற்றே வீசும் வீசும்சேனையாய் எழுப்பினீர் வீசும் வீசும்நானும் எழுப்பிட வீசும் வீசும்அர்பணித்தேன் இன்று வீசும் வீசும் வீசும் வீசும்என்மேலும் இன்றைக்கே வீசும் (2) அபிஷேகிக்கும் காற்றே வீசும் வீசும்சீஷரை நிரப்பினீர்

Sirushtikum kaatrae neer Veesum Veesum Lyrics – சிருஷ்டிக்கும் காற்றே நீர் வீசும் வீசும் Read More »

சிமிர்னா சபையின் தூதனுக்கு – Smyrna sabaiyin Thothanukku

சிமிர்னா சபையின் தூதனுக்கு – Smyrna sabaiyin Thothanukku சிமிர்னா சபையின் தூதனுக்குநீ எழுதவேண்டியது என்னவெனில்:முந்தினவரும் பிந்தினவரும்,மரித்திருந்து பிழைத்தவருமானவர் சொல்லுகிறதாவது உன் கிரியைகளையும், உன் உபத்திரவத்தையும்,நீ ஐசுவரியமுள்ளவனாயிருந்தும்உனக்கிருக்கிற தரித்திரத்தையும்,தன்னை யூதரென்று சொல்லி யூதராயிராமல்சாத்தானுடைய கூட்டமாயிருக்கிறவர்செய்யும் தூஷணம் அறிந்திருக்கிறேன்.ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக்காதுள்ளவன் எவனும் கேட்கக்கடவன்ஜெயங்கொள்ளுகிறவன்இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை. நீ படப்போகிற பாடுகளைக்குறித்துஎவ்வளவும் பயப்படாதேபிசாசானவன் உங்களில் சிலரைக் காவலில் போடுவான்பத்துநாளளவும் உபத்திரவம்தான்ஆகிலும் நீ மரணபரியந்தம் உண்மையாயிருந்தால்ஜீவகிரீடம் நான் தருவேன்.ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக்காதுள்ளவன் எவனும் கேட்கக்கடவன்ஜெயங்கொள்ளுகிறவன்இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை. Smyrna sabaiyin

சிமிர்னா சபையின் தூதனுக்கு – Smyrna sabaiyin Thothanukku Read More »

சிறப்பான சுதந்திரம் – Sirappana Sudhanthiram

சிறப்பான சுதந்திரம் – Sirappana Sudhanthiram பல்லவிசிறப்பான சுதந்திரம் நமக்குண்டு!சிலுவை சுமந்த இயேசுவால் !இரட்சிப்பின் சந்தோஷம் நமக்குண்டு!இரத்தம் சிந்திய மீட்பரால்! – (2) அனுபல்லவிஎன் தேசமே! – (3)இந்திய தேசமே! சரணங்கள்1.பாவப்பிடியிலிருந்துஎன்றும் சுதந்திரம் நமக்குண்டு!பாவத்தை வென்ற இயேசுவால்சுதந்திரம் நமக்குண்டு! – (2) – சிறப்பான 2.அடிமைத்தனத்திலிருந்துஎன்றும் சுதந்திரம் நமக்குண்டு!கொடுங்கோலை முறித்த வேதத்தால்சுதந்திரம் நமக்குண்டு! – (2) – சிறப்பான Sirappana Sudhanthiram song lyrics in english (Pallavi)Sirappaana Sudhanthiram Namkkundu!Siluvai Sumantha Yesuvaal!Ratchipin Santhosham Namkkundu!Ratham

சிறப்பான சுதந்திரம் – Sirappana Sudhanthiram Read More »

Chinnapillaigale Chella pillaigalae – சின்ன பிள்ளைகளே செல்ல பிள்ளைகளே

Chinnapillaigale Chella pillaigalae – சின்ன பிள்ளைகளே செல்ல பிள்ளைகளே சின்ன பிள்ளைகளே செல்ல பிள்ளைகளேவரை சொல்லும் கதை கேளுங்கள் 1.பட்டணம் ஒன்றிலே இரண்டு மனிதர்கள்ஒரு மனிதன் தரித்திரன்இன்னொருவன் தனவந்தன் -2ஆடு மாடுகள் ஏராளம்தனவந்தன் சீருடன் வாழ்ந்தான்-2 2.எளியவன் அவனுக்கோஒரே ஒரு ஆட்டுக்குட்டிசின்ன ஆட்டுக்குட்டிஅது செல்ல ஆட்டுக்குட்டி-2வாயின் அப்பத்தை தின்று வளர்ந்ததுஏழைக்கு மகனாய் இருந்தது-2 3.நன்னாள் ஒன்றிலேவழிப்போக்கன் வந்தான்தனவந்தன் வீட்டிற்கு விருந்தினராய் வந்தான்-2விருந்து செய்யவே ஆடு அடிக்கஏழையின் ஆட்டை அடித்தான்-2 4.நியாயம் ஆகுமா இது நியாயம்ஆகுமாஇப்படி செய்தால்

Chinnapillaigale Chella pillaigalae – சின்ன பிள்ளைகளே செல்ல பிள்ளைகளே Read More »

சிலுவைப்பாதை பாடல் – Siluvai Paathai paadal

சிலுவைப்பாதை பாடல் – Siluvai Paathai paadal உணர வேண்டுமே / உம்மை தொடர வேண்டுமே உம்மை நான் தொடர வேண்டுமே- இயேசுவே உம் சிலுவையை சுமக்க வேண்டுமே. 11.கரங்களை ஆணிகள் துளைத்திட, சிலுவையில் தொங்கினீர் இயேசுவே 12.பாவி என் வாழ்வை மீட்டிட, உயிரையும் தந்தீர் இயேசுவே Siluvai Paathai paadal Good friday song lyrics in english Siluvai Paathai paadal Unara vendumUmmai thodara vendumUmmai naan Thodara vendumYesuvae um siluvaiyai

சிலுவைப்பாதை பாடல் – Siluvai Paathai paadal Read More »

சின்னவன் ஆயிரம் ஆயிரமாய் – Chinnavan Ayiram Aayiramaai

சின்னவன் ஆயிரம் ஆயிரமாய் – Chinnavan Ayiram Aayiramaai சின்னவன் ஆயிரம் ஆயிரமாய் பெருகுவான்சிறியவன் பலத்த ஜாதியாய் மாறுவான்சிறுமைப்பட்ட நாட்கள் முடிந்து போனதேசிங்காசனத்தில் அமரும் வேளை வந்ததே கையளவு மேகம் கனமழை பொழிந்திடும் ஆசீர்வாதம் பெருகிடுமேவனாந்திரம் செழிப்பான வயல்வெளியாகிடும்வரட்சியாவும் நீங்கிடுமேதூர்ந்து போன துரவுகளில் மீண்டும் நீரூற்று சுரந்திடுமேதேசத்தில் பலுகும்படி ரெகோபோத் துவங்கிடுமே கானல் நீராய் கடந்திட்ட காலங்கள் வான் மழையாய் பொழிந்திடுமேஅறுவடை காணாத தரிசான நிலமெல்லாம் விளைநிலமாய் மாறிடுமேகனவாய் இருந்த ஆசைகள் எல்லாம் நிஜமாய் நடக்கப்போகிறதேகாத்திருந்து இளைத்த

சின்னவன் ஆயிரம் ஆயிரமாய் – Chinnavan Ayiram Aayiramaai Read More »

சிலுவையோர் புனிதச் சின்னம்-Siluvai oor Punidha Chinnam

சிலுவையோர் புனிதச் சின்னம்ஜெகத்து ரட்சகன்இயேசு மரித்துயிர்த்தெழுந்த – சிலுவை 1.கல்வாரியில் முளைத்து ககனம்வரை தழைத்து எல்லாத்திக்கும் கிளைத்துஇகபரத்தை இணைத்துஇல்லாரைச் செல்வராக்கும்பொல்லாரை நல்லோராக்கும்நல்லாயன் இயேசு சுவாமிதோளில் சுமந்து சென்ற 2.அலகை சிரமுடைக்கஅகந்தை நினைவழிக்கபலமயல்களகற்றப் பவக்கடலைக் கடக்கஉலகில் உயிர்களோங்கஉன்னத வாழ்வு பெறபலகுல மனிதரும் பகைத்துப்பின்போற்றுகின்ற! 3.யூதர்க்கிடறலானஇயேசு நாதர் சிலுவைகிரேக்க ஞானியருக்குபைத்தியமச் சிலுவைஅன்பர்க் கடைக்கலமும்தேவ பெலனும் சிலுவை!தன்னை உணர்ந்தவர் தம்தனிப்பெருமை சிலுவை – சிலுவை Siluvai oor Punidha Chinnam – New Tamil Christian Song by Ashirah Florelle

சிலுவையோர் புனிதச் சின்னம்-Siluvai oor Punidha Chinnam Read More »

சிலுவை மட்டும் உம்மை

Lyrics: சிலுவை மட்டும் உம்மை தாழ்த்தீனீர்சிங்காசனம் வரை என்னை உயர்த்தினீர் -2சுயநலமில்லா சிலுவையின் அன்புகல் மனம் கரைத்திடுதே -2 முள்முடி சிரசினில் சூடியேஉம்மையே தரித்திரராக்கினீர் -2எந்தன் சாபம் எல்லாம் நீக்கிஎன்னை உயர்த்தினீரே -2 – (சிலுவை மட்டும்) பாடுகள் நீர் எனக்காய் சகித்துஉம் இரத்தம் எல்லாம் நீர் சிந்தினீர் -2எந்தன் பாவம் எல்லாம் போக்கிஎன்னை இரட்சித்தீரே -2 – (சிலுவை மட்டும்) சிலுவையை நீர் எனக்காய் சுமந்துதழும்புகளை நீர் எனக்காய் தரித்தீர் -2என் பலவீனம் எல்லாம் மாற்றிஎன்னை

சிலுவை மட்டும் உம்மை Read More »

சிலுவை நிழலதிலே-Siluvai nizhalathile

சிலுவை நிழலதிலேகாண்பேன் இளைப்பாறுதல்வானத்திலும் பூவிலும்இயேசு நாமம் அடைக்கலமே (2)சிலுவை நிழலதிலே 1.மான்கள் நீரோடைகளைதினம் வாஞ்சித்து கதறிடும் போல்-2கர்த்தாவே என் உள்ளமும்உம்மில் சேர்ந்திட வாஞ்சிக்குதே-2-சிலுவை நிழலதிலே 2.உலகோர் பகைத்திட்டாலும்என்னை உற்றார் வெறுத்திட்டாலும்-2நிந்தைகள் சுமந்திடஎனக்கென்றும் கிருபை தாரும்-2-சிலுவை நிழலதிலே 3.வியாதி படுக்கையிலும்மனம் வாடித்தவிக்கையிலும்-2கர்த்தாவே உம் கிருபைஎன்னை நித்தமும் தாங்கிடுமே-2-சிலுவை நிழலதிலே 4.எப்போ நீர் வந்திடுவீர்எந்தன் கண்ணீர் துடைத்திடுவீர்-2மண்ணில் பரதேசி நான்வேகம் வந்தென்னை சேர்த்துக்கொள்ளும்-2-சிலுவை நிழலதிலே Siluvai nizhalathileKaanbeen ilaipparuthalVaanaththilum boovilumYesu naamam adaikkalamae (2)Siluvai nizhalathile 1.Maangal neerodaigalaiThinam vaanjiththu

சிலுவை நிழலதிலே-Siluvai nizhalathile Read More »

siluvai sumanthoraai shesanaakuvom சிலுவை சுமந்தோராய் சீஷனாகுவோம்

சிலுவை சுமந்தோராய் சீஷனாகுவோம் சிந்தை வாழ்விலும் தாழ்மை தரிப்போம் நிந்தை சுமப்பினும் சந்தோஷம் கொள்வோம் இயேசு தாங்குவார் அவரே சுமப்பார் ஒருபோதும் கைவிடவே மாட்டார் அல்லேலூயா (4) சொந்தம் பந்தங்கள் சொல்லால் கொல்லலாம் மாற்றோர் சதிசெய்து மதிப்பைக் கெடுக்கலாம் அவருக்காகவே அனைத்தும் இழந்தாலும் அதை மகிமை என்றெண்ணிடுவேன் அல்லேலூயா (4) இயேசு தாங்குவார் அவரே சுமப்பார் ஒருபோதும் கைவிடவே மாட்டார் அல்லேலூயா (4) வாழ்வும் இயேசுவே சாவும் இலாபமே அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டுமே கிருபை

siluvai sumanthoraai shesanaakuvom சிலுவை சுமந்தோராய் சீஷனாகுவோம் Read More »

Siluvai Sumantha Uruvam lyrics -சிலுவை சுமந்த உருவம்

சிலுவை சுமந்த உருவம் சிந்தின ரத்தம் புரண்டோடியே நதி போலவே போகின்றதே நம்பியே இயேசுவண்டை வா 1. பொல்லா உலக சிற்றின்பங்கள் எல்லாம் அழியும் மாயை காணாய் நிலையான சந்தோசம் பூவினில் கர்த்தாவின் அன்பண்டை வா 2. ஆத்தும மீட்பை பெற்றிடாமல் ஆத்மா நஷ்டம் அடைந்தால் உலகம் முழுவதும் ஆதாயம் ஆக்கியும் லாபம் ஒன்றும் இல்லையே 3. பாவ மனித ஜாதிகளைப் பாசமாய் மீட்க வந்தார் பாவப் பரிகாரி கர்த்தர் இயேசு நாதர் பாவமெல்லாம் சுமந்தார் 4.

Siluvai Sumantha Uruvam lyrics -சிலுவை சுமந்த உருவம் Read More »