சூ

Manam Thalarathey song lyrics – மனம் தளராதே

Manam Thalarathey song lyrics – மனம் தளராதே சூழ்நிலையைக் கண்டு மனம் தளராதே- உன்சூழ்நிலையை மாற்ற தேவன் வல்லவரே – 2ஒரு வார்த்தை சொன்னால் அது போதுமே – உன் சூழ்நிலை எல்லாமே மாறிப் போகுமே – 2 எல்ஷடாய் சர்வவல்லவரேஎல்ஷடாய் தேவன் நல்லவரே- 2சர்வ வல்லவர் தேவன் நல்லவர்-2 சூழ்நிலையை மாற்ற வல்லவர்உன் சூழ்நிலையை மாற்ற வல்லவர் 1 தெற்கத்தி வெள்ளங்கள் திரும்புவது போல்உந்தன் சிறையிருப்பை திரும்பச் செய்வாரே-2மாலையில் அழுகை வந்தாலும் அதை காலையில் […]

Manam Thalarathey song lyrics – மனம் தளராதே Read More »

சூறை செடிகளோ – Soorai Chedigalo

சூறை செடிகளோ – Soorai Chedigalo சூறை செடிகளோ சிங்கத்தின் கெபிகளோ கசந்த மராவோசேதப்படுவதில்லை நான் நம்பிடுவேன் நம்பிடுவேன் ஜீவனுள்ள தேவனை நான் நம்பிடுவேன் சொல்லிடுவேன் நான் சொல்லிடுவேன் வார்த்தையின் வல்லமையை சொல்லிடுவேன் 1. வனாந்திர பாதையில் தவித்திடும் வேளையில் கண்ணீரின் மத்தியில் வார்த்தையை அனுப்புவார் காத்திடும் கர்த்தரே பாதுகாத்திடுவார் 2. இக்கட்டு நாட்களில் உதவிடும் தெய்வமே மனுஷனின் உதவியோ விருதாவாய் போகுமே பராக்ரமம் செய்யவோமே வல்லவர் ஆவியாலே 3. தேவனின் செயல்களை வந்துதான் பாருங்கள் நடப்பிக்கும்

சூறை செடிகளோ – Soorai Chedigalo Read More »

சூழ்நிலையைப் பார்க்காதே – Soolnilaiyai Parkathe song lyrics

சூழ்நிலையைப் பார்க்காதே – Soolnilaiyai Parkathe song lyrics சூழ்நிலையைப் பார்க்காதே சூறாவளியைப் பார்க்காதேஉன் அருகில் நிற்கும் இயேசுவை நீ பார் கடல் அலையைப் பார்க்காதே கொந்தளிப்பை நீ பார்க்காதேபடகில் உறங்கும் இயேசுவை நீ பார் அங்கும் இங்கும் பார்க்காதே அங்கலாய்த்துப் போகாதேஅப்பா உன் இயேசுவை அனுதினமும் நோக்கிப்பார். – 2 எரிகோவைப் பார்க்காதே எதிரியை நீ பார்க்காதே – 2துதியில் வசிக்கும் இயேசுவை நீ பார்உன் துயரமெல்லாம் நீங்கிப்போகும் பார் – 2 செங்கடலைப் பார்க்காதே

சூழ்நிலையைப் பார்க்காதே – Soolnilaiyai Parkathe song lyrics Read More »