Seayaai Piranthaar Adivearaai – சேயாய் பிறந்தார் அடிவேறாய்
Seayaai Piranthaar Adivearaai – சேயாய் பிறந்தார் அடிவேறாய் சேயாய் பிறந்தார் அடிவேறாய் துளிர்த்தார்கன்னி மரி மைந்தனாகவேமேன்மை துறந்தார் மனுவேலாய் உதித்தார்மண்ணின் மாந்தர் வாழ்வை மீட்கவே தாழ்மையானார் ஏழ்மையாக புல்லணையிலேதூய்மையாக தாய்மடியில் முன்னணையிலே – (2) 1 விண்ணோர் வந்து பாடினார்மண்ணோர் தந்து வாழ்த்தினார்எண்ணில்லாத விந்தை தூதர்பண்ணிசைத்தாரே – (2) சான்றோருடன் கூடுவோம்மாந்தர் யாரும் பாடுவோம்ஆன்றோருடன் நாடுவோம்பாலன் பாதத்தை – சேயாய் Seayaai Piranthaar Adivearaai tamil Christmas song lyrics in English Seayaai Piranthaar […]
Seayaai Piranthaar Adivearaai – சேயாய் பிறந்தார் அடிவேறாய் Read More »