Thanthaiyai Pola Nenjinil Sumanthu – தந்தையைப்போல நெஞ்சினில் சுமந்து

Thanthaiyai Pola Nenjinil Sumanthu – தந்தையைப்போல நெஞ்சினில் சுமந்து தந்தையைப்போல நெஞ்சினில் சுமந்து வளர்த்த நேசரேதாயைப்போல கருவினில் சுமந்து காத்த தெய்வமே உம் அன்பை நினைக்கையிலே என் கண்கள் கலங்குதய்யா –(2) அதை எண்ணி துதிக்கையிலே என் உள்ளம் மகிழுதைய்யா —(2) 1) ஒன்றும் இல்லா நேரத்திலும் துன்பமான வேளையிலும் ஓடிவந்து என்னைத் தூக்கிதேடி வந்து உதவி செய்தீர் …எண்ணி முடியா நன்மைகளை எந்தன் வாழ்வில் செய்தவரேசொல்லி முடியா ஈவுகளை சொந்தமாக்கிக் கொண்டவரே உம் அன்பை […]

Thanthaiyai Pola Nenjinil Sumanthu – தந்தையைப்போல நெஞ்சினில் சுமந்து Read More »

தங்கக்களஞ்சியமே தங்கமே – Thanga Kalanjiyame Thangamae

தங்கக்களஞ்சியமே தங்கமே – Thanga Kalanjiyame Thangamae ஆரிரோ… ஆரிராரோ… ஆரிரோ… ஆரிராரோ…தங்கக்களஞ்சியமே தங்கமே கண்ணுறங்குபூமியே சொந்தங்கொள்ளும் மன்னவா கண்ணுறங்குஎந்தன் மடி நீ பிறக்க என்ன தவம் நான் செய்தேன்!என்னையாளும் மன்னவனே உன்னைக் கொஞ்சும் பாக்கியமே! 1 அன்னை தரும் முத்தத்திலே மொத்தமாகும் எந்தன் அன்புஉன்னைத் தொடும் நெஞ்சத்திலே நித்தமாகும் உந்தன் அருள்என்றும் அள்ளக் குறையாத பெருங்கடலே உமதுள்ளம்இன்று அன்னை மடியில்வந்து அன்பைத் தேடும் விந்தையென்ன!எந்தன் மடி நீ பிறக்க… 2 அன்னை உந்தன் பிள்ளையன்றோ எந்தன்

தங்கக்களஞ்சியமே தங்கமே – Thanga Kalanjiyame Thangamae Read More »

தனிமையின் நேரங்களில் – Thanimaiyin Nerangalil

தனிமையின் நேரங்களில் – Thanimaiyin Nerangalil பல்லவி தனிமையின் நேரங்களில் துணையானீரேஇருளின் இடுக்கங்களில் வெளிச்சமானீரேவெயிலின் தகிப்புகளில் நிழலானீரேகடலின் ஓலங்களில் துடுப்பானீரே – 2 படகும் நீங்கதானப்பா துடுப்பும் நீங்கதானப்பாபுயலின் சீற்றங்களை அமர்த்துகின்ற அன்பு இயேசப்பா… – 2தனிமையின் நேரங்களில் துணையானீரே… கெர்ச்சிக்கும் சிங்கம் போல சாத்தான் வந்தாலும்பொல்லாத மனுஷர்கள் எதிர்த்து நின்றாலும் – 2என் பக்கமாய் இருந்தீரையாயுத்தங்களை ஓயப்பண்ணினீர் – 2படகும் நீங்கதானப்பா துடுப்பும் நீங்கதானப்பாபுயலின் சீற்றங்களை அமர்த்துகின்ற அன்பு இயேசப்பா… – 2தனிமையின் நேரங்களில் துணையானீரே…

தனிமையின் நேரங்களில் – Thanimaiyin Nerangalil Read More »

தந்தந்தனி படகு போல – Thanan Thani Padagupola song lyrics

தந்தந்தனி படகு போல – Thanan Thani Padagupola song lyrics பல்லவி தந்தந்தனி படகு போலதத்தளிக்கும் வாழ்க்கையிலஇயேசுவைப் போல் தாங்கிக் கொள்ள தகப்பன் யாரும் இல்லஎந்தன் இயேசுவைப் போல் எவருமில்லை சரணம் 1.தன்னம்பிக்கை தோற்றபோதுதனிமையில் நான் வாடின போது – 2இயேசுவைப்போல் ஆற்றி தேற்ற நேசர் யாரும் இல்ல – 2எந்தன் இயேசுவைப் போல் எவருமில்லை – 2 2.சூழ்நிலைகள் மாறின போதுதவித்து நான் நின்ற போதெல்லாம் – 2இயேசுவைப்போல் சுமந்து கொள்ள நண்பர் யாருமில்ல

தந்தந்தனி படகு போல – Thanan Thani Padagupola song lyrics Read More »

தனிமை தனிமை என்னை வாட்டுது – Thanimai Thanimai Ennai Vaatuthu

தனிமை தனிமை என்னை வாட்டுது – Thanimai Thanimai Ennai Vaatuthu தனிமை தனிமை என்னை வாட்டுதுவெறுமை வெறுமை என்னை வீழ்த்துது-2 ஏனென்று தெரியவில்லை எதற்கென்று புரியவில்லைஅடங்காத கண்ணீரும்அழுகையும் நிற்கவில்லை – தனிமை சொந்தங்கள் இருந்த போதும் நண்பர்கள் சூழ்ந்தபோதும்தனிமையை உணர்கின்றேன்உள்ளுக்குள் உடைகின்றேன் ஏனென்று தெரியவில்லைஎதற்கென்று புரியவில்லைஅடங்காத கண்ணீரும்அழுகையும் நிற்கவில்லை – தனிமை பட்டம், பதவி பணமும் கூட ஏனோ என்னை நினைக்கவில்லை வெறும் குழியில் விழுந்தது போல் வேதனையில் தவிக்கின்றேன் ஏனென்று தெரியவில்லைஎதற்கென்று புரியவில்லைஅடங்காத கண்ணீரும்அழுகையும்

தனிமை தனிமை என்னை வாட்டுது – Thanimai Thanimai Ennai Vaatuthu Read More »

தங்கமும் தூபவர்க்கமும் -THANGAMUM DHUBAVARGAMUM

தங்கமும் தூபவர்க்கமும் -THANGAMUM DHUBAVARGAMUM தங்கமும் தூபவர்க்கமும்வெள்ளம் போல காணிக்கைகளும்இயேசப்பா விரும்பவில்லை உன் ஐஸ்வர்யமும்பெயர் புகழும்நிறமும் உந்தன் தோற்றங்களும் முதன்மையானது இல்லமுக்கியம் அல்லவே பழிகளை காட்டிலும்கீழ்ப்படிதலே மேன்மைஅர்ப்பணித்துடு உந்தன் இதயத்தை தங்கமும் தூபவர்க்கமும்வெள்ளம் போல காணிக்கைகளும்இயேசப்பா விரும்பவில்லை ஆ…ஆ…..ஆ.ஆ………‌‌ 1. எளிய ஊராய் இருந்தபெத்தலேகம் இல் இருந்துஎழும்பின யூத சிங்கமேஎளியவளா இருந்தமரியின் கருவில் இருந்துஉதிர்த்து ஜீவ வார்த்தையே மானிட நான்தான்மகிமை நிறைந்தவர்பூமிக்கு இரட்சிப்பு தந்தவர் மானிட நான்தான்மகிமை நிறைந்தவர்பூமிக்கு இரட்சிப்பு தந்தவர் தங்கமும் தூபவர்க்கமும்வெள்ளம் போல காணிக்கைகளும்இயேசப்பா

தங்கமும் தூபவர்க்கமும் -THANGAMUM DHUBAVARGAMUM Read More »

தனிமையானவனுக்கு வீடும் -Thanimaiyanavanukku Veedum

தனிமையானவனுக்கு வீடும் -Thanimaiyanavanukku Veedum தனிமையானவனுக்குவீடும் வாசலும் தருக்கின்றீர்அந்நியன் மேல் அன்பு வைத்துஅன்னவஸ்திரம் கொடுக்கின்றீர்-2 நீரே நீரே என் வாழ்க்கையின் நங்கூரமேநீரே நீரே என்னை ஜெனிப்பித்த கன்மலையே-2-தனிமையானவனுக்கு 1.திக்கற்ற பிள்ளைக்கு தகப்பன் நீரேஏழை விதவையை என்றும் நீர் மறப்பதில்லை-2நீரே நீரே என் வாழ்க்கையின் நங்கூரமேநீரே நீரே என்னை ஜெனிப்பித்த கன்மலையே-2-தனிமையானவனுக்கு 2.படுக்கை முழுவதையும் மாற்றுகிறீர்உம் வார்த்தையால் வாழ வைத்திடுவீர்-2நீரே நீரே என்னை வாழ வைத்தவரேநீரே நீரே என்னை ஜெனிப்பித்த கன்மலையே-2-தனிமையானவனுக்கு ThanimaiyanavanukkuVeedum Vaasalum TharugindreerAnniyan Mel Anbu

தனிமையானவனுக்கு வீடும் -Thanimaiyanavanukku Veedum Read More »

தலைகுனிந்தேன் வெட்கப்பட்டேன்-Thalaikunithean Vetkappattean

தலைகுனிந்தேன் வெட்கப்பட்டேன்அவமானதோடு நெருக்கப்பட்டேன்-(2) ​வாழ்ந்துகாட்டு என்றீர்என்னை வாழவைத்து ரசித்தீர் வாழ்ந்துகாட்டு என்றீர் இயேசுவே -(2) பிரபுக்களின் ராஜாக்களின்மத்தியில் என்னை உயர்த்தினீர்——(2)சேற்றிலிருந்து என்னை தூக்கினீரே(2) உயர்ந்து காட்டு என்றீர்என்னை உயர வைத்து ரசித்தீர்உயர்ந்து காட்டு என்றீர் -இயேசுவே——(2) உதவாதவன் என்று ஒதுக்கினோர்மத்தியில் பயன்படுத்துனீர்—–(2)ஒன்றுமில்லாத என்னை உருவாக்கினீர்–(2) தலை நிமிர்ந்து நில் என்றீர்தலை நிமிர செய்து ரசித்தீர்தலை நிமிர்ந்து நில் என்றீர் இயேசுவே——(2) வாழ்ந்துகாட்டு என்றீர்என்னை வாழவைத்து ரசித்தீர் வாழ்ந்துகாட்டு என்றீர் இயேசுவே -(2) Vazhndhu Kaattu official video|Vignesh|Jabaraj

தலைகுனிந்தேன் வெட்கப்பட்டேன்-Thalaikunithean Vetkappattean Read More »

தள்ளாடும் மாந்தரே -Thalladum Mantharae

தள்ளாடும் மாந்தரே திடன் கொள்ளுங்கள்தளர்ந்த முழங்கால்களை திடப்படுத்தி – 2மனம் பதறுகின்றவர்களே திடன்கொள்ளுங்கள்அவர் வந்து நம்மை இரட்சிப்பார் – 3 1. பெலவீனமான என்னையுமே பெலவானாய் இயேசு மாற்றிவிட்டார் – 2மனம் பதறுகின்றவர்களே திடன்கொள்ளுங்கள்அவர் வந்து நம்மை இரட்சிப்பார் – 3 2. களிமண்ணான என்னையே அவர்தெரிந்து கொண்டார் வனைந்திடவே – 2மனம் பதறுகின்றவர்களே திடன்கொள்ளுங்கள்அவர் வந்து நம்மை இரட்சிப்பார் – 3

தள்ளாடும் மாந்தரே -Thalladum Mantharae Read More »

தயாபரா கண்ணோக்குமேன்-Thayapara Kannokumean

1. தயாபரா! கண்ணோக்குமேன்! உம்மாலேயன்றி சாகுவேன்! என் சீரில்லாமை பாருமேன்! என் பாவம் நீக்கையா! பல்லவி என் பாவம் நீக்கையா! என் பாவம் நீக்கையா! உம் இரத்தமே என் கதியே என் பாவம் நீக்கையா! 2. என் பாவ ஸ்திதி அறிவீர் மாசற்ற இரத்தம் சிந்தினீர் அசுத்தம் யாவும் போக்குவீர் என் பாவம் நீக்கையா! – என் 3. மெய் பக்தி ஒன்றுமில்லையே! நற்கிரியை வீண் பிரயாசமே! உம் இரத்தத்தினிமித்தமே என் பாவம் நீக்கையா! – என்

தயாபரா கண்ணோக்குமேன்-Thayapara Kannokumean Read More »

Thaguvadhu Thoanaadhu Yearkindavar – தகுவது தோனாது ஏற்கின்றவர்

Thaguvadhu Thoanaadhu Yearkindavar – தகுவது தோனாது ஏற்கின்றவர் தகுவது தோனாது ஏற்கின்றவர்வல்லது எதுவென்று நாடாதவர் வாடிப்போனோரை நாடி தான்சென்றுமூடிச்சிறகினில் காப்பவர் அல்லேலு அல்லேலூயா -2 என் நிறம் மாறவேதன் தரம் தாழ்த்தினார்என் சிரம் தாழ்த்தி பாடுவேன் அல்லேலூயா பல் கால் யாக்கையில்என் கால் தவறியும்ஒரு கால் விலகாதுமால்வரை சுமந்தார் -2 வழி தொலை கொடுத்தாய்உழிதனை இழந்தாய் எனபழி சொல்லும் மாந்தர் முன்செழி என ததும்பிடும் எந்தை Thaguvadhu Thonaadhu yerkindravarVallathu ethuvendru nadaathavarVadipponorai naadi thaan

Thaguvadhu Thoanaadhu Yearkindavar – தகுவது தோனாது ஏற்கின்றவர் Read More »