நா

நான் உம்மைப் பின்பற்றுவேன் – Naan Ummai Pinpattruven

நான் உம்மைப் பின்பற்றுவேன் – Naan Ummai Pinpattruven நான் உம்மைப் பின்பற்றுவேன்நான் உம்மைத் துதிப்பேன்நான் உம்மை நேசிப்பேன்நான் உம்மை ஆராதிப்பேன்நான் உம்மைப் பின்பற்றுவேன்நான் உம்மைத் துதிப்பேன்நான் உம்மை நேசிப்பேன்நான் உம்மை ஆராதிப்பேன் நான் உம்மையே நான் உம்மையேசேவிப்பேன் என் இயேசுவே. தாவீதின் வேர் நீர்நான் உம்மைப் பின்பற்றுவேன்இலையுதிராத மரம் நீர்நான் உம்மைத் துதிப்பேன்ஜீவ விருட்சம் நீர்நான் உம்மை நேசிப்பேன்என் நித்திய ஜீவன் நீர்நான் உம்மை ஆராதிப்பேன் நான் உம்மையே நான் உம்மையேசேவிப்பேன் என் இயேசுவே நீதியின் […]

நான் உம்மைப் பின்பற்றுவேன் – Naan Ummai Pinpattruven Read More »

நான் இயேசுவை பாடுவேன் – Naan Yesuvai paduvaen

நான் இயேசுவை பாடுவேன் – Naan Yesuvai paduvaen நான் இயேசுவை பாடுவேன்எந்நாளும் எந்நாளுமேஅல்லேலூயா அல்லேலூயா 1.அவர் தந்த கிருபைகளைப் பாடுவேன்அவர் காட்டிய அன்பை பறைசாட்டுவேன்அல்லேலூயா அல்லேலூயா 2.கொடிய வியாதியில் காத்தவரை பாடுவேன்ஏகோவா ரப்பாவை கொண்டாடுவேன்அல்லேலூயா அல்லேலூயா 3.வெற்றி தந்தவரை நான் பாடுவேன்வெற்றி கோடியை என்றும் ஆராதிப்பேன்அல்லேலூயா அல்லேலூயா 4.சமாதானம் தந்தவரை பாடுவேன்சமாதான பிரபுவைக் கொண்டாடுவேன்அல்லேலூயா அல்லேலூயா Naan Yesuvai paduvaen song lyrics in English Naan Yesuvai paduvaenEnnazhum ennazhume Hallelujah, hallelujah (4)

நான் இயேசுவை பாடுவேன் – Naan Yesuvai paduvaen Read More »

நான் பயப்படாமல் முன் செல்கின்றேன் – Naan Bayapadaamal Mun Selhindraen

நான் பயப்படாமல் முன் செல்கின்றேன் – Naan Bayapadaamal Mun Selhindraen நான் பயப்படாமல் முன் செல்கின்றேன்உம் பெலத்தோடு கால் முன் வைக்கின்றேன் (2)நான் நடக்கும் பாதை எல்லாம் என்னோடிருக்கிறீர்என் சமூகம் உனக்கு முன்பாக செல்லுமே என்றீர்(2) பயப்படமாட்டேன் நான் கலங்கிடமாட்டேன்இயேசு முன் செல்கின்றார்பயப்படமாட்டேன் விசுவாசத்தில் ஜெயிப்பேன்தூதர்கள் அனுப்பிடுவார் 1.இஸ்ரவேலை காக்கின்ற வல்ல தேவன்தூங்காமல் தினம் என்னை நடத்திடுவார் (2)உம் கிருபையாலே என்னை இரட்சித்தீரேஉம் அன்பினாலே என்னை மன்னித்தீரே (2)உம் அன்பினாலே என்னை மன்னித்தீரே – நான்

நான் பயப்படாமல் முன் செல்கின்றேன் – Naan Bayapadaamal Mun Selhindraen Read More »

நான் நடக்கின்ற பாதைகள் எல்லாம் – Naan Nadakintra paathaigal ellaam

நான் நடக்கின்ற பாதைகள் எல்லாம் – Naan Nadakintra paathaigal ellaam நான் நடக்கின்ற பாதைகள் எல்லாம்உம் நன்மை என்னை தொடருதேநான் கடக்கின்ற தடைகள் எல்லாம்உம் கிருபை என்னை தாங்குதே என் ஜீவன் தொடரகாரணம் நீரேஎன் சேதம் நீங்கிடஆதாரம் நீரே-2 துயரம் மறந்திடுவேன்உயரம் பறந்திடுவேன் – நான் -2 1.கன்மலை பிளவின் காலம் முடிந்ததுசிறகடிக்கும் நேரம் வந்ததுசமவெளியின் சூழல் மறைந்ததுஉயர வானில் பாதை பிறந்ததுபுதிய மனுஷனாய் புதிய உயரத்தில்பறக்க வைத்தவரேபுதிய மனுஷனாய் புதிய உயரத்தில்பறக்க வைத்தவரே –

நான் நடக்கின்ற பாதைகள் எல்லாம் – Naan Nadakintra paathaigal ellaam Read More »

நான் உயிரோடு இருப்பது – Naan Uyirodu Iruppadhu song lyrics

நான் உயிரோடு இருப்பது – Naan Uyirodu Iruppadhu song lyrics நான் உயிரோடு இருப்பது உம் கிருபைதான் நான் சுகமாக வாழ்வது உம் கிருபைதான் கிருபை தான் தேவ கிருபைதான் கிருபை தான் தேவ கிருபைதான் 1.கடந்த நாட்கள் காத்தீரே நன்றி ஐயாகழுகு போல சுமந்தவரே நன்றி ஐயா – 2 பெலவீனங்கள் நீக்கினீரே நன்றி ஐயா பெலவானாய் மாற்றினீரே நன்றி ஐயா – 2 2.ஆபத்திலே காத்தீரே நன்றி ராஜா அடைக்கலமானவரே நன்றி ராஜா

நான் உயிரோடு இருப்பது – Naan Uyirodu Iruppadhu song lyrics Read More »

நான் என்னை மறக்கின்றேன் – Naan Ennai Marakkintrean

நான் என்னை மறக்கின்றேன் – Naan Ennai Marakkintrean நான் என்னை மறக்கின்றேன் உந்தன் சமுகத்தில் மகிழ்கிறேன் உந்தன் கிருபையின் கரங்களில் என்னை முற்றுமாய் அர்பணித்தேன் என் உள்ளம் உமக்காய் ஏங்குதய்யா உம் அன்பை எண்ணி பாடுதய்யா வாஞ்சையோடே தேடி தேடி உந்தன் சமுகத்தில் மகிழுவேன் உந்தன் பிரசனத்தின் வெளிச்சமே எந்தன் இருளை விலக்குமே உந்தன் விருப்பம் நிறைவேற்றி நானும் உந்தன் சமுகத்தில் நிற்கணுமே உத்தமன் என்றழைப்பீரே காத்துக்கொள்ள கிருபை தாருமே வேத வசனம் எந்தன் வாழ்வை

நான் என்னை மறக்கின்றேன் – Naan Ennai Marakkintrean Read More »

நான் அறியாததும் – Naan Ariyadhadhum

நான் அறியாததும் – Naan Ariyadhadhum நான் அறியாததும் எனக்கெட்டாததுமான பெரிய காரியம் செய்பவர் உம்மை உறுதியாய் பற்றி கொண்டேன் உம்மை புகலிடமாக்கி கொண்டேன் நீர் எந்தன் கன்மலையானவரே நீர் எந்தன் துருகமுமானவரே நீர் எந்தன் கோட்டையுமானவரே நீர் எந்தன் கேடகமானவரே நீர் எந்தன் நம்பிக்கியுமானவரே நீர் எந்தன் பெலமுமானவரே நீர் எந்தன் மேய்ப்பருமானவரே நீர் எந்தன் ரட்சிப்புமானவரே நீர் எந்தன் மீட்பருமானவரே நீர் எந்தன் அடைக்கலமானவரே Naan Ariyadhadhum song lyrics in english Naan

நான் அறியாததும் – Naan Ariyadhadhum Read More »

நான் அறிந்தேன் என்று – Naan arinthen entru

நான் அறிந்தேன் என்று – Naan arinthen entru நான் அறிந்தேன் என்று எண்ணுவதற்க்கில்லைநான் அடைந்தேன் என்று சொல்லுவதற்க்கில்லைஎதற்காய் நான் பிடிக்கப்பட்டேனோஅதையே நான் நான் பிடித்துக்கொள்ளவேஇயேசுவை பின்பற்றிஆசையாய் தொடர்கிறேன் இயேசுவை ஆதாயம் செய்துகொள்ளவேபிற எல்லாமே நஷ்டமும் குப்பையுமாக்கினேன்(இயேசுவை பின்பற்றி) இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காய் பிற எல்லாமே நஷ்டமும் குப்பையுமாக்கினேன்(இயேசுவை பின்பற்றி) பரத்திலே இயேசுவோடு குடியேறச்செல்லபிற எல்லாமே நஷ்டமும் குப்பையுமாக்கினேன்(இயேசுவை பின்பற்றி) ஆசையாய் தொடர்கிறேன் – aasaiyai thodargiraen Naan arinthen entru Ennuvatharkillai song lyrics

நான் அறிந்தேன் என்று – Naan arinthen entru Read More »

நான் உயிர் வாழும் நாட்கள் எல்லாம் – Naan Uyir Vaalum Natkal ellam

நான் உயிர் வாழும் நாட்கள் எல்லாம் – Naan Uyir Vaalum Natkal ellam நான் உயிர் வாழும் நாட்கள் எல்லாம் உம்மையே ஆராதிப்பேன் என்னை உயிரோடே வைத்தவரே நான் உம்மையே ஆராதிப்பேன் – உயிரே 1. அன்பின் கயறினால் என்னை இழுத்து ஆசையோடு என்னை அணைக்கிறீர் உம் அன்பை நினைக்கின்றேன் நான் உம்மில் மகிழ்கிறேன் – உயிரே 2. ஒடுக்கப்பட்டவர்களுக்கு நியாயம் செய்கிறார் பசியாய் இருப்பவர்களுக்கு ஆகாரம் தந்தீர் (2) கட்டுண்டவர்களை விடுவிக்கின்றீர் குருடரின் கண்களை

நான் உயிர் வாழும் நாட்கள் எல்லாம் – Naan Uyir Vaalum Natkal ellam Read More »

நாசியின் சுவாசம் நீர் தந்தது-Nasiyin Swaasam Neer Thandadhu

நாசியின் சுவாசம் நீர் தந்ததுநான்விடும் மூச்சும் உம்முடையது நீர் எடுக்க நான் மடிவேன் நீர் கொடுக்க நான் பிழைபேன் பெருமை பாராட்ட ஒன்றுமில்லை வெறுமையான களிமண் நான் உம் சித்தம் போல் என்னை வணைத்துவிடும் உம்மைப்போல என்னை மாற்றிவிடும் வறண்டு போன நிலமும் நான் வாடி போன பயிரும் நான் மழையாக என்னை நனைத்துவிடும் கணிகொடுக்க கிருபை செய்துவிடும் Nasiyin Swaasam Neer ThandadhuNaanVidum Muutchum UmmudayadhuNeer Yedukka Naan MadivaenNeer Kodukka Naan Pizaipaen Perumai

நாசியின் சுவாசம் நீர் தந்தது-Nasiyin Swaasam Neer Thandadhu Read More »

நான் நம்பும் தெய்வம்-Naan Nambum Dheivam

  நான் நம்பும் தெய்வம் இயேசுஎன்னை வழி நடத்தும் தெய்வம் இயேசுபண்படுத்தும் தெய்வம் இயேசுஎன்னை பயன்படுத்தும் தெய்வம் இயேசுஎன்னை பயன்படுத்தும் தெய்வம் இயேசு-2 1.ஆபத்திலே என்னோடிருந்தீர்(என்னை) அரவணைத்து நடத்தி வந்தீர்-2சோதனையிலும் என்னோடிருந்தீர்சோர்ந்து போகாமல் ஜெபிக்க வைத்தீர்-2-நான் நம்பும் 2.ஜீவனை நீர் எனக்கு தந்தீர்(உம்) இரத்தத்தினால் கழுவி விட்டீர்பவமெல்லாம் நீக்கி விட்டீர்புது வாழ்வு எனக்கு தந்து விட்டீர்-2மறுவாழ்வு எனக்கு தந்து விட்டீர்சுகவாழ்வு எனக்கு தந்து விட்டீர்-நான் நம்பும்

நான் நம்பும் தெய்வம்-Naan Nambum Dheivam Read More »

நான் ஆராதிக்கும் இயேசு -Naan aarathikum Yesu

நான் ஆராதிக்கும் இயேசு என்றும் ஜீவிக்கிறாரேஅவர் தேவனாயினும் என்னோடு பேசுகின்றாரே அவர் சிந்தின இரத்தம் மீட்பை தந்ததுஅவர் கொண்ட காயங்கள் சுக வாழ்வை தந்தது அவர் என்னோடு இருந்தால் ஒரு சேனைக்குள் பாய்வேன்அவர் என்னோடு இருந்தால் ஒரு மதிலை தாண்டுவேன் உடைந்துபோன என் வாழ்வை சீரமைச்சாரேஅரணான பட்டணம்போல் மாற்றி விட்டாரேஎன் சத்துருக்கள் பின்னிட்டு ஒடச் செய்தாரேஎன் எல்லையெங்கிலும் சமாதானம் தந்தாரேஅவர் செய்த நன்மையை நான் சொல்லி துதிப்பேன் இரட்சிப்பின் வஸ்திரத்த உடுத்துவித்தாரேநீதியென்னும் மார்க்கவசம் எனக்கு தந்தாரேகிருபைய தந்து

நான் ஆராதிக்கும் இயேசு -Naan aarathikum Yesu Read More »