Nandri solli paaduvean – நன்றி சொல்லி பாடுவேன்

Nandri solli paaduvean – நன்றி சொல்லி பாடுவேன் நன்றி சொல்லி பாடுவேன்நாதன் இயேசுவின் நாமத்தையேநன்றியால் என் உள்ளம் நிறைந்தேநாதன் இயேசுவைப் போற்றிடுவேன் நல்லவரே வல்லவரேநன்மைகள் என் வாழ்வில் செய்பவரே -2 Nandri solli paaduvean song lyrics in english Nandri solli paaduveanNaathan yesuvin naamaththaiyaenantriyaal en ullam nirainthaenaathan yesuvai pottriduvean Nallavarae vallavaraenanmaigal en vaalvil seibavarae -2 1.Kadantha naatkal muluvathum ennaikannin manipoal kaatharaekaraththai pidithu kaividamalkanivaai ennai […]

Nandri solli paaduvean – நன்றி சொல்லி பாடுவேன் Read More »

Nandri Nandri Yesu raja – நன்றி நன்றி இயேசு ராஜா

Nandri Nandri Yesu raja – நன்றி நன்றி இயேசு ராஜா நன்றி நன்றி இயேசு ராஜாஉந்தன் நாமம் ஸ்தோத்திரிப்பேன் Nandri Nandri Yesu raja song lyrics in English Nandri Nandri Yesu rajaUnthan naamam sthoththarippean 1.Unnatha Raaja uyarntha devaUnthan naamam sthoththarippeanUlagin Ratchakar Unmai naathaUnthan naamam sthoththarippean 2.Enakkaai maritheer enakkaai uyirtheerUnthan naamam sthoththarippeanEnnai paralogam searthida varuvaarUnthan naamam sthoththarippean 3.Paraloga deva Parisuththa RaajaUnthan

Nandri Nandri Yesu raja – நன்றி நன்றி இயேசு ராஜா Read More »

Nammai Kaankinta Devan – நம்மை காண்கின்ற தேவன்

Nammai Kaankinta Devan – நம்மை காண்கின்ற தேவன் நம்மை காண்கின்ற தேவன்கைவிடவே மாட்டார்கால்கள் தள்ளாடும் நேரத்திலேதூக்கி நிறுத்திடுவார் கலங்காதே நம் இயேசு உண்டுதிகையாதே நம் இரட்சகர் உண்டுதாங்கி நடத்திடுவார்தோளில் சுமந்து செல்வார் 1 தகப்பன் சுமப்பதை போலதோளில் சுமப்பார் இயேசுதிகையாதே நீ கலங்காதேதோல்வியடைவதில்லை Nammai Kaankinta Devan song lyrics in English Nammai Kaankinta DevanKaividavae maattaarKaalkal thalladum nearathilaeThookki niruthiduvaar Kalangathae Nam yesu unduThigaiyatahe Nam Ratchakar UnduThaangi nadathiduvaarThozhil sumanthu

Nammai Kaankinta Devan – நம்மை காண்கின்ற தேவன் Read More »

Nanmai Saithire Nantri Solluven – நன்மை செய்தீரே நன்றி சொல்லுவேன்

Nanmai Saithire Nantri Solluven – நன்மை செய்தீரே நன்றி சொல்லுவேன் நன்மை செய்தீரே நன்றி சொல்லுவேன்எந்தன் வாழ்நாளெல்லாம் – 2 நன்மை செய்தீரே நன்றி சொல்லுவேன்என் ஜீவிய காலமெல்லாம் – 2 என் ஜீவிய காலமெல்லாம் – 2 நன்மை செய்தீரே நன்றி சொல்லுவேன்எந்தன் வாழ்நாளெல்லாம் – 2 சரணம் 01.கருவிலே என்னை கண்டீரையாகருவிலே என்னை கண்டீரையா -2உருவாக்கி மகிழ்ந்தீரையா – இயேசையாஉபயோகிக்கின்றீர் ஐயா – 2 நன்மை செய்தீ Nanmai Saithire Nantri Solluven

Nanmai Saithire Nantri Solluven – நன்மை செய்தீரே நன்றி சொல்லுவேன் Read More »

Nammai Ninaitharae Aaseervathitharae – நம்மை நினைத்தாரே ஆசிர்வதித்தாரே

Nammai Ninaitharae Aaseervathitharae – நம்மை நினைத்தாரே ஆசிர்வதித்தாரே நம்மை நினைத்தாரே ஆசிர்வதித்தாரேஇஸ்ரவேல் குடும்பத்தாரை தினம் தினம் போஷித்தாரே -2 கர்த்தருக்கு பயப்படும் மனுஷனை (மனுஷியை) இவ்விதமாய் ஆசீர்வதிப்பார்-2 மலடியான வாழ்க்கையிலே மரித்து போக இருந்தேனேபிள்ளை வரம் கொடுத்து என்னை உயிர் வாழ செய்தாரே-2 சத்திய வார்த்தையிலே என்னையும் நடத்தினீரேகிருபையும் தயவும் தந்து என் வாழ்க்கையை உயர்த்தினீரே -2 சோதனையை சகிக்கும் மனுஷன்(ஷி) உத்தமன் (ள்)என்று விளங்கின பின்பு கர்த்தர் சொன்ன வார்த்தையின்படியே ஜீவ கிரீடம் பெறுவாரே

Nammai Ninaitharae Aaseervathitharae – நம்மை நினைத்தாரே ஆசிர்வதித்தாரே Read More »

Nantriyaal Ponguthae Emathullam – நன்றியால் பொங்குதே எமதுள்ளம்

Nantriyaal Ponguthae Emathullam – நன்றியால் பொங்குதே எமதுள்ளம் நன்றியால் பொங்குதே எமதுள்ளம்நாதன் செய் பல நன்மைகட்காய்நாள்தோறும் நலமுடன் காத்தனரேநன்றியால் ஸ்தோத்தரிப்போம் – அல்லேலூயா 1.கடந்த வாழ்வில் கருத்துடனேகண்மணிபோல் நம்மைக் காத்தனரேகண்ணீர் கவலையினை மாற்றினாரேகனிவுடன் ஸ்தோத்தரிப்போம் – அல்லேலூயா 2.ஜீவன் சுகம் பெலன் யாவும் தந்துஜீவிய பாதை நடத்தினாரேஜீவ காலமெல்லாம் ஸ்தோத்தரிப்போம்ஜீவனின் அதிபதியை – அல்லேலூயா 3.அற்புத கரம் கொண்டு நடத்தினாரேஅதிசயங்கள் பல புரிந்தனரேஆயிரம் நாவுகள் தான் போதுமாஆண்டவரைத் துதிக்க – அல்லேலூயா 4.பாவ சேற்றில் அமிழ்ந்த

Nantriyaal Ponguthae Emathullam – நன்றியால் பொங்குதே எமதுள்ளம் Read More »

Nalla Ullam Thara vendum Natha – நல்ல உள்ளம் தரவேண்டும்

Nalla Ullam Thara vendum Natha – நல்ல உள்ளம் தரவேண்டும் நல்ல உள்ளம் தரவேண்டும் நாதாஉம்மை நன்றியோடு பாடித் துதிக்க தேவாதுதிகளிலே வாசம் செய்யும் மூவாஉம்மை துதித்தாலே இதயம் மகிழும் தேவா 1.பரிசுத்த தூதர்கள் பணிந்தும்மை துதிக்கபரலோகம் மகிமையால்நிறைந்துமே ஜொலிக்ககர்த்தரின் வாக்குகள் என்னிலே பலிக்கசுத்தரின் பங்கிலே மகிமையாக நிலைக்க 2.எரிகோ கோட்டைகள் இடிந்துமே வீழ்ந்திடதாகோன் சிலைகளும்பொடி பொடியாய் நொறுங்கிடதீமையான எண்ணங்கள் வேரோடு அகன்றிடநன்மையான ஈவுகள் நாள்தோறும் பெருகிட 3.சத்தியத்தின் பாதையில் நாள்தோறும் நடந்திடநித்தியத்தின் தேவனை நீங்காமல்

Nalla Ullam Thara vendum Natha – நல்ல உள்ளம் தரவேண்டும் Read More »

Namaskaaram Devanae Namaskaaramae – நமஸ்காரம் தேவனே நமஸ்காரமே

Namaskaaram Devanae Namaskaaramae – நமஸ்காரம் தேவனே நமஸ்காரமே நமஸ்காரம் தேவனே நமஸ்காரமேநமஸ்காரம் தேவனே நமஸ்காரமே 1.மலர்களை படைத்தவரே நமஸ்காரமேமலைகளை உடைத்தவரே நமஸ்காரமே 2.புயல்காற்றை தடுத்தவரே நமஸ்காரமேபோர்ப்படை அமைத்தவரே நமஸ்காரமே 3.எரிகோவை இடித்தவரே நமஸ்காரமேஎகிப்தை வென்றவரே நமஸ்காரமே 4.வெற்றியை தருபவரே நமஸ்காரமேபற்றியே எரிபவரே நமஸ்காரமே 5.எனக்குள்ளே இருப்பவரே நமஸ்காரமேயெகோவா தெய்வமே நமஸ்காரமே 6.எலியாவை எடுத்தவரே நமஸ்காரமேஎலிசாவை கொடுத்தவரே நமஸ்காரமே 7.குருடரை தொட்டவரே நமஸ்காரமேவியாதியை நீக்கினீரே நமஸ்காரமே Namaskaaram Devanae Namaskaaramae song lyrics in English Namaskaaram

Namaskaaram Devanae Namaskaaramae – நமஸ்காரம் தேவனே நமஸ்காரமே Read More »

Namathu Yesu Kartharentru – நமது இயேசு கர்த்தரென்று

Namathu Yesu Kartharentru – நமது இயேசு கர்த்தரென்று நமது இயேசு கர்த்தரென்றுநாவுகள் யாவும் அறிக்கையிடும்முழங்கால் யாவும் முடங்கிடும்அவர் முன் முழங்கால் முடங்கிடும் ஆமென் ஆமென் அல்லேலூயா ( 4) 3.வேதாளம் பாதாளம் நடுங்கிடுதேவானோர் பூதலத்தோர் பணிந்திடுவார் – 2தேவாதி தேவனை ராஜாதி ராஜனைபூமியின் கீழானோர் பணிந்திடுவார் – ஆமென் Namathu Yesu Kartharentru song lyrics in English Namathu Yesu KartharentruNaavugal yaavum ArikkaiyidumMulankaal yaavum mudangidumAvar mun mulankaal mudangidum Amen Amen

Namathu Yesu Kartharentru – நமது இயேசு கர்த்தரென்று Read More »

Nandri solliyae Paaduvean – நன்றி சொல்லியே பாடுவேன்

Nandri solliyae Paaduvean – நன்றி சொல்லியே பாடுவேன் நன்றி சொல்லியே பாடுவேன்எந்தன் ஆத்தும நேசர் நீரே – 2இதயமே என்றும் பாடத் துடிக்குதே உம்மையே..ஆஇதயமே என்றும் பாடத் துடிக்குதே இயேசுவே 2.வழிதனை மறந்த என்னையும்ஒளி பெற செய்தது உந்தன் கிருபையேபித்தனான என்னை வணைந்திட்ட இறையே – உம்பக்தனாக மாற்றியே ( உம் )பக்கம் சேர்த்துக் கொண்டீரேநீரின்றி நான் இங்கு இல்லையேஉம் அன்புக்கு நிகர் ஒன்றும் இல்லையே – இதயமே Nandri solliyae Paaduvean song lyrics

Nandri solliyae Paaduvean – நன்றி சொல்லியே பாடுவேன் Read More »

Nanbanaai Maaranum – நண்பனாய் மாறணும்

Nanbanaai Maaranum – நண்பனாய் மாறணும் நண்பனாய் மாறணும்சிநேகிதனாய் உம்மோடு வாழணும்உம் வார்த்தையிலே நான் வளரணும்உம் உறவினிலே என்றும் மகிழணும் இயேசுவே என் நேசரேஇயேசுவே என் மீட்பரே (2) Nanbanaai Maaranum song lyrics in English Nanbanaai MaaranumSineahithanaai ummodu vaalanumum vaarthaiyilae naan valaranumum uravinilae entrum magilanum yesuvae en neasareyesuvae en meetparae -2 1.ummodu athikaalai thuvanganumum inba saththam keatkanum-2sinehithan poal jaamam varaiummodu manam thiranthu peasanum

Nanbanaai Maaranum – நண்பனாய் மாறணும் Read More »

நன்றியால் பாடிடுவேன் – Nandriyaal Paadiduvaen

நன்றியால் பாடிடுவேன் – Nandriyaal Paadiduvaen நன்றியால் பாடிடுவேன்நாள்தோறும் பாடிடுவேன்-2நல்லவர் என் வாழ்வில்செய்தவைகளை எண்ணிஎன்றென்றும் பாடிடுவேன்-2 1.கடந்திட்ட நாட்களில் உம் கரமேஎன்னை கிருபையால் நடத்தியதேகலக்கங்கள் நெருக்கங்கள் சூழ்ந்திட்டதுகர்த்தாவே சுமந்திட்டீரே களிப்புடன் உம்மை ஸ்தோத்தரிப்பேன்என்றும் கர்த்தா உம் அன்பினையே-2-நன்றி 2.நெருக்கங்கள் மத்தியில் அழைத்தபோதுஉருக்கமாய் இரங்கினீரேசுகவாழ்வு என்னில் துளிர்விட்டதுபுது வழி திறந்திட்டீரே ஆயிரம் நாவினால் பாடினாலும்உம் அன்பிற்கு ஈடாகாதே-2-நன்றி 3.நன்மையால் என் வாயை நிறைந்திட்டீரேஎன்றென்றும் பாடிடுவேன்ஆத்துமாவே நீ ஸ்தோத்தரிப்பாய்அவர் செய்த நன்மைகட்காய் ஜீவிய நாளெல்லாம் உம் புகழ் பாடிநின் பாதம்

நன்றியால் பாடிடுவேன் – Nandriyaal Paadiduvaen Read More »