நல்லது நடக்குமுன்னு நம்புங்க – Nalladhu nadakkumunnu nambunga

நல்லது நடக்குமுன்னு நம்புங்க – Nalladhu nadakkumunnu nambunga நல்லது நடக்குமுன்னு நம்புங்ககெட்டது மாறுமுன்னு நம்புங்கபோராட்டம் முடியுமுன்னு நம்புங்கபுது வாழ்வு பிறக்குமுன்னு நம்புங்க – 2 நம்புங்க – 4 ப்ரோ நம்புங்க -4 வாழ்க்கையில எத இழந்தாலும்நம்பிக்கை இழந்துடாதீங்க – பிரதர்நம்பினோர் கழுத்தறுத்தாலும்அவர மறந்துடாதீங்கவாழ்க்கையில எத இழந்தாலும்நம்பிக்கை இழந்துடாதீங்க – சிஸ்டர்நம்பினோர் கழுத்தறுத்தாலும்அவர மறந்துடாதீங்கதிரும்பவும் எழும்புவோம் சாதித்து காட்டுவோம் – 2யார் நம்ம எதிர்த்தாலும் பார்த்துப்பாருங்க – 2 நம்புங்க – 4 Just Believe […]

நல்லது நடக்குமுன்னு நம்புங்க – Nalladhu nadakkumunnu nambunga Read More »

நறுமணமே லீலி புஷ்பமே – Narumanamae Leeli Pushpam

நறுமணமே லீலி புஷ்பமே – Narumanamae Leeli Pushpam நறுமணமே ! லீலி புஷ்பமே !கலைமானே கிச்சிலி கனி -2சாரோனின் ரோஜா நீரே – என் இயேசுவேஉமக்கு நிகருண்டோ?…….. ஆஹா ஹா ஹா… -2 1.தூதாயீம், பழமோ, வாசனை, வீசும்தேவன் தந்த கனியாவும் அதிசயமே -2கிறிஸ்துவை அறிவது அறிவின் வாசனைஅவருக்கு அதுவே உகந்த வாசனை-2 – நறுமணமே 3.உண்மை நீதி இந்த நற்குணங்களில்ஆவியின் கனியோ வெளிப்படுமே -2கனிதரும் செடியோ யோசேப்புதானேகனிகள் தருவதும் சிறப்புதானே -2 – நறுமணமே

நறுமணமே லீலி புஷ்பமே – Narumanamae Leeli Pushpam Read More »

நம்பிக்கை அற்றுப் போனாயோ – Nambikkaiyatru ponaayo

நம்பிக்கை அற்றுப் போனாயோ – Nambikkaiyatru ponaayo அனுபல்லவி நம்பிக்கை அற்றுப் போனாயோ?நம்பத்தக்க ஒருவர் உண்டுகைவிடப்பட்டு போனாயோகன்மலை இயேசு உண்டு பல்லவி சோராதே சோர்ந்து போகாதேஉன் நம்பிக்கை வீண் போகாதே சரணம் -1கண்ணீர் வடிக்கின்றாயோகண்ணீரைக் காண்பவர் உண்டுதனிமையில் புலம்புகின்றாயோதாங்கிடும் இயேசு உண்டு தாங்குவார் உன்னைத் தப்புவிப்பார்உன்னை கனப்படுத்தி மகிழச்செய்வார்ஏந்துவார் கால்கள் இடறாமல்கன்மலை மேலே உன்னை உயர்த்துவார் சரணம் -2நம்பினோர் கைவிட்டாரோகைவிடா கர்த்தர் நமக்குண்டு எதிர்காலம் கவலை சூழ்ந்ததோ எதிர்பாரா நன்மை உனக்குண்டு உயர்த்துவார் சிறந்ததை தந்துள்ளார் வாக்கு

நம்பிக்கை அற்றுப் போனாயோ – Nambikkaiyatru ponaayo Read More »

நன்றி நன்றி நன்றி இயேசுவே – Nandri Nandri Yesuvae

நன்றி நன்றி நன்றி இயேசுவே – Nandri Nandri Yesuvae நன்றி நன்றி நன்றி இயேசுவேஉமக்கு நன்றி நன்றி நன்றி இயேசுவே – 2Thank you ,Thank you ,Thank you, Jesus-(2) For you கடந்த நாட்கள் கண்மணிபோல பாதுகாத்த நன்றி இயேசுவேஜீவனை தந்து சுகத்தை தந்து நடத்தி வந்த நன்றி இயேசுவே -(2) நன்றி இயேசுவே -(4) உமக்குநன்றி இயேசுவே-(2) 1.தாயைப்போல அன்பு காட்டி அரவணைத்த நன்றி இயேசுவேதந்தையை போல தோளில் சுமந்து தாங்கி

நன்றி நன்றி நன்றி இயேசுவே – Nandri Nandri Yesuvae Read More »

நம்புவதால் பயம் இல்லை – Nambuvathal Baiyam illai

நம்புவதால் பயம் இல்லை – Nambuvathal Baiyam illai Indrum Seiya Vallavar – இன்றும் செய்ய வல்லவர் நம்புவதால் பயம் இல்லை பார்த்ததால் சந்தேகம் இல்லை நீர் உண்மை உள்ளவர், எந்தன் கோட்டை என் வாழ்விலே, என்றுமே உம் நாமத்தில் வல்லமை உண்டு கிருபையினால் பெலன் உண்டு நீர் உண்மை உள்ளவர் எந்தன் கோட்டை, என் வாழ்விலே, என்றுமே கடலை நீர் பிளந்தீர் காற்றை அதட்டினீர் அற்புதம் செய்பவர் இன்றும் செய்ய வல்லவர் சிங்கத்தின் வாயை

நம்புவதால் பயம் இல்லை – Nambuvathal Baiyam illai Read More »

நடத்திடும் நல்ல தேவன் இயேசுவே-NADATHIDUM NALLA DEVAN YESUVE

SCALE : F#நடத்திடும் நல்ல தேவன் இயேசுவேகரம் பிடித்திடும் வல்ல தேவன் இயேசுவேநடத்திடுவார் என்னை கடைசிவரைகரம் பிடித்திடுவார் என்றும் இறுதிவரை 1. கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறாரேபுல்லுள்ள இடங்களில் நடத்திடுவாரேஆத்துமாவை தினமும் தேற்றிடுவாரேநீதியின் பாதையிலே நடத்திடுவாரே 2. இதயத்தை ஆராயும் தேவனவர்பரிசுத்த பாதையிலே நடத்திடுவாரேஆதலாசனைகளை தந்திடுவாரேநித்திய வழியிலே நடத்திடுவாரே 3. போதித்து நடத்திடும் போதகரேகண்டித்தும் உணர்த்தியும் நடத்திடுவாரேகூடவே இருந்தென்னை காத்திடுவாரேஜீவனுள்ள ஊற்றண்டை நடத்திடுவாரே நடத்திடுவார் என்னை கடைசிவரைகரம் பிடித்திடுவார் ஓட்டம் முடியும்வரை SCALE : F#NADATHIDUM NALLA

நடத்திடும் நல்ல தேவன் இயேசுவே-NADATHIDUM NALLA DEVAN YESUVE Read More »

நம் வாழ்க்கையாம் படகிலே -Nam Vaazhkaiyam padahile

நம் வாழ்க்கையாம் படகிலே நம் தேவன் இருக்கின்றார் அவருக்குக் காத்து இருக்கும் போது ஒருபோதும் வெட்கப்படுவதில்லை தேவன் நம்மை பெலப்படுத்திசகாயம் பண்ணுவார் நீதியின் வலது கரத்தினால் நம்மையும் தாங்கிடுவார் தேவன் நம்மைப் பொல்லாதவர்களின் கைக்குத் தப்புவிப்பார் பலவந்தர்களின் கைகளுக்கு நீங்கலாக்கி விடுவிப்பார் கர்த்தர் நம்மை வாலாக்காமல் தலையாக்கிடுவார் நம்மை ஒருபோதும் கீழாக்காமல் மேலாக இருக்க செய்வார் நம் வாழ்க்கையாம் படகிலே -Nam Vaazhkaiyam padahile

நம் வாழ்க்கையாம் படகிலே -Nam Vaazhkaiyam padahile Read More »

நல்ல வேளை என் வாழ்க்கையில்- Nalla Vealayil En Vaazhkaiyil

நல்ல வேளை என் வாழ்க்கையில்ஏசேக்கு Stop ஆச்சி Stop ஆச்சிநல்ல வேளை என் வாழ்க்கையில்சித்னாவும் விட்டுப்போச்சுவிட்டுப்போச்சு விட்டுப்போச்சு-2 ரெகோபாத் என் வாழ்க்கையில் வந்தாச்சுகவலை கண்ணீர் எல்லாம் மறைஞ்சி போச்சி-2 – நல்ல வேளை 1.வேண்டுவதற்கும் நினைப்பதற்கும்மிகவும் அதிகமாய் செய்கின்றவர்தொடங்கினதை முடிக்கும் வரைஎன்னை விட்டு ஒருபோதும் விலகாதவர்-2 -நல்ல வேளை

நல்ல வேளை என் வாழ்க்கையில்- Nalla Vealayil En Vaazhkaiyil Read More »

நம்புவேன் உம்மை நம்புவேன் -Nambuvean Ummai Nambuvean

நம்புவேன் உம்மை நம்புவேன் நம்புவேன் உம்மை நம்புவேன் உம்மை நம்புவேன்,உம்மை நம்புவேன் அத்திமரத்தின் கீழ் நானிருந்தாலும் உந்தன் கண்கள் என்னை கண்டது நம்புவேன் உம்மை நம்புவேன் உம்மை நம்புவேன் …. நம்புவேன் கேரீத் ஆற்றங்கரையில் என்னை ஒழித்து கொண்டாலும் நீர் என்னை காப்பாற்றுவீர் உம்மை நம்புவேன் உம்மை நம்புவேன் …. நம்புவேன் நம்பினவர்கள் என்னை குழியில் போட்டாலும்தேசத்தில் என்னை உயர்த்துவீர் உம்மை நம்புவேன், உம்மை நம்புவேன் …. நம்புவேன்

நம்புவேன் உம்மை நம்புவேன் -Nambuvean Ummai Nambuvean Read More »

நல்லவரே வல்லவரே-Nallavare Vallavare

நல்லவரே வல்லவரே அற்புதரே அதிசயரே உம்மை ஆராதிப்பேன் உம்மை உயர்த்துவேன் உம்மை வாழ்த்துவேன் உம்மை வணங்குவேன் என் ஏசுவே என் நேசரே யோசபாத்தும் ஜனங்களும் துதித்த வேளையில் ஜெயம் தந்தீர் பவுலும் சீலாவும் துதிக்கையில் சிறைக்கதவுகள் உடைந்ததே என் ஏசுவே என் நேசரே நீர் இன்றும் ஜீவிக்கின்றீர் நீர் ஜெயத்தை தந்திடுவீர் – 2 – உம்மை ஆராதிப்பேன் மரித்த லாசருவை உயிரோடு எழுப்பினீர் என்னை நரகத்திலிருந்து தப்புவிக்க நீர் மரித்து உயிர்த்திட்டீர் என் ஏசுவே என்

நல்லவரே வல்லவரே-Nallavare Vallavare Read More »

Nal Meetpar Yesu Naamamae – நல் மீட்பர் இயேசு நாமமே

1. நல் மீட்பர் இயேசு நாமமே என் காதுக்கின்பமாம் புண்பட்ட நெஞ்சை ஆற்றவே ஊற்றுண்ட தைலமாம். 2. அந்நாமம் நைந்த ஆவியை நன்றாகத் தேற்றுமே; துக்கத்தால் தொய்ந்த உள்ளத்தை திடப்படுத்துமே. 3. பசித்த ஆத்துமாவுக்கு மன்னாவைப் போலாகும்! இளைத்துப் போன ஆவிக்கு ஆரோக்கியம் தந்திடும். 4. என் ரட்சகா, என் கேடகம், என் கோட்டையும் நீரே! நிறைந்த அருள் பொக்கிஷம், அனைத்தும் நீர்தாமே. 5. மா நேசர், மேய்ப்பர், பர்த்தாவும், என் ஜீவனும் நீரே; என் தீர்க்கரும்,

Nal Meetpar Yesu Naamamae – நல் மீட்பர் இயேசு நாமமே Read More »

நள்ளிரவு நேரம் பெத்லகேம் ஓரம் -Nalliravu Nearam Bethlaham Ooram

பாடல் 17 நள்ளிரவு நேரம் பெத்லகேம் ஓரம் பாலன் இயேசு இன்று பிறந்தார் நடுக் குளிர் காலம் பனிவிழும் நேரம் பரமன் இயேசு இன்று பிறந்தார் Happy Christmas பாடு பாடு Merry Christmas பாடு பாடு 1.கவிதைகள் மலர்ந்ததேனோ இராகங்கள் பிறந்ததேனோ தாளங்கள் உதித்ததேனோ பாலன் இயேசுவையே போற்றவோ 2.மேகங்கள் பொழிவதேனோ – விண் மீன்களின் சிமிட்டல் ஏனோ நிலவின் சிரிப்பும் ஏனோ பாலன் இயேசு வந்ததாலே 3.வானகம் துறந்ததேனோ வையகம் வந்ததேனோ தாழ்மையின் கோலம்

நள்ளிரவு நேரம் பெத்லகேம் ஓரம் -Nalliravu Nearam Bethlaham Ooram Read More »