பி

பிறந்த இயேசு பாலனுக்கு- Pirantha Yesu Balanukku

பிறந்த இயேசு பாலனுக்கு ஓசன்னா உன்னதத்தில் தேவனுக்கு ஓசன்னா சத்திரத்தை தேடி வந்த தேவன் அவரே பாவியை மீட்க வந்த பாலன் அவரே உன்னோடு இருக்க பூமியில் பிறந்தார் மகிமை நிறைந்த தேவன் அவர் இயேசு பாலனே ரட்சிப்பை கொடுக்கும் வள்ளல் இயேசு பாலனே அந்த தேவன் இயேசு புல்லணையில் பிறந்தார் சாஸ்திரிகள் தேடி வந்த தேவன் அவரே ஆட்டிடையர் போற்றி நின்ற மீட்பர் அவரே அந்த தேவன் இயேசுவை வாழ்த்தி பாடுவோம்

பிறந்த இயேசு பாலனுக்கு- Pirantha Yesu Balanukku Read More »

பிரசன்னம் உம் பிரசன்னம்-Prasanam um prasanam

பிரசன்னம் உம் பிரசன்னம்சபையை நிரப்பணுமேபிரசன்னம் உம் பிரசன்னம்சபையை நிரப்பணுமே பிரசன்னம் உம் பிரசன்னம்நிரம்பி வழியணுமேபிரசன்னம் உம் பிரசன்னம்நிரம்பி வழியணுமே உம் பிரசன்னத்தால்பர்வதம் உருகுமேஉம் பிரசன்னத்தால்தடைகள் விலகுமேஉம் பிரசன்னத்தால்பர்வதம் உருகுமேஉம் பிரசன்னத்தால்தடைகள் விலகுமே உம் பிரசன்னம் நிரம்பணுமேஎன்னில் நிரம்பி வழியணுமேஉங்க பிரசன்னம் நிரம்பணுமேஎன்னில் நிரம்பி வழியணுமே Prasanam um prasanamSabauyai Nirappanumae -2 Prasanam um prasanamNirambi Vazhiyanumae-2 um prasanathalParvatham urugumaeum prasanathalThadaigal Vilagumae -2 um prasanam nirambanumaeEnnil Nirambi Vazhiyanumae -2 PRASANAM WORSHIP

பிரசன்னம் உம் பிரசன்னம்-Prasanam um prasanam Read More »

பிராத்தனை கேட்கணும் -Pirathanai Ketkanum

பிராத்தனை கேட்கணும் என் அன்பு இயேசாப்பா கண்ணீரின் ஜெபத்திற்குபதில் தாங்க இயேசப்பா தாங்கப்பா இப்போ தாங்கப்பா தாங்கப்பா பதில தாங்கப்பா பர்திமேயு கூக்குரலை கேட்டிங்களே அப்பா என் தேச பரிதாப நிலையை எல்லாம் மாற்றுங்களே அப்பா தாங்கப்பா இப்போ தாங்கப்பா தாங்கப்பா பதில தாங்கப்பா ஜெபம் கேளும் பதில் தாரும் அதிசயம் செய்யும் ஐயா இந்தியாவை பாழாக்கும் அந்தகார வல்லமைகள் அகன்று போக வேண்டும் எங்கள் ஜெபம் கேளும் பதில் தாரும் அதிசயம் செய்யும் ஐயா பிராத்தனை

பிராத்தனை கேட்கணும் -Pirathanai Ketkanum Read More »

பிரிய இயேசுவின் சேனை வீரர்கள்-Piriya Yesuvin Senai Veeragal

பல்லவி பிரிய இயேசுவின் சேனை வீரர்கள் நாம்சேனை வீரர்கள் நாம் சேனை வீரர்கள் நாம்;சிலுவை தோளில் சுமந்து போகலாம்,சேனை வீரர்கள் நாம் சேனை வீரர்கள் நாம் சரணங்கள் 1. நம் தேவன் சமாதானப் பிரபுவேநம் சர்வாயுதவர்க்கம் தாழ்மை தானே;நம் ஆத்ம சகாயர் அவரே!சேனை வீரர்கள் நாம் சேனை வீரர்கள் நாம் – பிரிய 2. எப்போதுமே இயேசுவை தியானிப்போம்;எல்லோரும் ஜீவியத்தைத் தியாகஞ் செய்வோம்;இயேசுவின் மகா அன்புக்காய்த் தத்தஞ் செய்வோம்,சேனை வீரர்கள் நாம் சேனை வீரர்கள் நாம் –

பிரிய இயேசுவின் சேனை வீரர்கள்-Piriya Yesuvin Senai Veeragal Read More »

பிறந்தார் இயேசு பிறந்தார் -Piranthaar Yesu Piranthaar

பிறந்தார் இயேசு பிறந்தார்மா தேவன் உலகில் உதித்தார் – 2 மேன்மை வெறுத்து தாழ்மை தரித்தாரே பாவம் நீக்கி எம்மை மீட்க வந்தாரே – 2இம்மானுவேல் நம்மில் பிறந்தாரேவிண்ணில் மகிழ்ச்சியும் எம்மில் வந்ததே – 2 1. எ‌ல்லையில்லா ஞானபரன் (எம்) உள்ளமதில் வந்துதித்தார் – 2 கர்த்தாவே மனுவாகினார் (எம்) இரட்சிப்பின் வழியாகினார் – 2 மேன்மை வெறுத்து தாழ்மை தரித்தாரே பாவம் நீக்கி எம்மை மீட்க வந்தாரே – 1இம்மானுவேல் நம்மில் பிறந்தாரேவிண்ணில் மகிழ்ச்சியும்

பிறந்தார் இயேசு பிறந்தார் -Piranthaar Yesu Piranthaar Read More »