பு

Pullin Nuniyil panithuli song lyrics – புல்லின் நுனியில் பனித்துளி

Pullin Nuniyil panithuli song lyrics – புல்லின் நுனியில் பனித்துளி புல்லின் நுனியில் பனித்துளிகாத்திருந்த மணித்துளிவாழ்வில் வந்த பேரொலிவாழ வைத்த விண்ணொளிபுல்லின் நுனியில் பனித்துளி.. ஹாலேலூயா ஹாலேலூயாஹோசன்னா ஹோசன்னா ஹாலேலூயா விண்ணில் பூத்த தாரகைபாதை காட்ட வானிலேஞானம் கொண்ட மூவரும்தேடி பணிந்தே தொழுதனர்புல்லின் நுனியில் பனித்துளி.. ஹாலேலூயா ஹாலேலூயாஹோசன்னா ஹோசன்னா ஹாலேலூயா பெத்லகேம் என்னும் ஊரிலேசத்திரத்தில் பிறந்திட்டார்முன்னனையில் பாலனாய்தேவ மைந்தன் தோன்றினார்புல்லின் நுனியில் பனித்துளி.. ஹாலேலூயா ஹாலேலூயாஹோசன்னா ஹோசன்னா ஹாலேலூயா மரண பயமும் தீர்ந்ததேமானிடர் வாழ்வு […]

Pullin Nuniyil panithuli song lyrics – புல்லின் நுனியில் பனித்துளி Read More »

புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டை – Puthilulla sthree than veettai

புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டை – Puthilulla sthree than veettai புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டைக் கட்டுகிறாள்புத்தியில்லா ஸ்திரீ அதை இடித்துப்போடுகிறாள் – 2 அந்தப்படி மனைவிகளே சொந்த புருஷனுக்கு கீழ்ப்படிங்ககற்புள்ள நடக்கையால அவர ஆதாயம் பண்ணுங்க – 2அழியாத அலங்காரமோ உங்கள் சாந்தமும் அமைதலுமேதேவனின் பார்வையிலோ விலையேறப்பெற்றது – 2— புத்தியுள்ள ஸ்திரீ மதிகேடாய் நடக்கின்ற அழகுள்ள எந்த ஸ்திரீயும்பன்றியின் மூக்கிலுள்ள பொன்மூக்குத்திக்கு சமானம் – 2மெதுவான பிரதியுத்திரம் கோபத்தை மாற்றிடுமேகடுஞ்சொல் பேசுவதோ கோபத்தை

புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டை – Puthilulla sthree than veettai Read More »

புது வெள்ளி ஒன்று வானத்திலே – Puthu Velli ondru vanathilae thondriduthae

புது வெள்ளி ஒன்று வானத்திலே – Puthu Velli ondru vanathilae thondriduthae புது வெள்ளி ஒன்று வானத்திலே தோன்றியதேஅது நல்ல செய்தி ஒன்று கூறிடுதேயூதருக்கு ராஜா பிறந்தார் என்றுயூகித்தார் சாஸ்திரிகள் உண்மை அதே 1.தங்க கட்டி கொண்டு வரலாமாதங்க பாலனுக்கு பரிசாகத் தரலாமாவாரும் வாரும் அதை தாரும் தாரும்மிக நல்ல பரிசு அதுவேமங்கா புகழ் மன்னவனையேசங்கீதம் பாடி தொழுதிடுவோம் 2.தூபவர்க்கம் கொண்டு வரலாமாதூய பாலனுக்கு பரிசாக தரலாமாவாரும் வாரும் அதை தாரும் தாரும்மிக நல்ல பரிசு

புது வெள்ளி ஒன்று வானத்திலே – Puthu Velli ondru vanathilae thondriduthae Read More »

புத்தாண்டு இன்று பிறந்தாச்சு – Puthandu Indru Piranthachu

புத்தாண்டு இன்று பிறந்தாச்சு – Puthandu Indru Piranthachu புத்தாண்டு இன்று பிறந்தாச்சுஇங்கு விழா கோலம் தானேவரும் காலமேவளம் ஆகுமேபுது வாழ்வு தானே HAPPY NEW YEARஇனி ஜாலி ஜாலி தான் 1.வருஷத்தை நன்மையாலேமுடி சூட்டும் தேவனேவாழ்வு எல்லாம் வளமாக்கும்ஆசியை தாருமே- 2.வானம் எங்கும் வல்ல ஜாலம்வாசலெங்கும் இன்பமேஇன்று போல என்றும் வாழஇதயங்கள் வாழ்த்துதே 3.ஆடல் பாடல் எங்கும் உண்டுஆடி பாடும் கூட்டம் இங்கேசிட்டு போல வட்டம் போடும்நண்பர்கள் கூட்டம் அங்கே Puthandu Indru Piranthachu song

புத்தாண்டு இன்று பிறந்தாச்சு – Puthandu Indru Piranthachu Read More »

Puvi Aalum Mannavan – புவி ஆளும் மன்னவன்

புவி ஆளும் மன்னவன்புல் மேடையில் தவழ்கிறார்பார் மீட்டிடும் கதிரவன்கந்தை துணிகளில் தவழ்கிறார் வீணை மீட்டி பாட்டுப் பாடுங்கள்கைகள் சேர்த்து தாளம் கொட்டுங்கள் 1. நமக்கொரு பாலகன் உலகில் வந்தார்நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார் -2 (நமக்கொரு பால)கர்த்தத்துவம் என்றும் அவர் தோளில் இருக்கும்ராஜாரீகம் என்றும் அவர்க்குரியதாகும் – புவி 2. ஈசாயின் அடிமரம் துளிர்த்ததுவேயாக்கோபில் ஓர் வெள்ளி உதித்ததுவே -2 (ஈசாயின் அடி)அன்று சொன்ன தீர்க்கன் மொழி நிறைவாகுதேஆனந்தத்தால் உலகமே மகிழ்ந்திடுதே – புவி Puvi Aalum MannavanPul

Puvi Aalum Mannavan – புவி ஆளும் மன்னவன் Read More »

புது கிருபைகள் தினம் – Puthu kirubaigal lyrics

புது கிருபைகள் தினம் தினம் தந்து என்னை நடத்தி செல்பவரே அனுதினமும் உம் கரம் நீட்டி என்னை ஆசீர்வதிப்பவரே என் இயேசுவே உம்மை சொந்தமாக கொண்டதென் பாக்கியமே இதை விடவும் பெரிதான மேன்மை வேறொன்றும் இல்லையே -2 1. நேர்வழியாய் என்னை நடத்தினீர் நீதியின் பாதையில் நடத்தினீர் காரியம் வாய்க்க செய்தீர் என்னை கன்மணி போல் காத்திட்டீர் – என் இயேசுவே 2. பாதங்கள் சருக்கின வேளையில் பதறாத கரம் நீட்டி தாங்கினீர் பாரமெல்லாம் நீக்கினீர் என்னை

புது கிருபைகள் தினம் – Puthu kirubaigal lyrics Read More »