போ

Potri Potri Thuthithiduvom Yesuvai song lyrics – போற்றி போற்றி துதித்திடுவோம்

Potri Potri Thuthithiduvom Yesuvai song lyrics – போற்றி போற்றி துதித்திடுவோம் போற்றி போற்றி துதித்திடுவோம் இயேசுவைபாடி பாடி உயர்த்திடுவோம் கர்த்தரை-2 ஆனந்தமாய் அவரை நாடிஅல்லேலூயா பாட்டு பாடிஆராதனை செய்திடுவோம் இயேசுவை – ஆமென் -2 Potri Potri Thuthithiduvom Yesuvai song lyrics in english Potri Potri Thuthithiduvom YesuvaiPaadi Paadi Uyarthi-Duvom Kartharai -2 Aanandhamai Avarai NaadiAlleluia Paatu PaadiAradhanai Seithiduvom Yesuvai – Amen -2 Potri Potri […]

Potri Potri Thuthithiduvom Yesuvai song lyrics – போற்றி போற்றி துதித்திடுவோம் Read More »

Pottri Thuthippom Devathi Devanai – போற்றித் துதிப்போம் தேவாதி

Pottri Thuthippom Devathi Devanai – போற்றித் துதிப்போம் தேவாதி போற்றித் துதிப்போம் தேவாதி தேவனைஎன்றென்றும் துதித்திடுவோம்அல்லேலூயா அல்லேலூயா நம் இயேசுஎன்றென்றும் மாறாதவர் Pottri Thuthippom Devathi Devanai song lyrics in English Pottri Thuthippom Devathi DevanaiEntrentrum ThuthithiduvomAlleluya Alleluya Nam YesuEntrentrum Maarathavar 1.Vallavar Nallavar vaakku maarathavarEkkalathodum KaithaalathodumMana thazhmaiyodum Aarathippom 2.Yoarthanilum PeriyavarYoarthanin thadai mattrinaar namVaalvin thadaigalai illaimal agattriEnnaalum vazhikaatti nadathiduvaar 3.Ninaipatharkkum JebippatharkkumAthigamaai seithiduvaarPaarengum sentru

Pottri Thuthippom Devathi Devanai – போற்றித் துதிப்போம் தேவாதி Read More »

Pottri Thuthithiduvom Anbin – போற்றித் துதித்திடுவோம் அன்பின்

Pottri Thuthithiduvom Anbin – போற்றித் துதித்திடுவோம் அன்பின் போற்றித் துதித்திடுவோம்அன்பின் இயேசுவையேஸ்தோத்திரமே துதிபலிகள்ஆனந்தமாய் செலுத்திடுவோம் Pottri Thuthithiduvom Anbin song lyrics in english Pottri Thuthithiduvom Anbin YesuvaiyaeSthoththiramae ThuthipaligalAananthamaai Seluthiduvom 1.Nambidum Maantharai KappavaraamNambikkai Yaavum tharubavaraamMagilvudanae thuthithiduvomMagiban Yesuvai Uyarthiduvom 2.Athisayam Arputham SeibavaraamAayiram Nanmaigal AlippavaraamNoai pinigal NeekkiduvaarDeiveega sugamae Thanthiduvaar 3.Thaazhvinil Irunthu ThookkinaaraeThayavudan Nammai ninaithavaraeVaalthiduvom PottriducomAayiram Sthoththiram Seluthiduvom 4.Kaalamellaam nammai kanmanipoalKarampidithu thinam nadathinaraeThozhinilae

Pottri Thuthithiduvom Anbin – போற்றித் துதித்திடுவோம் அன்பின் Read More »

Pottru Pottru Pottru Nam yesuvin – போற்று போற்று போற்று நம் இயேசுவின்

Pottru Pottru Pottru Nam yesuvin – போற்று போற்று போற்று நம் இயேசுவின் போற்று… போற்று… போற்றுநம் இயேசுவின் நாமத்தைப் போற்றுவாழ்த்து.. வாழ்த்து.. வாழ்த்து..நம்மை வாழவைக்கும் தேவனை வாழ்த்து திசையெங்கும் சுவிசேஷமேபரவட்டும் இயேசு நாமமே -2 Pottru Pottru Pottru Nam yesuvin song lyrics in English Pottru Pottru Pottru Nam yesuvinNamaththai pottruVaalthu vaalthu vaalthuNammai vaalavaikkum devanae vaalthu Thisai engum suvisheshamaeParavattum yesu namamae-2 1.Enga raja yesu

Pottru Pottru Pottru Nam yesuvin – போற்று போற்று போற்று நம் இயேசுவின் Read More »

போற்றிடுவேன் உந்தன் நாமத்தையே – Potriduven undhan naamathaye

போற்றிடுவேன் உந்தன் நாமத்தையே – Potriduven undhan naamathaye போற்றிடுவேன் உந்தன் நாமத்தையேபரிசுத்த தேவன் நீரே -2போற்றிடுவேன் உந்தன் நாமத்தையேபதினாயிரங்களில் சிறந்தவரே-2 நீர் சிறந்தவர்மகிமை உள்ளவர்பரிசுத்த தேவன் நீரேநீர் மகத்துவர்நீர் பெரியவர்உன்னத தேவன் நீரே -2 1.மகிமையின் தேவன் நீரேமாட்சிமை நிறைதவரே-2எந்தன் ஆத்தும நேசர் நீரேபாடி மகிழ்ந்திடுவேன்-2 2.உன்னத தேவன் நீரேஉயிரோடு எழுந்தவரேஎந்தன் பாவங்கள் போக்கினீரேபாடி மகிழ்ந்திடுவேன் -2 Potriduven undhan naamathaye song lyrics in english Potriduven undhan naamathayeParisutha dhevan Neerae -2Potriduven

போற்றிடுவேன் உந்தன் நாமத்தையே – Potriduven undhan naamathaye Read More »

போதும் நீர் எந்தன் வாழ்விலே – Pothum Neer Enthan Vaalvilae

போதும் நீர் எந்தன் வாழ்விலே – Pothum Neer Enthan Vaalvilae போதும் நீர் எந்தன் வாழ்விலேஉம் அன்பொன்றே என்றும்எமக்குப் போதும்…கன்மலையும் என் கோட்டையும்விடுவித்திடும் என்னை உயிர்ப்பித்திடும்,, இயேசுவே தாவீதின் குமாரனேஇரங்கிடுமே என்னை நடத்திடுமேஇயேசுவே தேவனின் குமாரனேஇரட்சியுமே கரை சேர்த்திடுமே. 1.கர்ச்சிக்கும் சிங்கங்கள் பீறிடாமல்என் ஆத்துமாவை தப்புவியும்,விடுவிப்பவர் உண்டு என்பதைசத்துரு காணச்செய்துடும்- இயேசுவே Yesuve Thaveethin Kumarane – இயேசுவே தாவீதின் குமாரனே Pothum Neer Enthan Vaalvilae song lyrics in English Pothum Neer

போதும் நீர் எந்தன் வாழ்விலே – Pothum Neer Enthan Vaalvilae Read More »

போற்றுவேன் உம்மையே – Potruven Ummayae song lyrics

போற்றுவேன் உம்மையே – Potruven Ummayae song lyrics போற்றுவேன் உம்மையே – துதிசாற்றுவேன் நன்மையேதேற்றினீர் எம்மையேதேடுவேன் தெய்வமே (2) தேற்றரவாளனே நன்றி நன்றி – என்னைதேற்றிடும் தெய்வமே நன்றி நன்றி (2) 1.அதிகாலை உம்மைத் தேடுவேன்அதிசயங்கள் செய்தீர் வாழ்விலேதுதிப்பாடல் நாவில் பொங்கவே,தூயவரே உம்மை போற்றுவேன் (2) 2.ஜெபவேளை உம்மைத் தேடினேன்புது ஆவி என்னில் ஊற்றினீர்மனம்சோர்ந்த வேளை தேடினேன்புது பெலனும் ஈந்தீர் போற்றுவேன் நடைதளர்ந்த வேளை தேடினேன்- சிறுகுழந்தைபோல் என்னைத் தாங்கினீர்விடை காணா வாழ்வில் ஏங்கினேன் –

போற்றுவேன் உம்மையே – Potruven Ummayae song lyrics Read More »

போற்றுவேன் புகழுவேன் – Potruvaen pugaluvaen

போற்றுவேன் புகழுவேன் – Potruvaen pugaluvaen போற்றுவேன் புகழுவேன் ஆராதனை செய்கிறேன்பணிகிறேன் தொழுகிறேன் ஆராதனை செய்கிறேன் உந்தன் நாமத்தை உயர்த்திடுவேன்துதிகனம் செலுத்திடுவேன்உந்தன் பெயரை புகழ்ந்துபோற்றி பாடிடுவேன் அல்லேலூயா – (8) துதிகளுக்குள் வாசம் செய்பவரேஉம்மை போற்றி பாடிடுவேன்ஆராதனை நாயகன் நீரேஉம்மை போற்றி பாடிடுவேன் நீர் நல்லவர் நீர் உயர்ந்தவர்நீர் பரிசுத்தர்உம்மை போற்றி பாடிடுவேன் கிருபையில் ஐஸ்வர்யம் உள்ளவரேஉம்மை போற்றி பாடிடுவேன்எப்போதும் கூட வருபவரேஉம்மை போற்றி பாடிடுவேன் நீர் நல்லவர் நீர் உயர்ந்தவர்நீர் பரிசுத்தர்உம்மை போற்றி பாடிடுவேன் உலகத்தின்

போற்றுவேன் புகழுவேன் – Potruvaen pugaluvaen Read More »