வா

ஒளி வந்ததே – Oli Vanthathae tamil Christmas Song lyrics

ஒளி வந்ததே – Oli Vanthathae tamil Christmas Song lyrics வானிலே நட்சத்திரங்கள் இயேசு பாலனை வாழ்த்தி பாடி துதித்தனரேதூதர்கள் கூட்டம் எல்லாம் பாலன் இயேசுவை பணிந்தனரே மகிழ்ந்தனரே வந்ததே ஒளி வந்ததே என் உள்ளம் எல்லாம் ஒளி வீசுதே பூமி எல்லாம் இருள் நீங்கிட பரலோகத்தின் ஒளி வந்ததேவானிலே விண்மீன்கள் விண்ணொளி வீசுதே வந்ததே ஒளி வந்ததே பூமி எல்லாம் பனி துளிகள் பாலன் இயேசுவை கொண்டாடுதேமந்தை மேய்ப்பர்கள் இயேசுவை பாடிட வந்ததே ஒளி […]

ஒளி வந்ததே – Oli Vanthathae tamil Christmas Song lyrics Read More »

Vaarthaiyae Maamsamaai christmas song lyrics – வார்த்தையே மாம்சமாய்

Vaarthaiyae Maamsamaai christmas song lyrics – வார்த்தையே மாம்சமாய் வார்த்தையே மாம்சமாய் மாறினதேஇன்றைக்கும் என் மனம் துள்ளிடுதேவிண்ணை விட்டு மண்ணில் வந்தபாலகனாய் பிறந்தாரேஆராரோ பாடிடுவேன் நம்மில் வந்த மீட்பர் அவரல்லவோநம்மையுமே மீட்டாரே நம்மில் வந்தசமாதான பிரபு அல்லவோஉள்ளத்தினில் பேரின்பமேகாலமெல்லாம் அவர்துதிகள் சொல்லிடுவேன் -வார்த்தையே Vaarthaiyae Maamsamaai Tamil christmas song lyrics in english Vaarthaiyae Maamsamaai MaarinathaeIntaikkum en manam thulliduthaeVinnai vittu mannil vanthapaalaganaai pirantharaeAararo paadiduvean Nammil vantha meetpar avarallavonammaiyumae

Vaarthaiyae Maamsamaai christmas song lyrics – வார்த்தையே மாம்சமாய் Read More »

Vaazhnaalellam Ummai Thuthithu song lyrics – வாழ்நாளெல்லாம் உம்மை உயர்த்தி

Vaazhnaalellam Ummai Thuthithu song lyrics – வாழ்நாளெல்லாம் உம்மை உயர்த்தி வாழ்நாளெல்லாம் உம்மை உயர்த்திவாழ ஆசைப்படுகின்றேன் – 2 எந்தன் இயேசுவே எந்தன் இயேசுவேஉம்மை உயர்த்தியே என்றும் பாடுவேன்எந்தன் இயேசுவே எந்தன் இயேசுவேஉம்மை உயர்த்தியே என்றும் பாடுவேன் வாழ்நாளெல்லாம் உம்மை உயர்த்திவாழ ஆசைப்படுகின்றேன் – 2 (1) செங்கடலைப் பிளந்தவர்யோர்தானை கடந்தவர்மகா பரிசுத்தர் நீரே – 2சிங்காசனத்தில் வீற்றிருக்கும்மகா பரிசுத்தர் நீரே….. – 2 எந்தன் இயேசுவே எந்தன் இயேசுவேஉம்மை உயர்த்தியே என்றும் பாடுவேன்எந்தன் இயேசுவே

Vaazhnaalellam Ummai Thuthithu song lyrics – வாழ்நாளெல்லாம் உம்மை உயர்த்தி Read More »

Vanavar Piranthar Tamil christmas song lyrics – வானவர் பிறந்தார்

Vanavar Piranthar Tamil christmas song lyrics – வானவர் பிறந்தார் வானவர் பிறந்தார் வாழ்த்தியே பாடிடுவோம்வல்லவர் பிறந்தார் வளமாய் வாழ்ந்திடுவோம் 1) இயேசு ஜாதிகளுக்கு ஒளியானார்இயேசு ஜனங்களுக்கு வழியானார்இயேசு இருளில் நம் ஒளியானார்இயேசு வழியில் நம் வாழ்வானார் 2) நம்மைத் தேடிவந்து தெரிந்துகொண்டார்நம்மை நாடி புதிய வாழ்வு தந்தார்இரட்சகர் என்று அழைக்கப்பட்டார்இரட்சிப்பால் நம்மை ஆட்கொண்டார் 3) வானதூதர் வரவை கூறினராம்வானவேந்தனுக்கு அங்கே மகிமையாம்பூமிக்கு இங்கே சமாதானமாம்மானிடர் நமக்கு பிரியமாம் Vanavar Piranthar Tamil christmas song

Vanavar Piranthar Tamil christmas song lyrics – வானவர் பிறந்தார் Read More »

Vaanam intru Vaalthu paadal paada lyrics – வானம் இன்று வாழ்த்து பாடல்

Vaanam intru Vaalthu paadal paada lyrics – வானம் இன்று வாழ்த்து பாடல் வானம் இன்று வாழ்த்து பாடல் பாட வந்ததோ வண்ண மேகம் இன்று தாளத்தோடு ஆட வந்ததோ -2என்ன விந்தை இது என்ன ஜாலம் மண்ணின் மீது பாலன் வந்ததாலே -2உலகெங்கும் ஒளி வெள்ளமே நாளும் மங்காத பேரின்பமே-2 -வானம் இன்று 1.தூதனே வின் தூதனே நல்ல செய்தி சொல்ல வந்தாயோ பாலனே சின்ன பாலனே விண்ணை விட்டு மண்ணில் வந்தாயோ -2உன்னை

Vaanam intru Vaalthu paadal paada lyrics – வானம் இன்று வாழ்த்து பாடல் Read More »

Vanathilae Oru Natchathiram – வானத்திலே ஒரு நட்சத்திரம்

Vanathilae Oru Natchathiram – வானத்திலே ஒரு நட்சத்திரம் வானத்திலே ஒரு நட்சத்திரம்வழி காட்டிட இன்று வந்ததைய்யா..2தேவகுமாரனாம் இயேசுவிடம் – அது கூட்டியே செல்லும் நட்சத்திரம் -2 ஞானிகட்கும் அது வழிகாட்டியதே உங்களுக்கும் வழி காட்டுதைய்யா -2வானத்திலே பூமியிலே மனிதன் பாவியானான் – அந்தபாவிக்கு தான் இந்த இயேசு பிரான் -2மெய் ஒளியாக வந்த இவர்தேவனும் மனிதனும் இரண்டுமானார் -2தூயக்குமாரனாய் சத்திய தேவனாய்இப்புவியில் ஏழைக் கோலமானார் -2 இன்று ஹேப்பி கிறிஸ்மஸ்பரலோக வாசலும் திறவுண்டதே-மனித குலமெல்லாம் ஜீவ

Vanathilae Oru Natchathiram – வானத்திலே ஒரு நட்சத்திரம் Read More »

Vaaraththin Muthalaam naalil – வாரத்தின் முதலாம் நாளில்

Vaaraththin Muthalaam naalil – வாரத்தின் முதலாம் நாளில் வாரத்தின் முதலாம் நாளில்உம்மை தேடி வந்தோம்(எங்கள்) வாழ்கையின் ஆதாரம் நீரேஉந்தன் முகத்தை காண வந்தோம் – 2 எங்கள் குடும்பத்தின் தேவனேஉமக்கே நன்றி ராஜாஎங்கள் வாழ்கையின் நாயகனேஉமக்கே நன்றி ராஜா Vaaraththin Muthalaam naalil song lyrics in english Vaaraththin Muthalaam naalilUmmai theadi vanthom(Engal) vaalkkaiyin aathaaram neeraeunthan mugaththai kaana vanthom-2 Engal kudumbathin devanaeumakkae nandri rajaEngal vaalkkaiyin nayaganaeumakkae nandei

Vaaraththin Muthalaam naalil – வாரத்தின் முதலாம் நாளில் Read More »

Vanathi Vanamae Pottru – வானாதி வானமே போற்று

Vanathi Vanamae Pottru – வானாதி வானமே போற்று 1.வானாதி வானமே போற்றுஉன்னதங்களில் அவரைப் போற்றுவானத்தின் சேனையே போற்றுசூரிய சந்திரனே போற்றுவானத்தின் விண்மீனே போற்றுமேகத்தின் மேலுள்ள தண்ணீரே போற்று போற்று அல்லேலூயாஅல்லேலூயா அல்லேலூயா-8 2.ஆழ்கடலின் மச்சமே போற்றுஆழத்தின் ஆழமே போற்றுஅக்கினியே கல்மழையே போற்றுபெருங் காற்றே மலையே போற்றுகனிதரும் மரமே போற்றுஉறைந்த மழையே பனியே போற்று 3.மிருகங்களின் கூட்டமே போற்றுஊரும் பிராணிகளின் கூட்டமே போற்றுபறவைகளின் கூட்டமே போற்றுபரிசுத்த ஜனமே போற்றுபூமியின் குடியே போற்று இளம்வாலிபனே கன்னிகையே போற்று Vanathi

Vanathi Vanamae Pottru – வானாதி வானமே போற்று Read More »

Vaalvu Thantha Vallalae Valka – வாழ்வு தந்த வள்ளலே

Vaalvu Thantha Vallalae Valka – வாழ்வு தந்த வள்ளலே வாழ்வு தந்த வள்ளலே வாழ்க வாழ்க என்னைவாழ வைத்த இயேசுவே வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க -2இன்றும் வாழ்க நீர் என்றும் வாழ்க 1.பாவம் போக்கும் பரிசுத்தரே வாழ்க வாழ்கவியாதி தீர்த்த வைத்தியரே வாழ்க வாழ்க 2.வல்லமை தந்தவரே வாழ்க வாழ்கவரங்களாலே நிறைந்தவரே வாழ்க வாழ்க 3.தேடி வந்த தெய்வமே வாழ்க வாழ்கதேற்றுகின்ற தேவனே வாழ்க வாழ்க 4.ஜீவன் தந்த தேவனே வாழ்க

Vaalvu Thantha Vallalae Valka – வாழ்வு தந்த வள்ளலே Read More »

Vaarum Devanae Padhai Kaatumae – வாரும் தேவனே பாதை

Vaarum Devanae Padhai Kaatumae – வாரும் தேவனே பாதை வாரும் தேவனேபாதை காட்டுமே வாழ்நாள் முழுவதும்உம்மில் நிலைத்திட என்னை என்றும் காப்பவர்என்னை என்றும் நடத்துவார்என்னை தூக்கி சுமப்பவர்என்னை என்றும் தாங்கும் தேவன் நீரே எந்தன் பக்கத்தில்துணையாய் இருப்பவர்தீங்கு அணுகாமல்என்னை மறைப்பவர் நீரே மீட்பர்காத்து நடத்துவீர்தடைகளை தாண்டியேஎன்னை சுமந்து செல்பவர் Vaarum Devanae Padhai Kaatumae song lyrics in Tanglish Vaarum DevanaePadhai KaatumaeVazhnaal MuzhuvadhumUmmil Nilaithida CHORUS Ennai Endrum KaapavarEnnai Endrum NadathuvarEnnai

Vaarum Devanae Padhai Kaatumae – வாரும் தேவனே பாதை Read More »

Vanamo singasanam Boomiyo – வானமோ சிங்காசனம் பூமியோ

Vanamo singasanam Boomiyo – வானமோ சிங்காசனம் பூமியோ வானமோ சிங்காசனம் பூமியோ பாதபடிஆளுகை செய்பவர் அனுதினம் காப்பவர்மன்னவன் இயேசு அவரல்லவோ Vanamo singasanam Boomiyo song lyrics in English Vanamo singasanam Boomiyo paathapadiAalugai seibavar Anuthinam kaappavarMannavan Yesu Avarallavo 1.Deva Anbin aalaththinaithooya arulin ellaiyinaialavida mudiyatha karunaiyinai-2Arulum Anbin thiruvallavo 2.Kaana Oorin athisayamumYona oozhiya arputhamumsaheayu adaintha Aanathamum-2Devan thantha Eevallavo Vanamo singasanam Boomiyo lyrics, Vaanamo

Vanamo singasanam Boomiyo – வானமோ சிங்காசனம் பூமியோ Read More »

Vanaathi Vanavar Nam yesuvai – வானாதி வானவர் நம் இயேசுவை

Vanaathi Vanavar Nam yesuvai – வானாதி வானவர் நம் இயேசுவை வானாதி வானவர் நம் இயேசுவைவாத்தியங்கள் முழங்கிட பாடுவோம்தேவாதி தேவன் நம் இயேசுவைநாட்டியங்கள் ஆடி கொண்டாடுவோம் ஹாலேலூயா ஹாலேலூயா-8 2.பாரில் வந்த பரலோக நாயகன்பலியாகி என்னை மீட்டுக் கொண்டாரே 3 வாக்குத்தத்தம் தந்தவரை பாடுவோம்வாக்குமாறா தேவனைக் கொண்டாடுவோம் Vanaathi Vanavar Nam yesuvai song lyrics in english Vanaathi Vanavar Nam yesuvaiVaathiyangal mulangida paaduvomDevathi devan nam yesuvaiNaattiyanagl Aadi kondaduvom Halleluya

Vanaathi Vanavar Nam yesuvai – வானாதி வானவர் நம் இயேசுவை Read More »