வி

வியாதியின் மத்தியில் நீ எழும்பிடு -Viyathiyin Mathiyil nee ezhumbidu

வியாதியின் மத்தியில் நீ எழும்பிடு என்றீரேயெகோவா ராஃப்பா என் சுகம் நீரானீரே-2 கடந்த நாட்களில் என்னுடனே இருந்தீர்என்றும் என் அருகில் என் கூடவே வந்தீர்-2வருங்காலங்களிலும் நீர் இருப்பீர் எழும்பி வரும் புயல்களிலேநீரே எந்தன் கன்மலைபொங்கி வரும் அலைகள் மேலேஉம் பாதத்தின் சுவடுகளே புயலின் மத்தியில் நீ நின்றிடு என்றீரேநீரே என் சத்துவம் என் நம்பிக்கை நீரே-2-கடந்த வியாதியே உன் தலை குனிந்ததேஎன்மேலே உன் ஆளுகை முடிந்ததேஎன்னை எதிர்க்கக்கூடிய எதுஆயுதங்கள் எதுவும் வாய்க்காதே-4-எழும்பி வரும் Viyathiyin Maththiyil Nee […]

வியாதியின் மத்தியில் நீ எழும்பிடு -Viyathiyin Mathiyil nee ezhumbidu Read More »

விட்டுக்கொடுக்கலையே -Vittu Kodukalayae

Scale: D maj, 6/8, T-83விட்டுக்கொடுக்கலையேவிட்டுக்கொடுக்கலையேசாத்தான் கையிலும்மனுஷன் கையிலும்விட்டுக்கொடுக்கலையே-2 கொஞ்சம் கூட நினைச்சி பாக்கலஎன்னைத்தேடி வந்தீங்கஎந்த மனுஷன் உதவுலநீங்க வந்து நின்னீங்க-2– விட்டுக்கொடுக்கலையே 1.கலங்கின என்னை கண்டுகடல் மேல நடந்து வந்துகாற்றையும் கடலை அதற்றிகரை சேர்த்தீங்க- 2 அற்ப விசுவாசம் நிறைந்த என் வாழ்க்கையிலஅற்புதம் செய்பவராய் வந்து விட்டீங்க என்னை ஆற்றி தேற்றி அரவணைச்சீங்கநல்ல தகப்பனாக தூக்கி சுமந்தீங்க– என்னை விட்டுக்கொடுக்கலையே 2.கல்லெறியும் மனிதர் முன்புகறைபட்ட வாழ்வைக்கண்டுகல்லெறிய விடாமல் என்னை காத்துக்கொண்டீங்க-2 பாவம் நிறைந்த இருளான வாழ்க்கையில

விட்டுக்கொடுக்கலையே -Vittu Kodukalayae Read More »

VINNAI VITTU MANNIL VANTHA – விண்ணை விட்டு மண்ணில் வந்த

VINNAI VITTU MANNIL VANTHATHEVA MAGAN YESUUNNIL ENNIL VAAZHNDHIDA INTRUVAANJAIYAAGA ULLAAR -2 MAGANE THARUVAAYAAMANATHAI THARUVAAYAAMAGALE THARUVAAYAA – UN IDHAYATHAI THARUVAAYA 1) UNAKKAI VINNULAGAMAENMAIYAI THURANDHAARNAMAKKAAI THANNAI THANDHUMARITHTHUYIRTHEZHUNDHAAR -2 2) NINTHAIGAL KANNEERELLAAMTHUDAITHTHIDA PIRANTHAARNITHTHIYATHIL SAERTHIDAVAEMANUVAAGA JENITHTHAAR 3) NIYAAYAPRAMAANAM ATHAIYAENIRAIVETRA PIRANTHAARNEETHIYIN SOORIYANAAIJOLITHTHIDA PIRANTHAAR VINNAI VITTU MANNIL VANTHATHEVA MAGAN YESUUNNIL ENNIL VAAZHNDHIDAVE INTRUVAANJAIYAAGA ULLAAR

VINNAI VITTU MANNIL VANTHA – விண்ணை விட்டு மண்ணில் வந்த Read More »

Visuvaasikalae Jeya kembeerarae -விசுவாசிகளே ஜெயக் கெம்பீரரே

1. விசுவாசிகளே! ஜெயக் கெம்பீரரே! வாருமிதோ பெத்லகேமுக்கு; மேலோக ராஜன் பிறந்தார் பாருங்கள்! வாரும் தொழுவோம், கர்த்தன் – கிறிஸ்துவை 2. கூடிப் பாடிடுங்கள் பாடி மகிழுங்கள் வான லோகத்தின் வாசிகளே! உன்னதனுக்கு மகிமை பாடுங்கள்; வாரும் தொழுவோம், கர்த்தன் – கிறிஸ்துவை 3. ஆம் எங்கள் நாதனே! இன்றுதித்த பாலனே! இயேசுவே! உமக்கு மகிமை தேவனின் வாக்கு தோன்றிற்று மாம்சத்தில்; வாரும் தொழுவோம், கர்த்தன் – கிறிஸ்துவை

Visuvaasikalae Jeya kembeerarae -விசுவாசிகளே ஜெயக் கெம்பீரரே Read More »

விந்தை கிறிஸ்தேசு ராஜா – Vinthai Kiristhu Yesu Raajaa

விந்தை கிறிஸ்தேசு ராஜா!உந்தன் சிலுவையென் மேன்மை (2) சுந்தரமிகும் இந்த பூவில்எந்த மேன்மைகள் எனக்கிருப்பினும் – விந்தை 1. திரண்ட ஆஸ்தி, உயர்ந்த கல்விசெல்வாக்குகள் எனக்கிருப்பினும்குருசை நோக்கிப் பார்க்க எனக்குஉரிய பெருமைகள் யாவும் அற்பமே – விந்தை 2. உம் குருசே ஆசிக்கெல்லாம்ஊற்றாம் வற்றா ஜீவ நதியாம்துங்க ரத்த ஊற்றில் மூழ்கித்தூய்மையடைந்தே மேன்மையாகினேன் – விந்தை 3. சென்னி, விலா, கை, கானின்றுசிந்துதோ துயரோடன்பு,மன்னா இதைப் போன்ற காட்சிஎந்நாளிலுமே எங்கும் காணேன் – விந்தை 4. இந்த

விந்தை கிறிஸ்தேசு ராஜா – Vinthai Kiristhu Yesu Raajaa Read More »