வெ

Vetkapadavillaye Naan Vetkapadavillaye song lyrics – வெட்கப்படவில்லையே நான்

Vetkapadavillaye Naan Vetkapadavillaye song lyrics – வெட்கப்படவில்லையே நான் வெட்கப்படவில்லையே நான் வெட்கப்படவில்லையேநீங்க கூட இருந்ததாலநான் வெட்கப்படவில்லையே (2) சத்துருக்கு முன்பாக எனக்கொரு பந்தியை ஆயத்தப்படுத்துகின்றீர்என் தலையை எண்ணையினால் அபிஷேகம் செய்கின்றீர் (2) நன்றி நன்றி உமக்கு நன்றி நன்றிஎன்னை வெட்கப்படுத்தலையே நன்றி நன்றிநன்றி நன்றி (2)என்னை விட்டுக்கொடுக்கலையே நன்றி நன்றி 1.எனக்கு எதிரானோர் எழுந்தார்கள்துரோகம் செய்ய நினைத்து சுற்றித்திரிந்தார்கள் (2)பட்சத்தில் கொண்டு வந்தீரேசமாதானம் செய்யவைத்தீரே (2) நன்றி நன்றி உமக்கு நன்றி நன்றிஎன்னை வெட்கப்படுத்தலையே […]

Vetkapadavillaye Naan Vetkapadavillaye song lyrics – வெட்கப்படவில்லையே நான் Read More »

Velli Nila vinnilae Christmas song lyrics – வெள்ளி நிலா விண்ணிணிலே

Velli Nila vinnilae Christmas song lyrics – வெள்ளி நிலா விண்ணிணிலே வெள்ளி நிலா விண்ணிணிலேமீட்பின் மேன்மை முன்னணை மேலேதேவபாலன் இயேசு பிறந்தார் மகிழ்ந்து பாடுங்கள் 1.பரலோக மேன்மை துறந்துபூலோக பாடுகள் ஏற்ககமப கரிக சரிசா சநிபமகசஇன்றும் நம்மோடிருந்துஇம்மானுவேல் இன்று பிறந்தார்மண்ணிலே மாட்சிமை உதித்ததுதேவபாலன் இயேசு பிறந்தார் மகிழ்ந்து பாடுங்கள் Velli Nila vinnilae Tamil Christmas song lyrics in English Velli Nila vinnilaeMeetpin Meanmai Munnanai MealaeDeva paalan yesu Piranthaar

Velli Nila vinnilae Christmas song lyrics – வெள்ளி நிலா விண்ணிணிலே Read More »

வெட்கத்தின் நாட்கள் போதும் – Vetkathin Naatkal pothum

வெட்கத்தின் நாட்கள் போதும் – Vetkathin Naatkal pothum வெட்கத்தின் நாட்கள் போதும் போதும் – என்துக்கத்தின் நாட்கள் முடிந்து போனதே 1. வெட்டுகிளிகள் பச்சைபுழுக்கள்பட்டைபூச்சி பட்சித்து போட்டதேஇழந்த யாவையும் திரும்ப தருவேன்என்று தேவன் வாக்களித்தாரே 2. அக்கினியாலும் கொள்ளையினாலும்சத்துரு என்னை சூறையாடினான்சகலத்தையுமே திருப்பி கொள்ளகர்த்தர் எனக்கு உதவி செய்கிறார் 3. அடிமை இனி இல்லை இருளின் பிடியில்லைஇரத்தத்தாலே மீட்கப் பட்டேனேகிருபையாலே பிள்ளையானேன்இயேசுவுடனே ஆளுகை செய்வேனே Vetkathin Naatkal pothum song lyrics in English Vetkathin

வெட்கத்தின் நாட்கள் போதும் – Vetkathin Naatkal pothum Read More »

வெறுமையான பாத்திரம் – Verumaiyana paathiram

Lyricsவெறுமையான பாத்திரம் நான் விரும்புவதற்கு ஒன்றும் இல்லை தகுதியான பாத்திரமாக வணைந்திடும் இவ் வேளையிலே என் அன்பே உம்மை ஆராதிப்பேன் என் உயிரே உம்மை உயர்த்திடுவேன் விழுந்துபோனேன் மரிக்க நினைத்தேன் விமர்சனங்களால் விலகி நின்றேன் என்ன நிலமை நன்றாய் அறிந்தவர் நீர் என்னையும் அழைத்து உயர்த்திவைத்தீர் என்ன அன்பே உம்மை ஆராதிப்பேன் என் உயிரே உம்மை உயர்த்திடுவேன் உடைந்து போனேன் என்னையே வெறுத்தேன் உலக அன்பினால் உதறப்பட்டேன் என் பட்சத்தில் நீர் ஓடி வந்தீர் பிள்ளையாய் மாற்றி

வெறுமையான பாத்திரம் – Verumaiyana paathiram Read More »