Aben Jotham

உம்மை தெய்வமாகக் கொண்ட – Ummmai Deivamaaga konda

உம்மை தெய்வமாகக் கொண்ட – Ummmai Deivamaaga konda உம்மை தெய்வமாகக் கொண்டநான் பாக்யவான் – 2தெரிந்தெடுத்தீர் பிறக்கும் முன்னேபிரித்தெடுத்தீர் உம் பேரன்பிலே நடத்திடுவீர் இறுதிவரைசுமந்திடுவீர் உம் தோள்களிலே கருவில் என்னை கண்டதனால் நான் பாக்யவான்உம் நினைவில் என்னை வைத்ததனால் நான் பாக்கியவான்வரைந்தீர் என்னை உம் உள்ளங்கையில்அணைத்தீர் என்னை உம் செல்ல பிள்ளையாய் – நடத்திடுவீர் தாழ்வில் என்னை நினைத்ததனால் நான் பாக்யவான்மிக உயர்வில் என்னை வைத்ததால் நான் பாக்கியவான்தேற்றுகின்றீர் அன்னையைப் போலசிட்சிக்கின்றீர் நல்ல தகப்பனைப் போல […]

உம்மை தெய்வமாகக் கொண்ட – Ummmai Deivamaaga konda Read More »

மா பாவி நான்‌ எனைத்தேடியே – Maapavi Naan Enaitheadiyae

மா பாவி நான்‌ எனைத்தேடியே – Maapavi Naan Enaitheadiyae மா பாவி நான்‌ எனைத்தேடியேஇயேசு நீர்‌ வந்தீர்‌ ஐயா.என் பாவம்‌ போக்கி என்‌ சாபம்‌ நீக்கி சந்தோஷம் தந்தீர் ஐயா அடைக்கலமே அதிசயமேஅரணான‌ என்‌ கோட்டையேபாசம்‌ நீரே என்‌நேசம் நீரேஎன் அன்பிற்க்கு உரியவரே 1) பாவமென்னும்‌ சோதோமிலேஎன்னை நீர்‌ கண்டீர்‌ ஐயாநேரமில்லை என்று சொல்லிஎன்‌ கரம்‌பிடித்து இழுத்தீர் ஐயா பாடல் நீரே என்‌ ஆடல் நீரேநான்‌ காணும் காட்சி நீரேஊடல் நீரே என்‌ தேடல் நீரேஎன்‌

மா பாவி நான்‌ எனைத்தேடியே – Maapavi Naan Enaitheadiyae Read More »

பாடுவோம் உயிர்த்தெழுந்தவரை – Paaduvom Uyirthezhunthavarae

பாடுவோம் உயிர்த்தெழுந்தவரை – Paaduvom Uyirthezhunthavarae Pre Chorus :பாடுவோம் நாம் பாடுவோம் உயிர்த்தெழுந்தவரைபாடுவோம் நாம் பாடுவோம் உயிர்த்தெழுந்தவரை Bridge :அவர் உயிர்த்தெழுந்தார் ஜெயித்தெழுந்தார் போற்றி பாடிடுவோம் Verse 1மரணத்தை வென்றவரை பாடுவோம் மகிழ்ச்சியுடனேமரணத்தை வென்றவரை பாடுவோம் மகிழ்ச்சியுடனே Verse 2சாத்தானை வென்றவரை பாடுவோம் சந்தோஷத்துடனேசாத்தானை வென்றவரை பாடுவோம் சந்தோஷத்துடனே Verse 3உலகத்தை வென்றவரை பாடுவோம் உண்மையுடனேஉலகத்தை வென்றவரை பாடுவோம் உண்மையுடனே Paaduvom Uyirthezhunthavarae song lyrics in English Paaduvom Naam Paaduvom Uyirthezhunthavarae -2

பாடுவோம் உயிர்த்தெழுந்தவரை – Paaduvom Uyirthezhunthavarae Read More »

ஓசானா எங்கள் ராஜனுக்கே – Hosanna Engal Rajanuke

ஓசானா எங்கள் ராஜனுக்கே – Hosanna Engal Rajanuke ஓசானா எங்கள் ராஜனுக்கேஓசானா தேவகுமாரனுக்கு -2சீயோன் நகரமே கொண்டாடுகர்த்தரின் ஜனமே நீ களி கூறு -2 மகிழ்வோடு ஓசன்னாகளிப்போடு ஒசன்னாமீட்டாரை ஓ சன்னாகாத்தாரே 1.உற்சாகமனதோடும் , தாழ்மையின் சிந்தையோடும்கர்த்தரை எதிர்கொள்ள ஓடி வந்தேன்.ஊரார் முன்னிலையில் உம்மை உயர்த்திடஎன்னை தாழ்த்த வந்தேன். – மகிழ்வோடு 2.ஒருவரும் ஏறிடாத, கழுதையை தெரிந்து கொண்டீர்எருசலேம் நோக்கி அழைத்துச் சென்றேன்.பயனற்ற என்னையும் நீர் உமக்காக சேர்த்துக் கொண்டுபரலோகம் நடத்திச் செல்வீர். – மகிழ்வோடு

ஓசானா எங்கள் ராஜனுக்கே – Hosanna Engal Rajanuke Read More »

தங்க தரையினில் நடந்திடும் – Thangath Tharaiyinil Nadappavare

தங்க தரையினில் நடந்திடும் – Thangath Tharaiyinil Nadappavare உன்னத தேவனே உயிருள்ளஉமக்காய் வாழுவேன் உம்மையே பாடுவேன் படைத்தவர் உம்மை நான்படைத்திடலாகுமோ பாவத்தின்கண்களால் பார்த்திடக்கூடுமோ -2ஆதியும் அந்தமாய் என்றும் இருப்பவர்சேரக்கூட ஒளியினில் தெய்வமாய் ஜொலிப்பவர் -2- உன்னத தேவனே மூப்பர்கள் வணங்கிடும் பரிசுத்த தேவன் நீர்துரிகளின் மத்தியில் வசித்திடும் தெய்வம் நீர்-2காணக்கூடா மகிமை நீ கண்டிராத அழகு நீவானங்கள் கொள்ளாத வல்லமையின் வேந்தன் நீ -2 – உன்னத தேவனே தங்க தரையினில் நடந்திடும் தங்கமேமரணத்தை வென்றிட்ட

தங்க தரையினில் நடந்திடும் – Thangath Tharaiyinil Nadappavare Read More »

Nambikaikuriyavare Enthan Aatharamae song lyrics – நம்பிக்கைக்குரியவரே எந்தன் ஆதாரமே

Nambikaikuriyavare Enthan Aatharamae song lyrics – நம்பிக்கைக்குரியவரே எந்தன் ஆதாரமே நம்பிக்கைக்குரியவரே எந்தன் ஆதாரமே -2என்னோடு இருப்பவரே கைவிடாமல் காப்பவரே யெகோவா யீரே என் தெய்வமாம்எல்லாம் பார்த்து கொள்வீரேயெகோவா ஷம்மா நீர் என் தெய்வமாம்கூட இருப்பவரேஎன் கூட இருப்பவரேஎல்லாம் பார்த்து கொள்வீரே – நம்பிக்கைக்குரியவரே எல்ஷடாய் தெய்வம் நீர் சர்வ வல்லவர்எல்லாம் செய்பவரேயெகோவாஹ் ராபா நீர் என் தெய்வமாம்சுகம் தரும் பிசின் தைலமேஎல்லாம் செய்பவரேசுகம் தரும் என் தெய்வமே – நம்பிக்கைக்குரியவரே யெகோவாஹ் ஷாலோம் நீர்

Nambikaikuriyavare Enthan Aatharamae song lyrics – நம்பிக்கைக்குரியவரே எந்தன் ஆதாரமே Read More »

Sarvalokaththin Aandavarae song lyrics – சர்வ லோகத்தின் ஆண்டவரே

Sarvalokaththin Aandavarae song lyrics – சர்வ லோகத்தின் ஆண்டவரே சர்வ லோகத்தின் ஆண்டவரேசர்வ சிருஷ்டியின் எஜமானனே (2)உம் நாமம் உயர்த்துவேன் உம் அன்பை பாடுவேன்உம் அன்பில் என்றும் களிகூருவேன்(2)சேனைகளின் கர்த்தர் பர்வதம் பரிசுத்த பர்வதமே(2) எங்களுக்குள் வாசம் செய்யும் உன்னத தேவன் நீர் அல்லவோஎங்களுக்காய் பரிந்து பேசும் மத்தியஸ்தர் நீர் அல்லவோஉம் நாமம் உயர்த்துவேன் உம் அன்பை பாடுவேன்உம் அன்பில் என்றும் களிகூருவேன்(2)சேனைகளின் கர்த்தர் பர்வதம் பரிசுத்த பர்வதமே(2) உமக்கு நிகர் யார் உண்டு உம்மைப்

Sarvalokaththin Aandavarae song lyrics – சர்வ லோகத்தின் ஆண்டவரே Read More »

Ennodu Kuda Nenga Irupathaal song lyrics – என்னோடு கூட நீங்க இருப்பதால்

Ennodu Kuda Nenga Irupathaal song lyrics – என்னோடு கூட நீங்க இருப்பதால் என்னோடு கூட நீங்க இருப்பதால்எலோஹிம் ஷம்ரி பயமே இல்லை -2 நீங்க இருப்பதால் ஒருவன் என்மேல் செய்திட கை போடுவதில்லைகழுகு போல எழும்பிடுவேன்மேலே உயர பறந்திடுவேன் புயலைக் கண்டு பயமே இல்லைசெட்டைகள் உண்டு தடையே இல்லை -2சத்துரு சேனை காலின் கீழஎனது கண்கள் உங்க மேல திக்கு தெரியாது ஓடி அலைந்தேனும்சித்தம் செய்திட விருப்பம் தந்தீர்உந்தன் அழியாத நோக்கத்திற்காய்தயவாய் காப்பாற்றி அழைத்து

Ennodu Kuda Nenga Irupathaal song lyrics – என்னோடு கூட நீங்க இருப்பதால் Read More »

Adhi Kaalai Pani Thoovum Christmas song lyrics – அதிகாலை பனி தூவும் நேரம்

Adhi Kaalai Pani Thoovum Christmas song lyrics – அதிகாலை பனி தூவும் நேரம் அதிகாலை பனி தூவும் நேரம்பரலோகின் எக்காள தொனியில்ஜெனித்தாரே நல் மீட்பர் இங்கே! மண்மீதில் மாட்சிமை பொங்கிடவே!ஆரிரராரோ ! ஆராரிரோ ! (4)

Adhi Kaalai Pani Thoovum Christmas song lyrics – அதிகாலை பனி தூவும் நேரம் Read More »

Neenga Virumbum paathaiyil song lyrics – நீங்க விரும்பும் பாதையில்

Neenga Virumbum paathaiyil song lyrics – நீங்க விரும்பும் பாதையில் நீங்க விரும்பும் பாதையில் நான்எந்நாளும் நடக்க வரும்புவேன்நீங்க சொல்லும் வார்த்தையில் நான்என் வாழ்வை தினம் கட்டுவேன் என் தகப்பன் நீரேஎன் ராஜா நீரேஎன்னை ஆளும் பரிசுத்தர் நீரே 1.முட்கள் வேலியில்நான் சிக்கி கிடந்தேன்என்னை தேடி வந்தீர்என் நல்ல மேய்ப்பரேகாயம் கட்டினீர்என்னை தோள்மேல் சுமந்தீர்உயிரோடு காத்து என்னைவாழ செய்தீர் 2.பாவ சேற்றில் உழன்றுகிடந்த என்னைபாச கரத்தை நீட்டிஎன்னை மீட்டு கொண்டீர்இரத்தம் சிந்திஎன் பாவம் கழுவிநீதிமானாய் மற்றிஉமக்காய்

Neenga Virumbum paathaiyil song lyrics – நீங்க விரும்பும் பாதையில் Read More »

Kanmani Poal ennai kaappavarae song lyrics – கண்மணி போல் என்னை காப்பவரே

Kanmani Poal ennai kaappavarae song lyrics – கண்மணி போல் என்னை காப்பவரே கண்மணி போல் என்னை காப்பவரேகருத்தாய் கவனமாய் நடத்தினீரேகண்மணி போல் என்னை காப்பவரேகருத்தாய் கவனமாய் நடத்தினீரேகால்கள் இடறி சருக்காமலேஎன்னை காக்கும் தெய்வமேஎன் பாதை கல்லில் மோதாமலேஎன்னை தாங்கிடும் தெய்வமே – கால்கள் உன்னதமானவரே சர்வ வல்லவரேஉன்னதமானவரே சர்வ வல்லவரேநீரே எங்கள் அடைக்கலம்நாங்கள் நம்பிடும் தெய்வம்நீரே எங்கள் அடைக்கலம்நாங்கள் நம்பிடும் தெய்வம் 1.வேடனின் கண்ணியும் பாழாக்கும் நோய்களும்எதுவும் என்னை அணுகிட முடியாது -2சிறகுகளாலே மூடிடுவார்அவரின்

Kanmani Poal ennai kaappavarae song lyrics – கண்மணி போல் என்னை காப்பவரே Read More »

Nal nayaga yesayya song lyrics – நல் நாயக இயேசய்யா

Nal nayaga yesayya song lyrics – நல் நாயக இயேசய்யா Nal nayaga yesayya – 2Paavathiku marithu naan neethikku pizhaithidaenakkaaga Jeevan thantha Nal nayaga – 2 Sirithaana kootammaiyinumsiriyavanam ennaiyum ainthuvazhiyellam dheebam aanathal – Nal nayagaKaruvarayai kandavar neeraepeyar ezhuthi maginthavar neeraetheerkan endru uraithathaale – Nal nayagaEn thalai mael abishegammagimayil oru maruroobamnetriyilae thirunaamamivaiyallo adaiyalam….. Nal nayaga.. yesayya.. uravugalum konja

Nal nayaga yesayya song lyrics – நல் நாயக இயேசய்யா Read More »